புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் யாரும் கண்டுகொள்ளாதா எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு அனாதைக் கிராமம் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியிலிருந்து சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் குளக்கரை, வயல், கருவேல மரக்காட்டுக்குள் ஒத்தையடிப் பாதைவழியாக சென்றால் இந்தக் கிராமத்தை அடையலாம். இவ்வழியையே அப்பகுதியினர் போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனர்.
அந்த கிராமம் முத்தன்பள்ளம். சுமார் 200 ஆண்டுகளாக சுமார் 50 குடும்பங்கள் பனை ஓலையும், தென்னங்கீற்றும், நானல் புல்லும் வேய்ந்த மண்சுவர் மட்டுமே உள்ள குடிசைகள். இங்கு சுமார் 150 பேர் வசிக்கின்றனர். இதில் 80 பேர் வாக்காளர்கள்.
நன்றி
நக்கீரன்

Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252424- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விவசாயக் கூலி வேலையும் ஆடு, மாடுகள் மேய்ப்பது மட்டுமே இவர்களது தொழில் என்பதைவிட இதுவே வாழ்வாதாரம். தற்போது இங்கிருந்து அம்புக்கோவிலுக்கு 3 கி.மீ நடந்தே சென்று அரசு தொடக்கப்பள்ளியில் 7 பேர் படிக்கின்றனர். இந்த கிராமத்தில் படித்து பட்டம் பெற்ற இரு பெண்களும் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவியும் மட்டுமே படித்தவர்கள். மற்றவர்கள் பள்ளிப் படிப்பைக் கூட முழுமையாக நிறைவு செய்யாதவர்கள்.
இதில் இவர்களது வீடுளில் எந்த குடிசைகளுக்கு மின் இணைப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இவர்கள் இங்கிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுக்குடிப்பட்டியில் உள்ள ரேசன் கடையில் பொதுவிநியோக பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த கிராமத்திற்கு தபால்கள் ஏதும் வந்ததில்லை. எந்த கடிதம் வந்தாலும் அம்புக்கோயிலில் ஒரு டீ கடையில் போய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் இவர்களது வீடுளில் எந்த குடிசைகளுக்கு மின் இணைப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இவர்கள் இங்கிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுக்குடிப்பட்டியில் உள்ள ரேசன் கடையில் பொதுவிநியோக பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த கிராமத்திற்கு தபால்கள் ஏதும் வந்ததில்லை. எந்த கடிதம் வந்தாலும் அம்புக்கோயிலில் ஒரு டீ கடையில் போய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252425- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அரசிடம் இருந்து வேறு எந்த உதவியும் இவர்களை எட்டிப்பார்க்காததால் இன்னமும் கரும்பு தோகை , தென்னங்கீற்றால் வேயப்பட்ட 100 சதம் குடிசைகளிலேயே கருவேல மரக்காட்டுக்குள் வாழ்கின்றனர். பளபளக்கும் சாலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வீட்டின்அருகே அரசுப் பள்ளி, சுகாதாரம் என பல்வேறு திட்டங்கள் அரசிடம் இருந்தாலும் எந்த ஒரு திட்டத்தையும் முத்தன்பள்ளம் கிராமத்தினரை எட்டிப்பார்க்காமல் இருப்பது இப்பகுதியினரை வேதனைக்குரியதாக உள்ளது.
இது குறித்து கிராமவாசிகள் கூறும் போது... வெயில் காலத்துல சைக்கிள்லயோ நடந்தோ நாங்க ஒத்தையடிப்பாதையில போயிட்டு வந்துருவோம். மழை காலத்துல போகமுடியாது. அடை மழை பெய்து தண்ணீர் வடிந்தால்தான் நாங்க வீட்டை விட்டு வெளியே போகமுடியும். ரேஷன்கடைக்கு 4 கி.மீட்டர் குறுக்கு பாதையிலதான் போகனும். அங்கே போனாலும் எல்லாப் பொருளும் ஒரே நாளில கிடைக்காது. ஒரு மாதத்துக்கு ஒரு கார்டுக்கு பொருள்வாங்கவே பல நாள் அலையனும்.
அரசாங்கம் கொடுத்த டி.வி. இருக்கு ஆனா அதைப் பார்க்க கரன்ட் இல்லை.
இது குறித்து கிராமவாசிகள் கூறும் போது... வெயில் காலத்துல சைக்கிள்லயோ நடந்தோ நாங்க ஒத்தையடிப்பாதையில போயிட்டு வந்துருவோம். மழை காலத்துல போகமுடியாது. அடை மழை பெய்து தண்ணீர் வடிந்தால்தான் நாங்க வீட்டை விட்டு வெளியே போகமுடியும். ரேஷன்கடைக்கு 4 கி.மீட்டர் குறுக்கு பாதையிலதான் போகனும். அங்கே போனாலும் எல்லாப் பொருளும் ஒரே நாளில கிடைக்காது. ஒரு மாதத்துக்கு ஒரு கார்டுக்கு பொருள்வாங்கவே பல நாள் அலையனும்.
அரசாங்கம் கொடுத்த டி.வி. இருக்கு ஆனா அதைப் பார்க்க கரன்ட் இல்லை.
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252426- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குடிசை வீடு வைத்திருந்தா தார்ஸ் வீடு கட்டித் தாரேன்னு முதமைச்சர் சொல்லிருக்காங்களாம். ஆனா நாங்க ஆண்டான்டு காலமாக குடிசையிலதான் இருக்கோம். யாரும் வீடு கட்டித்தரமாட்டேங்குறாங்க.
ரோடு போட்டுத்தருவதாக தேர்தல் வந்தா மட்டும் சொல்லுவாங்க. அப்புறம் யாருமே வரமாட்டாங்க. மழை காலத்துல ரொம்பவே கஷ்டப்படனும். பல நாட்கள் சாப்பாடு இல்லாமதான் இருக்கணும். இதையாருக்கிட்டை போய் கேட்கிறதுன்னே தெரியலை.
எங்க போனாலும் காசு கேட்பாங்க. இங்கெல்லாம் யாருக்கிட்டையுமே வசதி கிடையாது. 2 வருடத்துக்கு முன்னாடி கடுமையாக மழை பெய்தபோது தீயணைப்பு போலீசார் வந்து எங்களை கயிறுகட்டி இழுத்துக்கொண்டுபோய் ஒரு பள்ளிக்கூடத்துல தங்கவைத்து 2 நாள் சோறு போட்டாங்க அவ்வளவுதான். அதோடு போயிட்டாங்க.
இங்கே பாம்பு கடிச்சு சரியான நேரத்துல ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்ட முடியாம பானுமதி(35), கண்ணன்(24) என 2 பேர் இறந்துட்டாங்க. சிக்குன் குனியா, டெங்கு போன்ற காய்ச்சல் வந்து அவதிப்பட்டும் சிகிச்சைக்கு வழியில்லை. ரொம்ப முடியலன்னா கட்டில்ல படுக்கவச்சு தூக்கிட்டு போய் ஏதாவது வண்டிபுடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும். போறதுக்குள்ள இறந்தாலும் இறந்துடுவாங்க. எங்களுக்கு அதிகாரிங்க மனசு வச்சு சாலை, மின்சாரம், அரசு வீடு என அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கனும்.

#1252427- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அங்கேயே நின்ற ஒரு மூதாட்டி இத்தனை வருசமா இங்க இருக்கும் நாங்க எந்த திருட்டு வேலையும் செஞ்சதில்லை. ஆனா பக்கத்துல ஓடுற ஆத்துல மணல் திருட்டும், தரிசு நிலங்களை புதுக்கோட்டை, தஞ்சாவூர்காரங்களும் ஆக்கிரமிச்சுகிட்டாங்க. 200 வருசமா இருக்கிற எங்களுக்கு ராஜா கொடுத்த நிலம் மட்டும் தான் இருக்கு என்றார்.
இந்த செய்தியை 2014 ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் காவிரி, குண்டாறு, இணைப்பு இயக்கத்தின் மிசா மாரிமுத்து நக்கீரன் இதழுடன் எழுந்து முத்தன்பள்ளம் என்றொரு அடிப்படை வசதி இல்லாத கிராமம் இருக்கே அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் மனோகரன் உடனே அந்த கிராமத்திற்கு சென்று சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டு சென்றார். அதன் பிறகு அவரும் இடமாறுதலாகி சென்றுவிட்டதால் எந்த திட்டமும் அந்த கிராமத்தில் நடக்கவில்லை. அதன் பிறகு எழுத்தாளர் அண்டனூர் சுரா முத்தன்பள்ளம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்.
இந்த செய்தியை 2014 ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் காவிரி, குண்டாறு, இணைப்பு இயக்கத்தின் மிசா மாரிமுத்து நக்கீரன் இதழுடன் எழுந்து முத்தன்பள்ளம் என்றொரு அடிப்படை வசதி இல்லாத கிராமம் இருக்கே அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் மனோகரன் உடனே அந்த கிராமத்திற்கு சென்று சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டு சென்றார். அதன் பிறகு அவரும் இடமாறுதலாகி சென்றுவிட்டதால் எந்த திட்டமும் அந்த கிராமத்தில் நடக்கவில்லை. அதன் பிறகு எழுத்தாளர் அண்டனூர் சுரா முத்தன்பள்ளம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்.
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252428- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அவர்களின் வாழிவிடம், எதற்காக இங்கு வந்து குடியேறினார்கள் இன்றைக்கும் அவர்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை நாவலாக எழுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டையில் வெளியிட்டார். முத்தன்பள்ளம் என்ற தலைப்பை கேட்டதுமே பலரும் தானாக முன்வந்து புத்தகம் வாங்கிச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக புதுக்கோட்டையில் நடந்து வரும் புத்தக திருவிழாவிலும் முத்தன்பள்ளம் நாவல் எங்கிருக்கு என்று உள்ளுர் வாசகர்கள் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
-இரா.பகத்சிங்
நன்றி
நக்கீரன்
-இரா.பகத்சிங்
நன்றி
நக்கீரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1