புதிய பதிவுகள்
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
35 Posts - 61%
heezulia
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
18 Posts - 32%
வேல்முருகன் காசி
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
2 Posts - 4%
viyasan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
227 Posts - 42%
heezulia
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
215 Posts - 40%
mohamed nizamudeen
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 9 Dec 2009 - 20:50

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Images
சோயா இதுபத்தி எல்லோருக்கும் தெரியும்.சோயாவின் பூர்விகம் கிழக்காசியா.அவரை இனத்தின் ஒருவகை தான் சோயா.வெஜ் பிரியாணியில் இதை உபயோகிப்போம் கறிக்கு பதில்.சீனா,அமெரிகா,ப்ரேசில் தான் சோயாவை அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.பெரும்பாலும் சீன உணவுகலில் சோயா சாஸை அதிகம் பயன்படுத்துவாங்க.இதில் ஒமேகா-3 சத்து அதிகம் இருக்கு.மீன் சாப்பிடதவங்க சோயாவை சாப்பிட்டால் அந்த சத்து தாராளமாக கிடைக்கும்.

சோயா உற்பத்தியில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கு.சோயாவிலிருந்து சோயா உருண்டை,சோயாப் பால்,சோயா குருணை,சோயா பனீர்(டோபு),சோயா எண்ணெய்,சோயா சாஸ்,சோயா ப்ளேக்ஸ் என தயாரிக்கிறார்கள்.ஒரு நாளைக்கு 25கிரம் சோயா சாப்பிடுவதால் கொழுப்பு குறைவதுடன் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

சோயாவிலிருந்து எண்ணெய்,சோப்பு,அழுகு பொருட்கள்,ப்ளாச்டிக்,இங்க்,மெழுகு,துணி என்று பல்வேறு தயாரிக்கிறோம்.அமெரிக்காவில் சோயாஎண்ணெயை எரிவாயுவாக பயன்படுத்துகிறாங்க.சோயாவை வருடகணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பயன்கள்:

சோயாஉருண்டையை வெந்நீரில் போட்டு,நன்றாக அலசி,பிழிந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் தேவையற்ற வாசனை போய்விடும்.உடம்பில் LDL (Low Density Lipit) என்கிற கெட்ட கொலஸ்ட்ராலை சேரவிடாது.இதில் நார்சத்து,புரதம்,கால்சியம் நிறைந்திருக்கு.எலும்புகளை உறுதியாக்கும்,பற்களை வலுவடைய செய்யும்.இதில் விட்டமின் A,B6,B12,C,K இருக்கு.

100 கிராம் சோயாவில் 43 கிராம் புரதமும்,19.5 கிராம் கொழுப்பும்,20.9 கிராம் கார்போஹைட்ரேடும் இருக்கிறது.இதில் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்கள் சோயா சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

ஆர்த்ரைடீஸ் ப்ரச்னை இருப்பவர்களுக்கு சோயா ஒரு இயற்கை மருந்து.பெண்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு சோயா.அவர்அளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் ப்ரச்னைகள்,அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல் போன்ற பல ப்ரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி இது.

பெண்களுக்கு ஏற்படுகிற அதிகப்படியான உதிரபோக்ககை கட்டுப்படுத்துகிறது சோயா.எல்லா பருப்பு வகைகளிலும்20 முதல் 24 கிராம் புரதச்சத்து இருக்கும்.ஆனால் இதில் மட்டும் 2 மடங்காக அதாவது 43 கிரம் புரதசத்து இருக்கு.புரதசத்து இருப்பதால் ஒரு நாளுக்கு 20 கிராம் மட்டுமே சேர்த்துக் கொள்வது நல்லது.

சப்பாத்தி மாவுக்கு அரைக்கும் போது 4 கிலோ கோதுமையுடன் 1/2 கிலோ சோயாவையும் சேர்த்து அரைத்து வைத்து சப்பாத்திகள் செய்து சாப்பிடலாம்,ருசியாகவும் இருக்கும்.சில குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாமல் பேதியானால் சோயாப்பால் தரலாம்.

by மேனகா.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu 10 Dec 2009 - 12:30

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 677196 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 677196 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 677196 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 677196

அண்ணா உங்கள் ஒவ்வொரு பதிவின் மூலமும்
நிறைய உபயோகமான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
மிக்க நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 10 Dec 2009 - 14:03

நன்றி நிர்ஷன்.... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 678642

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 10 Dec 2009 - 14:05

உபயோகமான தகவல்... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu 10 Dec 2009 - 14:07

நான் சாயாசிங்கைதான் சோயான்னு பேரு மாத்திபோட்டுட்டாரோ நம்ம தாமுன்னு நினைச்சேன் சிரி

வாழ்த்துக்கள் தாமு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 10 Dec 2009 - 14:13

நான் சாயாசிங்கைதான் சோயான்னு பேரு மாத்திபோட்டுட்டாரோ நம்ம தாமுன்னு நினைச்சேன் சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Icon_lol

நன்றி தமிழன் அண்ணா, கான்...

கான் உங்கலை..........

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 10 Dec 2009 - 14:14

தாமு எனக்கு பாயாவ பத்தி சொல்லுங்க............ சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 10 Dec 2009 - 14:16

mdkhan wrote:நான் சாயாசிங்கைதான் சோயான்னு பேரு மாத்திபோட்டுட்டாரோ நம்ம தாமுன்னு நினைச்சேன் சிரி

பல்லு போன வயசுல சாயாசிங் கேட்க்குத..? சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 246975

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu 10 Dec 2009 - 14:18

Tamilzhan wrote:
mdkhan wrote:நான் சாயாசிங்கைதான் சோயான்னு பேரு மாத்திபோட்டுட்டாரோ நம்ம தாமுன்னு நினைச்சேன் சிரி

பல்லு போன வயசுல சாயாசிங் கேட்க்குத..? சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? 246975

சாயாசிங்குக்கு பல்லு போனவங்கதான் புடிக்குமாம்......... சிரி

நமிதாவுக்குத்த்தான் 18 வயசுல வேனுமாம்......... சிரி

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 10 Dec 2009 - 14:18

VIJAY wrote:தாமு எனக்கு பாயாவ பத்தி சொல்லுங்க............ சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? Icon_lol

இடியாப்பம் பாயாவா விஜய்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக