ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Today at 6:41 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 2:58 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 2:12 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

Admins Online

படர்தாமரையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிகள்

படர்தாமரையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிகள் Empty படர்தாமரையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிகள்

Post by ksikkuh on Thu Nov 30, 2017 4:17 pm

சருமப் பிரச்னைகளில் முதன்மையானது படர்தாமரை (Ringworm). இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடியது. உடலில் எங்கு வேண்டுமானலும் வரக்கூடியது என்றாலும் பெரும்பாலும், உடலின் மறைவான பகுதிகளில் வந்து, வெளியே சொல்லவும் முடியாமல், சரியான சிகிச்சையும் எடுக்க முடியாமல் வாட்டி வதைக்கும்.

படர்தாமரை தோன்றுவதற்கான காரணம்

சருமத்தின் மேல்பகுதியில், கெராட்டின் (keratin) என்னும் புரதம் உள்ளது. இதனை டெர்மேட்டோபைட் என்கிற பூஞ்சை பாதிக்கும். இது, தலையின் அடிப்பகுதியான ஸ்கால்ப் (scalp), கை மற்றும் கால் நகங்கள், சருமம் ஆகியவற்றை பாதிக்கும். இந்த பூஞ்சை, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தோல் தொடர்பு மூலமாகப் பரவும்.

படர்தாமரையின் ஆரம்ப அறிகுறிகள்

உடலில் சிவப்பு அல்லது கறுப்புத் தழும்பு தோன்றும். இவற்றின் ஓரங்கள், மேலே எழும்பிய நிலையில் இருக்கும். அவற்றில் தொடர் அரிப்பு மற்றும் எரிச்சல் இருக்கும். அரிப்பு ஏற்பட்ட இடத்தைச் சொறியும்போது சிறுசிறு கட்டிகள் தோன்றும்.

படர்தாமரையைக் கண்டறியும் முறைகள்

புறஊதாக் கதிர் ஒளியை பாதிக்கப்பட்ட பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் படர்தாமரையைக் கண்டறியலாம். இப்படி செய்யும்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒளிரும். படர்தாமரை என உறுதியானல், பயாப்ஸி (biopsy) செய்யப்படும். பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் உள்ள உயிரிகள் சிலவற்றை எடுத்து, பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்புவார்கள். ஆய்வுக்கூடத்தில், பொட்டாசியம் ஹைடிராக்ஸைடு அமிலம் (KoH) இந்த செல்களின் மேல் ஊற்றப்படும். அமிலம் பூஞ்சை செல்களை விட்டுவிட்டு, சாதாரண செல்களை மட்டும் அரித்துவிடும். இதன் மூலம், சருமத்தில் உள்ள பூஞ்சையின் தன்மை, வீரியத்தை மருத்துவர்கள் அளவிடுவர்.

சிகிச்சை முறைகள்

படர்தாமரை தோன்றிய இடத்தை அரிப்பு தாங்காமல் மீண்டும் மீண்டும் சொறிந்தால் ஸ்ட்ரெப்டோகோகால் (Streptococcal) என்னும் பாக்டீரியா தொற்று ஏற்படும். இந்தத் தொற்றைப் போக்க முதலில் ஆன்டிபயாடிக்ஸ் (antibiotics) வழங்கப்படும். பிறகு, படர்தாமரைக்கான சிகிச்சைகள் தொடங்கும். இந்த பாக்டீரியா பொதுவாக மூக்கு, வாய், பிறப்புறுப்பு, ஆசனவாய் பகுதியில் வாழும். இவை, படர்தாமரை ஏற்பட்ட இடத்தில் அரிப்பை ஏற்படுத்தும்.

கேட்டோகோனசோல் (Ketoconazole) எனப்படும் சருமத்தில் தடவும் கிரீம், ஆரம்பநிலை பூஞ்சை பாதிப்புக்குப் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. மாத்திரைகள், கிரீம்களை மட்டுமே நம்பி இருக்காமல், படர்தாமரையைத் தடுக்க, பொதுவான சில சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

படர்தாமரை வராமல் தடுக்க…

கரடுமுரடான உள்ளாடை களை அணியாக கூடாது.

ஆடைகளையும் உள்ளாடைகளையும் துவைக்காமல் பல முறை பயன்படுத்தக்கூடாது.

கோடை காலங்களில் இருமுறை குளிக்க வேண்டும்.

தலையணை உறை மற்றும் படுக்கை விரிப்பை வாரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

குளிர்ந்த நீரால் அக்குள் மற்றும் பிறப்புறுப்பு இடுக்கு களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

பொது இடங்களில் உள்ள குளியலறையில் குளிக்கும் போது, பாதங்கள் மூலமாக ஃபங்கஸ் பரவ வாய்ப்புள்ளது. பாதத்தில் தொற்று ஏற்படாமல் இருக்க, பிரத்யேக ஷூக்கள் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

படர்தாமரை, செல்லப் பிராணிகள் மூலமாகப் பரவும். உங்கள் செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பின்னர் சோப்பு அல்லது சானிடைசர் போட்டுக் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

உங்களுக்கென தனி சோப்பு, சீப்பு, வேர்க்குரு பவுடர் பயன்படுத்த வேண்டும்.

அவசரத்தேவைக்கென மற்றவர்களுடைய காலணிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை