புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி! Poll_c10குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி! Poll_m10குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி! Poll_c10குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி! Poll_m10குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி!

ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Nov 30, 2017 4:08 pm

கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா? `நிச்சயம் முடியும்’ என அடித்துச் சொல்கிறார் மனநல மருத்துவர் கல்யாணி. அதற்கு வழிகாட்டுகிறது அவருடைய `தியான் பேபி தெரபி’ என்கிற பெற்றோருக்கான கல்வி! நம் இதிகாசத்திலும், புராணத்திலும் கேட்ட விஷயம்தான்.

மகாபாரதத்தில், கருவில் இருக்கும் குழந்தை அபிமன்யூ `சக்கரவியூகம்’ பற்றிக் கேட்கிறான். அதை குருஷேத்திரப் போரில் பயன்படுத்துகிறான். தாயின் வயிற்றில் இருக்கும்போது, நாரதர் சொல்லச் சொல்ல `ஓம் நமோ நாராயணாய’ என்கிற மந்திரம் பிரகலாதனுக்குள் பதிந்துபோகிறது. பின்னாளில் சிறந்த விஷ்ணு பக்தனாக மாற அதுவே காரணமாகிறது. கதை என்கிற அளவில் சரி… யதார்த்தத்தில்?

“நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே… என்கிற பாடல் சொல்வது உண்மையே. ஒரு குழந்தை ஞானி ஆவதும், நாட்டை ஆள்வதும் அம்மாவின் கைகளில்தான் இருக்கிறது. குழந்தையின் அறிவை கூர்மையாக்க உதவுவதற்குத்தான் `தியான் பேபி தெரபி’. நான் ஒரு மனநல மருத்துவராக என் பணியைத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் என்னிடம் நிறைய நோயாளிகள் வருவார்கள். அவர்களில் சிலர் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கும் ஆளாகியிருப்பார்கள். சிலருக்கு கவுன்சலிங் கொடுத்தாலே குணமாகிவிடும். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், `பழக்கத்தை விட முடியவில்லை’ என்ற பதிலையே தருவார்கள். எனவே, `நல்ல விஷயங்களை, பழக்கங்களை சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுப்பதுதான் சிறந்தது’ என்கிற முடிவுக்கு வந்தேன். சில பள்ளிகளுக்கும் சென்றேன். அப்போதுதான் ஓர் உண்மை புரிந்தது, இதுவும் தாமதமான செயல் என்று. பள்ளியிலேயே சில மாணவர்களுக்கு தீய பழக்கங்களின் மேலான ஈடுபாடு வந்துவிட்டிருந்தது. அப்போதுதான் ஒரு மனிதன் உன்னதமானவனாக, சிறந்தவனாக வாழ்க்கையில் பிரகாசிக்க என்ன செய்யலாம் என யோசிக்கத் தொடங்கினேன். அதுதான் கருவிலேயே போதிக்கலாம் என்று என்னை திசை திருப்பி ஆராயவைத்தது. அதன் விளைவாக உருவானதுதான் ‘தியான் பேபி’ என்ற சிகிச்சை. கடந்த பதினைந்து வருடங்களாக இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம்’’ என்கிறார் கல்யாணி.
ஒரு பெண் கருவுற்ற நான்காம் மாதத்தில் தொடங்குகிறது இந்தச் சிகிச்சை. ஒன்பதாம் மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் தவறாமல் சிகிச்சைக்கு வர வேண்டும். சிகிச்சையும் மிக எளிதானதே! முதலில் டாக்டர் கல்யாணி, வந்திருக்கும் அத்தனைபேருக்கும் பொதுவான சில விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். பிறகு, தம்பதியரை ஒவ்வொரு ஜோடியாக ஒரு தனி அறைக்கு அழைத்துப் போகிறார். இருள் சூழ்ந்திருக்கும் அறையில், பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் அப்பாவையும் அம்மாவையும் பேசச் சொல்கிறார். அவரும் பேசுகிறார். நல்ல விஷயங்கள், லட்சியங்கள், ஆசைகள், கனவுகள், கதைகள்… என கருவிலிருக்கும் குழந்தையோடு ஆத்மார்த்தமாக விரிகிறது பேச்சு.

“கணவன் மனைவி இருவரும் கலந்துகொண்டால், அவர்கள் இருவரின் பண்புகளும் மனநிலையும் ஆசைகளும் குழந்தைக்கும் வந்து சேரும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொருவிதமான தெரப்பி தருகிறோம். அது ஒவ்வொரு குழந்தையின் நரம்பு வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும். அரை மணி நேர பேச்சுக்குப் பிறகு அரை மணி நேரம் தியானம் போன்ற பயிற்சியையும் தருகிறோம்’’ என்கிற கல்யாணி, ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் சிகிச்சையின் தன்மைகளை விவரிக்கிறார்.
“நான்காம் மாதம்தான் குழந்தை ஓசைகளையெல்லாம் கேட்கத் தொடங்கியிருக்கும். முக்கியமாக தாய், தந்தையின் குரல்களை குழந்தையின் மனதில் பதியவைக்கவும், பிற நல்ல ஒலிகளைக் கேட்க வைப்பதுமே இந்த மாதத்தின் சிகிச்சை.
ஐந்தாம் மாதத்தில் குழந்தையின் இருதயம், நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும். அந்த மாதத்தில் வழங்கப்படும் சிகிச்சை, உறுப்புகளின் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடும். எங்கள் தெரபியை எடுத்துக்கொள்ளாத குழந்தைகளும் முழுமையாகத்தான் பிறப்பார்கள். இருந்தாலும் எங்கள் சிகிச்சைக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் சக்திகளும் மனநலன்களும் மேம்பட்ட நிலையில் இருக்கும்

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் போராடி, உச்சத்தை அடைவதில் உணர்வு உறுப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த உணர்வுகளுக்கு உதவும் உறுப்புகளுக்குப் பயன் தரும் வகையில் செய்யப்படுவதே ஆறாம் மாத தெரபி. அதாவது, இது குழந்தையின் ஐ.க்யூ (Intelligence Quotient) வளர்வதற்கான காலகட்டம் என்பதால், எப்படி நம் குழந்தையை மேம்பட்டவளாக / மேம்பட்டவனாக வளர்க்கப் போகிறோம் என்பதற்கான தெரபி இந்த மாதத்தில் செய்யப்படும்.

ஐ.க்யூ-வைத் தொடர்ந்து இ.க்யூ (Emotional Quotient) விரிவடைய வாய்ப்புக் கொடுப்பது குழந்தை கருவில் இருக்கும் ஏழாம் மாதம். எந்த இடத்தில், எப்படிச் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையும் குணமும்கொண்டவர்கள் மிகவும் குறைவு. மேலும் குழந்தை, தான் எதிர்காலத்தில் எந்தத் துறைக்குச் செல்லப் போகிறோம் என்பதையும் இந்தக் காலகட்டத்தில்தான் கனவுகளாகக் காண ஆரம்பிக்கும். அதற்கு உதவுவதற்காகச் செய்யப்படுவது ஏழாம் மாத சிகிச்சை.

எட்டாம் மாதத்தில் செய்யப்படும் தெரபி, குழந்தையின் எஸ்.க்யூ (Spiritual Quotient) மேன்மையடையச் செய்யப்படுவது. ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களையும் செயலாகச் செய்யத் தூண்டுவது இந்த சிகிச்சை

ஒன்பதாம் மாதத்தில் அனைத்துவிதமான பயங்களும் குழந்தைக்குத் தொற்றிக்கொள்ளும் காலம். குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய்க்கும், வெளி உலகத்துக்கு வரவிருக்கும் சிசுவுக்கு உத்வேகமும் கொடுப்பது இந்த சிகிச்சை. தாய், சேய் இருவரையும் மனதளவில் உறுதியாக்குவதே இதன் நோக்கம்.

`தியான் பேபி’ தெரபி மூலம் பிறந்த குழந்தைகள் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். மற்ற குழந்தைகளைவிட ஒரு படி உயர்ந்து இருக்கின்றனர் என்பதே இதன் அறிவுபூர்வமான ஆராய்ச்சியின் முடிவு’’ என்கிறார் மருத்துவர் கல்யாணி.

சிகிச்சைக்கான கட்டணம் மிகக் குறைவு. அதோடு, கருவிலிருக்கும் குழந்தை, அம்மாவின் இதயத் துடிப்பை, குரலை, நல்ல இசையைக் கேட்பது பிற்காலத்தில் குழந்தைக்கு நல்ல பலன்களைத் தரும் என்பது அறிவியல்பூர்வமாக அறியப்பட்ட உண்மை. அதேபோல, ஒரு மந்திரத்தை அல்லது கதையைத் திரும்பத் திரும்பக் கேட்பதும் குழந்தையின் கவனித்தல் திறனை, கற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் என்பதும் உண்மையே. குழந்தைக்கும் தாய்க்குமான தொப்புள்கொடி உறவு கருவிலேயே பலம் பெற்றால் நல்லதுதானே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக