புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
15 Posts - 3%
prajai
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_m10பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 10, 2009 10:21 am

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம் Flying_carசாலையிலும்
ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல்
முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை
கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன்
தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும்,
பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும்.
அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று
காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்;
இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக
விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து
விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில்
மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த
காரில் பலவித நன்மைகள் உள்ளன.
வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த
வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து
செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால்,
குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று
கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு
மாறும்.
அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம்
முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார்,
மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம்
ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக