புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_m10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10 
91 Posts - 54%
heezulia
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_m10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_m10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_m10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_m10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10 
3 Posts - 2%
prajai
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_m10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10 
1 Post - 1%
Guna.D

Ratha Vetrivel

eraeravi

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_m10'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது' Poll_c10 
21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனைவியை உடன் வைத்திருக்க கணவனை கட்டாயப்படுத்த முடியாது'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 27, 2017 3:21 am

புதுடில்லி :
'மனைவியை தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என,
கணவனை கட்டாயப்படுத்த முடியாது' என, கூறியுள்ள
உச்ச நீதிமன்றம், விமான பைலட் ஒருவரை, அவரது
மனைவியின் செலவுக்காக, 10 லட்சம் ரூபாயை
செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை:
விவாகரத்து வழக்கில், பைலட் ஒருவருக்கு ஜாமினை
ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்
கிளை உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதர்ஷ் கோயல்,
யு.யு.லலித் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த
உத்தரவில் கூறியுள்ளதாவது:

மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழும் பைலட்
தொழிலில் ஈடுபட்டுள்ள கணவர், துறை ரீதியிலான
நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, தான்
பணியாற்றும் ஊர்களுக்கு அவர்களை அழைத்துச்
செல்வதாகக் கூறி, ஜாமின் பெற்றுள்ளார்.

ஆனால், அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்பதால்,
அவரது ஜாமினை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்
கிளை ரத்து செய்துள்ளது. மனைவியை தன்னுடன் வைத்துக்
கொள்ள வேண்டும் என கணவனைக் கட்டாயப்படுத்த
முடியாது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் குழந்தைக்கு
உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும்.

உத்தரவு:
அதனால், விசாரணை நீதிமன்றத்தில், கணவன், 10 லட்சம்
ரூபாயை செலுத்த வேண்டும். அதை அவரது மனைவி தன்
செலவுக்காக பயன்படுத்தலாம்.

மதுரைக் கிளை உத்தர விட்டதுபோல், இந்த வழக்கை,
கீழ் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும்.
அப்போது, தற்போது, வழங்க உள்ள, 10 லட்சம் ரூபாயை
அதில் ஈடு செய்யலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக