புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_m10சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 7:20 pm

First topic message reminder :

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Images
சோயா இதுபத்தி எல்லோருக்கும் தெரியும்.சோயாவின் பூர்விகம் கிழக்காசியா.அவரை இனத்தின் ஒருவகை தான் சோயா.வெஜ் பிரியாணியில் இதை உபயோகிப்போம் கறிக்கு பதில்.சீனா,அமெரிகா,ப்ரேசில் தான் சோயாவை அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.பெரும்பாலும் சீன உணவுகலில் சோயா சாஸை அதிகம் பயன்படுத்துவாங்க.இதில் ஒமேகா-3 சத்து அதிகம் இருக்கு.மீன் சாப்பிடதவங்க சோயாவை சாப்பிட்டால் அந்த சத்து தாராளமாக கிடைக்கும்.


சோயா உற்பத்தியில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கு.சோயாவிலிருந்து சோயா உருண்டை,சோயாப் பால்,சோயா குருணை,சோயா பனீர்(டோபு),சோயா எண்ணெய்,சோயா சாஸ்,சோயா ப்ளேக்ஸ் என தயாரிக்கிறார்கள்.ஒரு நாளைக்கு 25கிரம் சோயா சாப்பிடுவதால் கொழுப்பு குறைவதுடன் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.


சோயாவிலிருந்து எண்ணெய்,சோப்பு,அழுகு பொருட்கள்,ப்ளாச்டிக்,இங்க்,மெழுகு,துணி என்று பல்வேறு தயாரிக்கிறோம்.அமெரிக்காவில் சோயாஎண்ணெயை எரிவாயுவாக பயன்படுத்துகிறாங்க.சோயாவை வருடகணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பயன்கள்:

சோயாஉருண்டையை வெந்நீரில் போட்டு,நன்றாக அலசி,பிழிந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் தேவையற்ற வாசனை போய்விடும்.உடம்பில் LDL (Low Density Lipit) என்கிற கெட்ட கொலஸ்ட்ராலை சேரவிடாது.இதில் நார்சத்து,புரதம்,கால்சியம் நிறைந்திருக்கு.எலும்புகளை உறுதியாக்கும்,பற்களை வலுவடைய செய்யும்.இதில் விட்டமின் A,B6,B12,C,K இருக்கு.

100 கிராம் சோயாவில் 43 கிராம் புரதமும்,19.5 கிராம் கொழுப்பும்,20.9 கிராம் கார்போஹைட்ரேடும் இருக்கிறது.இதில் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்கள் சோயா சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

ஆர்த்ரைடீஸ் ப்ரச்னை இருப்பவர்களுக்கு சோயா ஒரு இயற்கை மருந்து.பெண்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு சோயா.அவர்அளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் ப்ரச்னைகள்,அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல் போன்ற பல ப்ரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி இது.

பெண்களுக்கு ஏற்படுகிற அதிகப்படியான உதிரபோக்ககை கட்டுப்படுத்துகிறது சோயா.எல்லா பருப்பு வகைகளிலும்20 முதல் 24 கிராம் புரதச்சத்து இருக்கும்.ஆனால் இதில் மட்டும் 2 மடங்காக அதாவது 43 கிரம் புரதசத்து இருக்கு.புரதசத்து இருப்பதால் ஒரு நாளுக்கு 20 கிராம் மட்டுமே சேர்த்துக் கொள்வது நல்லது.


சப்பாத்தி மாவுக்கு அரைக்கும் போது 4 கிலோ கோதுமையுடன் 1/2 கிலோ சோயாவையும் சேர்த்து அரைத்து வைத்து சப்பாத்திகள் செய்து சாப்பிடலாம்,ருசியாகவும் இருக்கும்.சில குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாமல் பேதியானால் சோயாப்பால் தரலாம்.


by மேனகா.


mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Dec 10, 2009 1:04 pm

அப்போ தாமு கிழம் இல்லையா........ பாத்து....... தொட்டிலோட தூக்கிடப்போராங்க....... சிரி



சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 1:06 pm

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 102564

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 1:07 pm

கிழம்ன்னு எந்த வயசுல இருந்து கணக்கு பன்னுரிங்க? சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 838572 ( பொண்ணை இல்லை சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 56667 )

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Dec 10, 2009 1:11 pm

தாமு wrote:கிழம்ன்னு எந்த வயசுல இருந்து கணக்கு பன்னுரிங்க? சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 838572 ( பொண்ணை இல்லை சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 56667 )

தமிழன் கணக்குப்படி 18 வயசுக்கு மேலே கிழம்தான் சிரி



சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 10, 2009 1:13 pm

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Icon_lol சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Icon_lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 1:14 pm

நான் கிழம் இல்லை... எனக்கு என்றும் 16 தான்... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Icon_lol


என்ன நிர்ஷன் சிரிக்கிரங்க? சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 838572

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Dec 10, 2009 1:16 pm

தாமு wrote:நான் கிழம் இல்லை... எனக்கு என்றும் 16 தான்... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Icon_lol


என்ன நிர்ஷன் சிரிக்கிரங்க? சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 838572

அவரு எங்க கட்ச்சி போல தெரியுது..... ஒன்னும் புரியல சிரி



சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 1:18 pm

ஓ அப்ப நிர்ஷன் நீங்கலும் கிழமா?

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 10, 2009 1:22 pm

இல்லை இல்லை
நான் இப்போதுதான் இருபதை தண்டியுள்ளேன்
எங்க தாமு அண்ணா என்றும் பதினாறுதான்.
அவங்க எல்லாம் உங்களை கலாகிரங்க தலைவா
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Icon_eek சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 1:25 pm

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 942 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 599303 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 942 நிர்ஷன் சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 942 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 599303 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 3 942

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக