புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
Page 1 of 1 •
* உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால்,
உங்கள் கூந்தலில் சுத்தம் இல்லைஎன அர்த்தம்.
* உங்களுக்கு வயிற்று வலியோ வயிற்றுப் பாக்கோ
இருந்தால் உங்கள் கை விரல் நகங்கள் சுத்தமில்லை
என அர்த்தம்.
* உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால்,
உங்களுக்கு சளிபிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
* உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால்
உங்களுக்குக் காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என
அர்த்தம்.
* உங்கள் கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில்
கறுப்பான பட்டை விழுந்தால் உங்கள் கணையத்தில்
இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
* உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிகப் பசி
எடுக்கிறதென்றால் அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
* உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில்
அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
* உங்கள் மூழங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு
வலியெடுத்தால் உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை
குறைக்க வேண்டும் என அர்த்தம்.
* உங்கள் முதுகுத் தண்டு அல்லது இடுப்புப் பகுதி தொடர்ந்து
வலிக்குமானால் – அந்த இரண்டு எலும்புகளும் மிருதுவாகித்
தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
* உங்கள் உதட்டில் அல்லது மேல் தோலில் வெடிப்பு பிளவு,
தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச் சத்தும்
எண்ணெய்ப் பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
* உங்கள் தோள்பட்டை, முதுகுத் தாரை, குதிகால் இவற்றில்
இறுக்கமோ வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம்
கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
* உங்கள் கைவிரல், கண்களுக்கு மேல் மெல்லிய
கறுப்புக்கோடு விழுமானால் இதயத்தில் பிரச்னை
தொடங்குகிறது என அர்த்தம்.
எனவே, சங்கேதம் உணர்ந்து, பாதிப்புகள் புரிந்து, தக்க
நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும்; குடும்ப மருத்துவரை
அணுகவும்.
–
——————————
– லட்சுமி வாசன்
மங்கையர் மலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1251411ayyasamy ram wrote:*
* உங்கள் கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில்
கறுப்பான பட்டை விழுந்தால் உங்கள் கணையத்தில்
இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
* உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிகப் பசி
எடுக்கிறதென்றால் அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
மிக உபயோகமான தகவல் ஐயா
நன்றி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1