புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
81 Posts - 61%
heezulia
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
1 Post - 1%
viyasan
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
1 Post - 1%
eraeravi
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
273 Posts - 45%
heezulia
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
19 Posts - 3%
prajai
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
7 Posts - 1%
mruthun
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_m1030 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 24, 2017 8:06 am

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Iq3XaajIQRuLbzXURNjj+estars2

சென்னை,

நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு 30 வயதை தாண்டிய
பிறகும் படவாய்ப்புகள் குவிகின்றன. இளம் கதாநாயகிகள்
போட்டிக்கு மத்தியில் 10 வருடங்களுக்கு பிறகும் மூன்று
பேரும் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கதாநாயகிகளுக்கு 30 வயது ஆனதும் படங்கள் குறைந்து,
அம்மா, அண்ணி, அக்கா கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கி
விடுவார்கள். சிலர் திருமணம் செய்து சினிமாவை விட்டும்
விலகி விடுவர்.

இந்த பார்முலாவை மீறி நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா
ஆகியோர் தொடர்ந்து கதாநாயகிகளாக நடித்து இளம்
கதாநாயகிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா... Q2BfrHjJS1KEzESnui9E+estars1
நயன்தாரா

நயன்தாராவுக்கு 32 வயது ஆகிறது. 2005-ல் ‘ஐயா’ படத்தில்
அறிமுகமான அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை
முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாகவும்
தெலுங்கில் வந்த ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாகவும்
வந்து நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பிறகு
கதாநாயகர்களுக்கு இணையாக உயர்ந்தார்.

பெரிய நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து கதாநாயகிக்கு
முக்கியத்துவம் உள்ள கதைகளில் நயன்தாரா நடிக்க
தொடங்கி உள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக
அவரது படங்கள் வசூல் குவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான அறம் படத்தில் கலெக்டராக வந்து
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற
போராடும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது.
தொடர்ந்து அவர் நடித்து வரும் இமைக்கா நொடிகள்,
கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம் ஆகிய
படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும்
கதையசம்சம் கொண்டவை.

சிவகார்த்திகேயனுடன் நடித்த வேலைக்காரன் படம்
விரைவில் திரைக்கு வர உள்ளது. தெலுங்கிலும் சிரஞ்சீவி,
பாலகிருஷ்ணா ஆகியோர் ஜோடியாகவும் ஒப்பந்தமாகி
உள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக