புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
137 Posts - 79%
heezulia
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
302 Posts - 78%
heezulia
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_m10வறட்சியும், விவசாயமும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறட்சியும், விவசாயமும்

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 19 Nov 2017 - 13:32

First topic message reminder :

வழக்கறிஞர். கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
‘விவசாயம் தான் நம் நாட்டின் முதுலும்பு. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’என்றெல்லாம் விவசாயிகளை பற்றிய சொல்லாடல்கள் இருந்தன. விடுதலைக்கு பின்னர் நாட்டின் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருந்தனர். உலகமயமாதல், நகரமயமாதல், தொழில் வளர்ச்சி என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் போதிய தண்ணீர் மற்றும் வங்கிகளில் கடன் கிடைக்காத காரணங்களால் தற்போது வெறும் 50 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 1991ம் ஆண்டுக்கு பிறகு விவசாயம் நலிவடையத் தொடங்கியது. வானம் பார்த்த பூமியாக உள்ள விளைநிலங்கள் தண்ணீரே இல்லாமல் வறண்டிருக்கிறது.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 22 Nov 2017 - 0:48

ஆறு, ஏரி, குளங்களை பராமரிக்காமல் மழைநீர் கடலில் கலந்துவிட்டது என்று புலம்புவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதாகும்.
எனவே வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும். கம்பு, துவரை, ஆமணக்கு, கொத்தவரை, பனை, வில்வம் போன்றவற்றையும் பயிர் செய்ய முயலவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வேண்டுமானால் விவசாயம் செய்கிறோம் (விவசாயத்திற்கு ஆதரவாக பதிவு )...கண்ணடி
இப்போ எல்லாம் மண்வெட்டி கூட பிடிக்க அனுமதிப்பதில்லைங்க.. பல காரணங்கள் இருக்குங்க..
ரிலாக்ஸ்
முதல் தேவை நீர் ..(ஆனால் இப்போ எல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கும் தொழில்சாலைகளுக்குமே போதவில்லை. கொஞ்சம் பிற்போக்கு தனமான கருத்து தான் இருந்தாலும் எனக்கு உண்மைன்னு தான் படுகிறது... கிராமங்களை நகரமாக்குகிறோம் என நரகமா தான் மாத்தியிருக்கிறார்கள்... தண்ணீரின் பயன்பாட்டிற்கு மட்டுமே இது ...முன்பு எல்லாம் கிராமங்களில் கொள்ளை புறம் இருக்கும் அதிக படியாக ஒரு வீட்டிற்கு 10 லிட்டர் நீர் தேவைப்பட்டது எனில் இப்பொழுது சும்மாவே 100  லிட்டர் நீர் தேவைப்படுகிறது..அந்தளவிற்கு நீரை பயன்படுத்துகிறோம் ஆனால் சேமிப்பது இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

இரண்டாவது விவசாயம் செய்பவர்களை ஏளனமாக பார்க்கும் நாம் ..(சமூக வலைத்தளங்களில் ஆஹா ஓஹோ என புகழ்ந்தாலும் நிஜத்தில் -> என்னது பையன் விவசாயம் பாக்கறானா செல்லாது செல்லாது என கூறும் நிலை மாறணும் ஆறுதல் )

மக்கள் தொகையும் அதிகரித்து நீர்நிலைகள் எல்லாம் குடியிருப்புகளாக மாறி விட்டது.. இனி கட்டிய வீடுகளை இடிக்கவா முடியும் வெள்ளம் வந்தால் மிதப்போம் வறட்ச்சி வந்தால் வாடுவோம் போக போக பழகிவிடும் .. ஜாலி ஜாலி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 22 Nov 2017 - 21:39

வறட்சியும், விவசாயமும் - Page 2 103459460

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக