புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
78 Posts - 49%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
120 Posts - 53%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
8 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்! - 3


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 1:41 pm

* அங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில்
கண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு
ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை
முழுமைப்படுத்தினர்.

* திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி
வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு
நீண்ட காலம் மணமக்கள் வாழ வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன்
பொருள்.

* இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான பேர், எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர்.

* மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.

* லீவென் ஹாக் என்பவர் பாக்டீரியாவை 1682-ம் ஆண்டில் கண்டறிந்தார்.

* வில்லியம் ஹோவர்த் என்பவர் கார்ட்டூன் படங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

* மெக்சிகோ நகரம் ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட அளவு பூமிக்குள் இறங்குகிறது.

* அன்னத்தின் அறிவியல் பெயர்? - சிக்னஸ் அட்ராடஸ்.

* பிரமிடுகளில் மிகப்பெரியது? - குபு.

* சம்பா நடனம் புகழ்பெற்று விளங்கும் நாடு? - பிரேசில்.

* பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய உயிரினம்? - தும்பி.

* வாசனை பொருள்களின் ராணி? - ஏலக்காய்.
* ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது
அணுகுமுறைகளும், ஆட்சிமுறையும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும்,
தனிப்பட்ட முறையில் நற்குணங்கள் பல நிரம்பியவர். ஹிட்லர், மாவீரன்
நெப்போலியனின் தீவிர ரசிகர். பிரெஞ்சு மன்னான நெப்போலியனின் வெற்றி
ரகசியங்களை கண்டு வியந்தார். நெப்போலியன் உபயோகித்த அலங்கார நாற்காலியில்
அமர்ந்துதான் ஹிட்லர் தனது பணிகளை கவனித்து வந்தாராம்.

* ஸ்காட்லாந்தில் உள்ள `போர்த்' என்ற ரெயில் பாலம், குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் சற்று அதிகம் நீண்டு காணப்படுகிறது.

* பூரண ஆயுள் 120 ஆண்டுகள் வாழ்வதைக் குறிக்கும்.

* ஒரு யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளைக் கொண்டது.

* வானவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற 7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

*
மாபெரும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் தீவிரமாக சிந்திக்கும் போது சில
சமயம் உறங்கி விடுவார். அப்படி உறங்கிய போது கணிதப் பிரச்சினைகள், இயற்கை
அமைப்பு சம்பந்தமான சில பிரச்சினைகளுக்குரிய விடைகளை கனவுகள் மூலம்
அறிந்து கொண்டாரம்.

* மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் ராணுவ
வீரர்கள் போல் அணிவகுத்து செல்வதற்கான காரணம் என்ன? என்று கேட்டால், விடை
பலருக்கு தெரிவதில்லை. எறும்புக்கு பார்வைத்திறன் குறைவு. எனவே
எறும்புகளின் உடலில் சுரக்கும் அமிலங்களின் வாசனையை நுகர்ந்தபடி ஓர்
எறும்பு மற்றொரு எறும்பினை பின்தொடர்
கிறது.

* பாலூட்டி இனங்களில், வாலில்லா டென்ரிக் என்னும் சிறிய உயிரினம், ஒவ்வொரு முறையும் 30-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்கிறது.

* நூறு வருடங்களுக்கு மேல் வாழும் உயிரினம்? - ஆமை.

* ஆயிரம் என்பதை கம்ப்யுட்டரில் குறிக்கும் ஆங்கில எழுத்து? - `கே'.

* தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் யாரால் கட்டப்பட்டது? - ராஜ ராஜசோழன்.

* விதையில்லாத பழ வகை? - அன்னாசி.

* உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கினம்? - முள்ளம் பன்றி.

* ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் காலம்? - 10 மில்லியன் ஆண்டுகள்.

* தமிழகத்தில் கல்வியறிவில் முதலிடம் பிடிக்கும் மாவட்டம்? - கன்னியாகுமரி.

*
ஆசியா கண்டத்தில் பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு சீனா. 44.5 சதவீத
பெண்கள் இங்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆசியாவில் படித்த பெண்கள்
அதிகம் உள்ள நாடு இந்தியா.

* அமெரிக்கர்களுக்கு தொலைபேசி
இல்லையென்றால் ஏதோ இழந்தது போல் ஆகி விடுகிறார்கள். அங்கு 100-ல், 90 பேர்
தொலைபேசி வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலோ 10 சதவீதத்துக்கும்
குறைவானவர்களே தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.

* ஒரு கனமில்லி லிட்டர் ரத்தத்தில் 50 லட்சம் சிவப்பணுக்கள் உள்ளன. ஒரு சிவப்பணு இறந்ததும் புதிய சிவப்பணு தோன்றிவிடும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 3:55 pm

நிர்ஷன் ரொம்ப நல்ல பதிவு போடுரிங்க. உங்க பணி தொடர‌ வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 09, 2009 6:26 pm

வாழ்த்துக்கள்............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக