புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
21 Posts - 51%
ayyasamy ram
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
17 Posts - 41%
mohamed nizamudeen
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
21 Posts - 51%
ayyasamy ram
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
17 Posts - 41%
mohamed nizamudeen
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_m10கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:18 pm

கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  LHZSJVLqTluHdyeg4i0n+28CHVANMantis1JPG


ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை ஒட்டி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்படும். சென்னைக்கு அருகில் உள்ளதாலும், அதிகமான பறவை வகைகளை - குறிப்பாக நீர்ப்பறவை வகைகளை - பார்க்க முடியும் என்பதால் ஒவ்வொரு பருவத்திலும் வாய்ப்பு கிடைத்தால் அங்கே செல்வது வழக்கம்.


இப்படி ஒரு முறை வேடந்தாங்கலுக்கு பறவை நோக்கச் சென்றிருந்தபோது, புளிச்ச கீரை தாவரம் ஒன்றில் சற்றே பெரிய கட்டெறும்பைப் போன்ற தோற்றத்தில் ஒரு பூச்சி காணப்பட்டது. அதன் தோற்றம் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். அதனால் இலைக்கு அடியில் இருந்த பூச்சியை படமெடுப்பதற்கு வாகாக சற்றே உயர்த்திப் பிடித்தேன். அப்போதுதான் அது கும்பிடு பூச்சி (Praying Mantis) என்று தெரிந்தது.

கும்பிடுபூச்சி பொதுவாக பச்சை, பழுப்பு ஆகிய நிறங்களில் சுற்றுப்புறத்தில் இருக்கும் தாவரம் அல்லது காய்ந்த சருகுகளுடன் உருமறைத் தோற்றத்துடன் காணப்படும். அதற்கு மாறாக படத்தில் இடம்பெற்றுள்ள பூச்சி கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருந்தது. இது கும்பிடு பூச்சியின் இளம்பூச்சி. இளமையாக இருக்கும்போது ஒரு நிறமும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தையும் அடைவது பூச்சிகளில் சாதாரணம்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:19 pm

கும்பிடு பூச்சியின் வளர்ந்த பூச்சிகளை நெருங்கிப் பார்க்காமல் சிலர் வெட்டுக்கிளி என்று நினைக்கக்கூடும். இவை வெட்டுக்கிளி அல்ல. முன்னங்கால்களை கும்பிடுவதுபோல வைத்திருப்பதால், இதற்கு கும்பிடு பூச்சி என்கிற பெயர் வந்தது. தயிர்கடைப் பூச்சி, பெருமாள் பூச்சி என்று வேறு பெயர்களும் உண்டு.

இதுவும் ஒரு வேட்டையாடிப் பூச்சிதான். மற்ற பூச்சிகளைப் பிடித்துண்ணும். முன்னங்கால்கள் வலுவானவை, முட்களைக் கொண்டவை. வேட்டையாடுவதற்கு முன்னங்கால்களைப் பயன்படுத்துகிறது. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இரையைப் பிடிக்கும் திறன் கொண்டது.

நாடெங்கும் காணப்படும் இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியதுவரை பல்வேறு வகைகள் உண்டு. தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும். தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படலாம். ஒளியை நோக்கி ஈர்க்கப்படும்.

இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. படத்தில் உள்ள பூச்சிக்கும் இறக்கைகள் இல்லை. அது மட்டுமல்லாமல் அது தன் பச்சை நிறத்தை முழுமையாகப் பெறாமல், கறுப்பு நிறத்தைக் கொண்டிருப்பதால் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கிறது. எறும்பைப் போன்றே தோற்றம் தரும் பூச்சி வகைகள் வேறு உண்டு என்றாலும், இது முழு வளர்ச்சி நிலையை எட்டாததால் எறும்பைப் போன்ற மேற்புற நிறத்தைக் கொண்டிருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 15, 2017 6:29 pm

கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  103459460 சூப்பருங்க
-
கும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு
நிற்பது வழக்கம்.
இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல
தோன்றும்,

எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது
வழக்கம்.

அப்பூச்சியைப் பெருமாள் பூச்சி என்றழைப்பதும் வழக்கமான
ஒன்றாகும்.
-
----------------

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 15, 2017 7:37 pm

கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக