புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு Poll_c10தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு Poll_m10தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு Poll_c10தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு Poll_m10தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு Poll_c10 
32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 5:48 pm

தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு AaGQAeGuQESn11u1EESz+Dkn_Daily_News_2017_2830883264542
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 459 காசுகளாக உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் 27 காசு வரை அதிகரித்துள்ளது. கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். தினசரி 20 லட்சம் முட்டை உற்பத்தியை குறைத்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை நிலவரம் குறித்து ஆலோசித்தனர். கூட்டத்தில் முட்டை விலையில் மேலும் 9 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 459 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் கோழிப்பண்ணை தொழில் வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும்.

கடந்த 2016 ஜூனில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை 25 நாட்கள் வரை நீடித்தது. இந்த ஆண்டு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை தான் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். ஒரே வாரத்தில் முட்டை விலை 27 காசுகள் வரை உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது: நாமக்கல் பகுதியில் கடந்த 3 ஆண்டாக கடும் வறட்சி தான் நிலவியது. கோழிப்பண்ணைகளை நடத்த முடியாமல் பலர் பண்ணைகளில் புதியதாக குஞ்சு விடுவதை குறைத்துக்கொண்டனர். இதனால், உற்பத்தி கனிசமாக குறைந்துள்ளது. நாமக்கல் பகுதியில் சராசரியாக தினமும் 20 லட்சம் முட்டை உற்பத்தி குறைந்துவிட்டது.

வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கியுள்ளதால் அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும், கேரளாவிலும் முட்டை விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. காய்கறி விலை உயர்ந்து வருவதால் முட்டையின் விற்பனை தமிழகத்தில் பல இடங்களில் அதிகரித்துள்ளது. இதனால், முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார். தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம்(காசுகளில்) வருமாறு: ஐதராபாத் 475, விஜயவாடா 470, மும்பை 518, மைசூரு 485, பெங்களூரு 490, கொல்கத்தா 515, டெல்லி 518.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக