புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_m10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_m10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_m10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_m10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_m10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_m10பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 09, 2017 7:23 pm

பயணிகள் விமானம் அளவுக்கு எகிப்து பிரமிடில் பெரிய வெற்றிடம் : விஞ்ஞானிகள் தகவல் WcjZve1BTBmkbzjNPcQV+Dkn_Daily_News_2017_26012659073
பாரிஸ்: எகிப்தில் உள்ள பெரிய பிரமிடில் பயணிகள் விமான அளவுக்கு பெரிய வெற்றிடம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பழங்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் சடலங்கள் பிரமிடு என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வந்தது. எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள் மிக பிரபலமானவை. இங்குள்ள கெய்ரோ நகரின் புறநகர் பகுதியில் 4,500 ஆண்டுகள் பழமையான பெரிய பிரமிடு உள்ளது. இதை பழமையான எகிப்து அரசர் குபு கல்லறையாக கட்டினார். இதில் விமான அளவுக்கு ெபரிய வெற்றிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இயற்கை அறவியல் இதழ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கெய்ரோ அருகே கிசா பகுதியில் அரசர்கள் மென்குரே மற்றும் கப்ரே ஆகியோரின் கல்லறைக்கு அருகே கிரேட் பிரமிட் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த குபு பிரமிட் 4500 ஆண்டுகள் பழமையானது. பிரமிடின் முக்கிய பகுதியில் 200 பேர் அமரக்கூடிய விமானம் அளவுக்கு வெற்றிடம் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது அரசர் குபுவின் கல்லறையாக இருக்கலாம் என தெரிகிறது. காஸ்மிக் கதிர்களை அனுப்பி இந்த துவாரங்களை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக