புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
15 Posts - 68%
heezulia
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
1 Post - 5%
Barushree
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
69 Posts - 80%
heezulia
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
2 Posts - 2%
prajai
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
1 Post - 1%
Barushree
திரை விமர்சனம்: அவள் Poll_c10திரை விமர்சனம்: அவள் Poll_m10திரை விமர்சனம்: அவள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: அவள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 09, 2017 10:47 am

திரை விமர்சனம்: அவள் Avalreview1jpg

அமைதியும், குளிரும் நிறைந்த இமாச்சலப் பிரதேசத்தில்
சித்தார்த் -ஆண்ட்ரியா தம்பதி வசித்து வருகிறார்கள்.

மூளை அறுவை சிகிச்சையில் இந்தியாவின் மிகச் சிறந்த ம
ருத்துவராக இருக்கும் சித்தார்த்தின் பக்கத்து வீட்டில் புதிதாக
வந்து குடியேறுகிறது அதுல் குல்கர்னியின் குடும்பம்.

அதுலின் மகள் அனிஷா விக்டர் மூலம் இரு வீட்டாரின் நிம்மதியும்
பறிபோகிறது. அனிஷா விக்டர் அப்படி என்ன செய்கிறார்,
அவருக்கு என்ன ஆயிற்று? அவர் திரும்பவும் பழைய நிலைக்கு
வந்தாரா? இல்லையா என்பது மீதிக் கதை.

ஆள் அரவமற்ற சூழல், அங்கே தனித்த வீடு, அவ்வப்போது
திடீர் அச்சுறுத்தல், அதிர்ச்சி சம்பவங்களுக்கு ஒரு ஃபிளாஸ்பேக்
என வழக்கமான பேய் கதையைப் போல தெரிந்தாலும்,
விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான திரைமொழியுடன்
ஈர்க்கிறது மிலிந்த் ராவின் இயக்கம்.

சித்தார்த் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பக்கத்து
வீட்டுக்காரருக்கு உரிய குணாதிசயங்களை இயல்பாகப்
பிரதிபலிக்கிறார். மருத்துவருக் கான பொறுப்பை
வெளிப்படுத்துகிறார். தூய அன்பில், தீராக் காதலில்
ஆண்ட்ரியாவின் சிறந்த துணையாக தேர்ந்த நடிப்பை
வழங்குகிறார்.

ஆண்ட்ரியா சின்னச் சின்ன முகபாவனைகளில் கவனிக்க
வைக்கிறார். ‘போடா’ எனச் செல்லமாக கூறுவது,
‘அடங்க மாட்டியா’ எனக் காதலுடன் கொஞ்சுவது, திடீரென்று
பதறி விழுந்து, அமானுஷ்ய சூழல் உணர்ந்து சுதாரித்துக்
கொள்வது என கதாபாத்திரத்துக்கான நடிப்பைத் தந்திருக்கிறார்.

முன்னணி நட்சத்திரங்களாக இவர்கள் இருவரும் இருந்தாலும்
படத்தின் மிகப் பெரிய பலம் அனிஷா விக்டர். இரு வேறு
பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தும்போது அமானுஷ்ய
கதாபாத்திரத்துக்கான தோற்றம், உடல்மொழி இரண்டுக்குமே
ஈடுகொடுத்து அசத்தியிருக்கிறார்.
அதுல் குல்கர்னி, சுரேஷ் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

கிரிஷ் ஜியின் பின்னணி இசை திகிலையும், திகைப்பையும்
வரவழைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு
இமாச்சல பிரதேசத்தின் ரம்மியத்தைக் கண்களுக்குள்
கடத்துகிறது. விஷ்ணு கோவிந்த், சங்கர், விஜய் ரத்தினம்
ஆகிய மூவரின் ஒலி வடிவமைப்பு துல்லியம். ஒட்டுமொத்தத்தில்
படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் படத்தை தரமான திகில்
அனுபவத்துக்கு உட்படுத்திவிடுகின்றன.

பேயின் பழிவாங்கலுக்காகச் சொல்லப்பட்ட கதை வலுவாகவும்,
அழுத்தமாகவும் இல்லாததால் அது பெரிதாக ரசிகர்களிடம்
எடுபடாமல் போகிறது. அந்தக் காட்சிகள் ஈர்க்காத காரணத் தால்
அடுத்தடுத்து சித்தார்த் காட்டும் வித்தியாசங்கள் நாயக
பிம்பத்தின் துணைக் கூறாகவே தென்படுகிறது.

அனிஷா விக்டர் ஏன் கிணற்றுக்குள் விழப் போகிறார்?
அவர் எப்படித் தூண்டப்பட்டார்? வீட்டுப் பணிப் பெண் நிலை
என்ன... போன்ற சில கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை.

பெண் குழந்தையைக் கொன்றுதான், ஆண் குழந்தை கிடைக்கும்
என்றால் அந்த ஆண் வேண்டாம் என்ற கருத்து சொல்லப்
பட்டிருக்கிறது. ஆனால், சொல்லப்பட்ட விதம் எவ்வித கவன
ஈர்ப்பையும் தரவில்லை.

பின்னணிக் கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்
‘அவள்’ தனித்துத் தெரிந்திருப்பாள். அதேபோல் பல காட்சிகள்
சில ஆங்கிலப் பேய்ப் படங்களை நினைவூட்டுவதும் பலவீனம்.

இருப்பினும் சமீபத்தில் தமிழில் வெளியான பேய்ப் படங்களுக்கு
மத்தியில் தனித்து நிற்கிறாள் அவள்.
-
-------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக