புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_m10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian
பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_m10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10 
2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_m10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_m10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_m10பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 09, 2017 5:46 am

புதுடில்லி :
இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில்
சென்னையையும் இணைத்து யுனெஸ்கோ கவுரவித்துள்ளது.

இதற்கு முன் இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள்
பட்டியலில் ஜெய்பூர் மற்றும் வாரணாசி ஆகியவை மட்டுமே
இடம்பெற்றிருந்தன.

யுனெஸ்கோ கவுரவம் :
பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற கலைகளின்
வளர்ச்சிக்காக பங்காற்றி வரும் நகரங்களுக்கு யுனெஸ்கோ
இந்த கவுரவத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையையும்
சேர்க்கக் கோரி மத்திய கலாச்சார
அமைச்சகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்
யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டிஸ் நெட்வொர்க் இடம்
பரிந்துரை செய்தது.

இதனை ஏற்றுக் கொண்ட சிசிஎன், சென்னையை பாரம்பரிய
இசை நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இதுவரை இந்த
பட்டியலில் 54 நாடுகளைச் சேர்ந்த 116 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

மோடி வாழ்த்து :

யுனெஸ்கோ பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில்
இணைந்ததற்காக சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தெரிவித்துள்ளார். மதிப்புமிக்க நமது கலாச்சாரத்தின்
வளர்ச்சிக்கு சென்னை அளித்து வரும் பங்கு குறிப்பிடத்தக்கது.

இது இந்தியாவிற்கு பெருமை தரும் நிகழ்வாகும் என மோடி
தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக