புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Fri Jul 19, 2024 11:57 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Jul 19, 2024 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 6:17 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Fri Jul 19, 2024 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 4:14 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_m10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10 
171 Posts - 61%
heezulia

72 Posts - 26%
T.N.Balasubramanian

9 Posts - 3%
Dr.S.Soundarapandian

6 Posts - 2%
mohamed nizamudeen

prajai

5 Posts - 2%
kavithasankar

Jenila

3 Posts - 1%
Barushree
கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_m10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_m10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_m10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10 
358 Posts - 49%

260 Posts - 36%

24 Posts - 3%

20 Posts - 3%

18 Posts - 2%
i6appar
கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_m10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_m10கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்! Poll_c10 
13 Posts - 2%

9 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்!

AMULRAJ80
AMULRAJ80
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 01/11/2017
http://jeenjeeva0312@gmail.com

PostAMULRAJ80 Sat Nov 04, 2017 2:51 pm

டெங்கு ஆய்வுக்காகச் சென்ற கலெக்டரைப் பார்த்து நாய் குரைத்ததால், என்ன செய்வார்கள்? அந்த நாயை வளர்த்தவருக்கு 10,000 ரூபாய் அபராதம் போடுவார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது.

தஞ்சாவூர், வாணக்காரத் தெருவில் வசிப்பவர் பசுபதி. அவர் வசிக்கும் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் கலெக்டர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போதுதான், அதிகாரிகளைப் பார்த்து நாய் குரைத்த சம்பவம் நிகழ்ந்தது. என்ன நடந்தது என்பதை பசுபதியே நம்மிடம் விவரித்தார்.
“நான், அரிசி மொத்த வியாபாரம் செய்கிறேன். என் வீட்டை யொட்டியுள்ள என் தம்பியின் இடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் தகரத்தால் ஷெட்போட்டுச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திவருகிறேன். கலெக்டர் அண்ணாதுரை உள்பட பல அதிகாரிகள் டெங்குக் கொசு ஒழிப்புப் பணிக்காக எங்கள் பகுதிக்கு வந்தனர். எங்கள் வீட்டு கேட்டை அவர்கள் திறந்தபோது, அவர்களைப் பார்த்து எங்கள் நாய் குரைத்துள்ளது. அதனால், கலெக்டரும் பிற அதிகாரிகளும் சத்தம் போட்டனர். சட்டப் படிப்பு படிக்கும் என் மகள் கதவைத் திறந்தபோது, ‘நாயைக் கட்டிவைக்க மாட்டீர்களா... எதற்காக நாய் எங்களைப் பார்த்துக் குரைக்கிறது? மாநகராட்சியில் பிடித்துப்போகச் சொல்லிவிடுவேன்’ என கலெக்டர் கோபமாகச் சொன்னார். அதற்கு என் மகள், ‘நாய் எங்கள் வீட்டுக் காம்பவுண்டு சுவருக்கு உள்ளேதான் இருக்கிறது. நீங்கள் சொல்லாமல் கேட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்தது உங்கள் தவறு. நாய்க்கு, கலெக்டர் வருகிறார் என்றெல்லாம் தெரியாது. அது யார் வந்தாலும் குரைக்கும்’ எனச் சொல்லியுள்ளார்.
அந்த நேரத்தில், அங்கு நான் வந்துவிட்டேன். ‘டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வுக்காக வந்த கலெக்டரை எதிர்த்து இப்படிதான் பேசுவீர்களா’ என கலெக்டர் என்னிடம் கோபமாகப் பேசினார். ‘இதில் கோபப்பட ஒன்றுமில்லை. கேட்டை திறந்து கும்பலாக வீட்டுக்குள் வந்ததால், நாய் குரைத்தது. அதற்குக் கோபப்பட வேண்டிய அவசியமில்லையே’ எனச் சொன்னேன். உடனே அவர், ‘உங்கள் நாயை மாநகராட்சியில் சொல்லி பிடித்துப்போகச் சொல்கிறேன்’ என்றார். ‘அரசு விதிப்படி, கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு வளர்க்கிறேன். இதுவரை இந்த நாய் யாரையும் தொந்தரவு செய்ததில்லை. உங்களால் அதைப் பிடித்துப்போக முடியாது’ என்றேன். உடனே அவர், ‘உங்கள் ஷெட்டில் உள்ள டயர்களில் டெங்கு கொசு உள்ளது. உங்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு, அந்த டயர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு  சென்றுவிட்டார். அந்த டயர்களை ஒரு வாரத்துக்கு முன்பு வாங்கி, டிஸ்க் மாட்டி வைத்திருந்தேன். அதில் எப்படி மழைநீர் தேங்கும்? எனவே, ‘அபராதம் கட்டமுடியாது’ என்று சொல்லிவிட்டேன். இரண்டு நாள்கள் கழித்து மாநகராட்சியின் பில்டிங் பிரிவிலிருந்து அதிகாரிகள் வந்து, ‘உங்கள் கட்டடம் விதிமுறைமீறி கட்டப்பட்டுள்ளது. அதனால், அந்தக் கட்டடத்துக்குத் தண்ணீர், மின்சார இணைப்பு துண்டிக்கப்படும்’ என  நோட்டீஸ் கொடுத்தனர்.
Posted Date : 06:00 (04/11/2017)
கொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்!
ஜெ.அன்பரசன் ஜெ.அன்பரசன்

தஞ்சாவூர் தலையெழுத்து

எதற்கு வம்பு என  10,000 ரூபாய் அபராதம் கட்டினேன். அதற்கு, ரசீது கொடுத்தார்கள். ‘அபராதம் எதற்காக விதிக்கப்பட்டது என்பதற்கு உரிய விளக்க நோட்டீஸ் கொடுங்கள்’ எனக் கேட்டேன். ஆனால், அவர்கள் தரவில்லை.

விதிமுறைகளை மீறிய கட்டடம் என்று சொல்கிறார்கள். ஆனால், அது ஒரு தகர ஷெட். அதற்கு வரியும் கட்டிவருகிறேன். கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி இப்படியொரு நோட்டீஸ் அனுப்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்பகுதியில் டெங்கு ஆய்வு செய்தபோது, மற்ற வீடுகளில் 500 ரூபாய் மட்டும்தான் அபராதம் விதித்துள்ளனர். என் வீட்டுக்கு மட்டும் 10,000 ரூபாய் அபராதம். கலெக்டர் வந்தபோது நாய் குரைத்ததும், மகள் கேள்வி கேட்டதும்தான் இதற்குக் காரணம்” என்றார்.
கலெக்டர் அண்ணாதுரையின் செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். அவருடைய உதவியாளர் எடுத்து, விவரங்களைக் கேட்டுவிட்டு, ‘சார் பிஸியாக இருக்கிறார்’ என்றார். பிறகு, அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினோம். பதில் இல்லை. தஞ்சை மாநகராட்சி கமிஷனர் வரதராஜைத் தொடர்புகொண்டோம். “நாய் குரைத்ததற்காக யாராவது அபராதம் விதிப்பார்களா? கலெக்டர், ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் சென்றபோது, அவர்களிடம் பசுபதி கடுமையாக நடந்துகொண்டார். அங்கு, டயரில் டெங்கு கொசு இருந்ததால் அபராதம் விதித்தார்கள். தியேட்டர்களுக்கு ஒரு லட்சம் வரை அபராதம் விதித்துள்ளோம்” என்றார்.

பசுபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், ‘‘10,000 ரூபாய் அபராதம் விதித்தது அதிகார துஷ்பிரயோகம்” என்றார்.

கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக