புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) Poll_c10உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) Poll_m10உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) Poll_c10 
11 Posts - 38%
heezulia

7 Posts - 24%
Dr.S.Soundarapandian

6 Posts - 21%
i6appar

3 Posts - 10%
mohamed nizamudeen

1 Post - 3%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) Poll_c10உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) Poll_m10உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) Poll_c10 
101 Posts - 41%

88 Posts - 36%

16 Posts - 7%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 7:02 am

நாம் ஆரோக்கியமான, சத்தான மற்றும் நமக்கு இணக்கமான உணவைத் தேர்வு செய்து பயன்படுத்திய நாட்கள் இருந்தன. இன்று நாம் தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகம், உணவக வலைத்தளங்கள் முதலியவற்றில் வரும் விளம்பரங்களின் அடிப்படையில் உணவைத் தேர்வு செய்கிறோம். இது போன்ற உணவுகள் ஆரோக்கியமான உணவாக இல்லாமல் இருக்கலாம் என்பதும் அதனால் எந்த பயன்களும் ஏற்படாமல் இருக்கலாம் என்பதும் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.
இங்கே நாம் உண்பதற்கு முன் யோசிக்க வேண்டிய அது போன்ற ஐந்து உணவுகளைப் பார்ப்போம் (Here are five such foods that you may have to re-consider before consuming):
1) க்ளூட்டின் இல்லாத (GF) உணவுகள் (Gluten-Free (GF) Foods)
க்ளூட்டின் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு முதலியவற்றில் காணப்படும் ஒரு புரதம் ஆகும். மாவு/ சுட்ட உணவுகள், ரொட்டி மற்றும் பேக்கரி பொருட்கள், பாஸ்தா மற்றும் தானியம் சார்ந்த உணவுகள், தானியங்கள், குக்கீகள் மற்றும் கேக்குகள், தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகள் முதலியவை க்ளூட்டின் இல்லாத உணவுகளாகும். மக்கள் தங்கள் உடல் நலத்தை மேம்படுத்த அல்லது எடையைக் குறைக்க க்ளூட்டின் இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அவர்கள் க்ளூட்டினுடன் சேர்ந்து நார்ச்சத்துகள், நுண்ணோட்டப் பொருட்கள் ( விட்ட. டி, விட்ட. பி12 மற்றும் ஃபோலேட்) மற்றும் கனிமங்கள் (இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் மற்றும் கால்சியம்) முதலியவற்றையும் கூட இழக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
குழியக்குடலுக்குரிய நோய்/ இரைப்பை பாதிப்புகள் உள்ள நபர்களுக்கு க்ளூட்டின் இல்லாத உணவுகள் அறிவுறுத்தப்படுகிறது. எனவே ஆரோக்கியமான நபர்களுக்கு க்ளூட்டின் இல்லாத உணவுகள் எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வல்ல.

 நன்றி
Modastaஉங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) FQPGpKqCRNOjlNCpIgM2+a652723fc6b01e4e7b440157f1b8e4b8

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 7:06 am

உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) 6f25WHSFTG4gzQfjcV48+d84a9d2e9d23ceb83895573cb39dc275
2) ஆற்றல் பானங்கள் (Energy drinks)
காஃபின், மூலிகை மருந்துகள், வைட்டமின்கள், டாரின் மற்றும் சர்க்கரை அல்லது இனிப்பூட்டிகள் முதலியவை அடங்கிய ஆற்றல் பானங்கள், தாங்கும் சக்தியையும் ஆற்றலையும் மேம்படுத்துகிறது, எடை குறைக்க உதவுகிறது மற்றும் விளையாட்டுத் திறனை அதிகரிக்கிறது என சந்தைப்படுத்தப்படுகின்றன. இளம் வயதினர் பிராண்ட் பெயர்கள், பிராண்ட் தூதர்கள் மற்றும் அவை பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆற்றல் பானங்களைத் தேர்வு செய்கின்றனர். ஆனால் ஆற்றல் பானங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அவை உண்மையில் ஆற்றலை அதிகரிப்பதில்லை. இது பல ஆரோக்கியமற்ற பொருட்கள், சர்க்கரை, இனிப்பூட்டிகள், சிட்ரிக் அமிலம் முதலியவை கொண்டுள்ளதால் உங்கள் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். ஆய்வுகளின் படி, ஆற்றல் பானங்களில் எந்த சிகிச்சை பலன்களும் இல்லை. மேலும் அதில் கலந்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் ஆய்வு செய்யப்படவில்லை மற்றும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. ஆற்றல் பானங்கள் பருகுவதால் தூக்கமின்மை/ ஜிஐ மன அமைதி கெடுதல்/ தலைவலி/ நெஞ்சுவலி/ மூச்சுத் திணறல்/ இதய நோய்/ பக்கவாதம் முதலிய ஏதேனும் ஒரு பாதகமான விளைவு ஏற்படுவதாக புகார் எழுகிறது. வெறுமனே, போதுமான அளவு தண்ணீர் (1-2 லிட்டர்) பருகுதல் அல்லது பருவகால பழச்சாறுகள் பருகுதலே உங்களுக்கு ஆற்றலூட்டுவதற்குப் போதுமானது.

நன்றி
Modasta

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 7:09 am

உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) B3HLOhvtTzO4sQI3RWW2+62fa075aac1c72ba848c1362138f2585
3) சுவையூட்டப்பட்ட தயிர் (Flavoured Yoghurt)

தயிர் ஒரு புளித்த பால் உணவாகும், இது லாக்டோஸ் செரிமானக்குறைவினால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்கப் பயன்படுவதாகும். வெறும் தயிரில் பாலில் இயற்கையாக உருவாகும் பால் சர்க்கரை 16 கிராம் உள்ளது. ஆனால் நறுமண தயிரில் கூடுதல் கிராம் சர்க்கரையுடன் கூடுதல் கலோரிகளும் இருக்க வாய்ப்புள்ளது. என்வே, குறைந்த கொழுப்புள்ள வெறும் தயிரைத் தேர்வு செய்து அதனுடன் இனிப்பை அதிகரிக்க இயற்கை இனிப்பூட்டியாகச் செயல்படும் பழங்கள் அல்லது சிறிதளவு தேன் கலந்து பயன்படுத்துதல் விவேகமானதாகும்.
நன்றி
Modasta

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 7:13 am

உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) UaXw0nC1SxOrSV1wHZBJ+b0df8d7e5cd5b2369130f05601e622ab
4) சாலட் கலவைகள் (Salad dressings)

[size=31]அனைத்து காய்கறிகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து வடிவில் அவற்றில் நல்ல ஊட்டச்சத்து ஆதாரங்கள் இருக்கின்றன. உங்களது உணவில் அதிக காய்கறிகளைப் பெற சிறந்த வழியாக சாலட் இருக்கிறது. இருப்பினும், இந்த காய்கறிகளில் சுவை கூட்டும் முயற்சியால் ஒருவர் கூடுதல் கலோரிகளை உண்டுவிடக்கூடும். இந்த சூழல் சர்க்கரை, காய்கறி எண்ணெய்கள், மாற்றப்பட்ட கொழுப்புகள் மற்றும் செயற்கை இரசாயனங்கள்/ இனிப்பூட்டிகள் முதலிய ஆரோக்கியமற்ற பொருட்களில் இந்த கலவை செய்யப்படுவதன் காரணமாக ஏற்படுகிறது. இந்த பொருட்கள் சாலட்டின் மூலமாக நீங்கள் பெறக்கூடிய சுகாதார நலன்களை அழிக்கின்றன. எனவே, சாலட் கலவைக்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் பிற தாவரம் சார் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்ததாகும். அல்லது மிகவும் எளிதாக ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாற்றை சாலட்டுடன் சேர்த்தால் போதுமானது[/size]
[size=31]நன்றி[/size]

[size=31]Modasta[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 7:16 am

5) பழுப்பு சர்க்கரை (Brown sugar)
உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) VgyRnUKSQNOyTdItK4hw+61a22a8908b5650b762b0a7110aac9e7

பெரும்பாலான மக்கள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி வருகின்றனர். இரண்டுமே சுக்ரோசினால் ஆனவை என்பதால் இரண்டுக்கும் இடையே அதிக வேறுபாடுகள் ஏதுமில்லை. வெள்ளை சர்க்கரையில் வெல்லப்பாகு தெளிக்கப்பட்டு பழுப்பு செய்யப்படுகிறது. மேலும் இவை இரண்டுமே சுக்ரோசால் ஆனவை. மேலும், பழுப்பு சர்க்கரையில் மிகவும் குறைந்த அளவே பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு இருப்பதால், இதனை உட்கொள்வதால் எந்த சுகாதார நலனும் இல்லை. சர்க்கரையை எந்த வடிவில் உட்கொண்டாலும் அது கலோரிகளை உடலில் சேர்க்கும். எனவே, எப்போதும் குறைந்த அளவு சக்கரையை உட்கொள்வது சிறந்ததாகும்.
நன்றி
Modasta

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 03, 2017 7:49 pm

உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) 103459460 உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) 103459460 உங்களை முட்டாளாக்கும் ஐந்து உணவுகள் (Five Foods That Fool You) 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக