புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகைலாசநாதர் கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. மேற்கு நோக்கிய இந்த சிவாலயத்தில் கங்கை நதியே கடனையாறாக உற்பத்தியாகி பாய்ந்து செல்வதாக நம்பப்படுகிறது. ஜடாமுடியுடன் நான்கு புறமிருந்தும் தரிசிக்கும்படி சுயம்புலிங்கம் அமைந்துள்ளது. பலவகை சிறப்புகளை கொண்ட இத்திருத்தலம் பற்றி பாடப்பட்ட இலக்கியங்களில் நெற்குன்றை மாநகர் நிரப்ப முதலியாரால் பாடப்பெற்ற சிவசைல தலப்புராணம் மிகவும் சிறப்பானதாகும். இக்கோயிலின் தொன்மை சிறப்புகளை கோயில் வடபுறச்சுவர்களிலும் கோபுரவாசல் வடபுறத்திலும் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஆவுடையம்மான் கோயில், வன்னியப்பர் கோயில் களில் உள்ள கல்வெட்டுகளிலும் இந்த கோயில் குறித்த தொன்மை சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலில் அன்னை பரமகல்யாணி நான்கு கரங்களுடன் சுயம்புவாக தோன்றி காட்சி அருள்கிறார். சிற்ப கலையின் தலைவன் மயனால் உருவாக்கப்பட்டதாக கருதி நந்திகேஸ்வரர் வழிபடப்படுகிறார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பஞ் குரோசத் தலங்களான பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, கடையம், திருப்புடை மருதூரை போன்று சிவசைலமும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள நந்திகேசுவரர் தனி பெருமை மிக்கதாகும்.தேவலோகதலைவன் இந்திரனுக்கு ஒரு முறை சிவ சாபம் ஏற்பட்டது.
சாப விமோசனம் அடைய என்ன வழி என்று இறைவனை கேட்க, சுயம்புவாக யாம் மேற்கு நோக்கி இருக்கும் ஆலயத்தில் எக்காலமும் ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முழங்க ஒரு நந்திகேசுவரரை ஏற்படுத்து என கட்டளையிடுகிறார். அதன்படி தேவேந்திரன் நந்திகேசுவரரை அமைக்கும் பணியை நிறைவேற்றினார். பிரம்மதேவனின் குமாரனும் சிற்ப கலையின் தலைவனுமான மயன் சிவசைலத்திற்கு வந்து சிற்ப சாஸ்திரங்கள் முழுமையும் பெற்ற ஒரு நந்திகேசுவரரை நிர்மாணித்தார். சாஸ்திரப்படி முழுமையும் பெற்றதால் கல் நந்தி உயிர்பெற்று எழுந்து விடுகிறார்.
அப்போது மயன் தன் தலைவன் இந்திரனை நினைத்து உளியால் நந்திகேசுவரின் முதுகில் அழுத்தி அவரை அப்படியே இருக்கும்படி செய்துவிட்டார். இக்கோயிலில் இன்றும் நந்திகேசுவரர் எழுந்திருக்கும் தோற்றத்திலேயே காணப்படுகிறார். மயன் உளியால் அழுத்திய தழும்பையும் இன்னும் நம்மால் காணமுடிகிறது. தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசியில் தொடங்கி சித்திரை விசுவுடன் முடியும் வகையில் 12 நாட்கள் உற்சவமும் தேர்திருவிழாவும் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது. இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்வோர் தங்குவதற்கு அம்பாசமுத்திரம், தென்காசி, கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.
நன்றி
தினகரன்
Similar topics
» உயிர் கொண்ட சிலை ஒன்று (கற்பனைக் கவிதைகள்)
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» சித்திரக்கடவுளுக்கு சிலை!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|