புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேயாத மான்- திரைப்பட விமரிசனம்
Page 1 of 1 •
-
காதலை சொல்லாத இளைஞனின் சூழலை சொல்வதே
‘மேயாத மான்’. பிரியமான தங்கையோடு வாழ்கிறார்
வைபவ்.
ப்ரியா பவானி சங்கரோடு கல்லூரியில் சேர்ந்து படித்தாலும்,
தன் காதலை அவரிடம் கொண்டு செல்லாத சோகம்.
ப்ரியாவுக்கு நிச்சயதார்த்தம் என்று அறிந்த நிலையில்
துக்கமுற்று, தற்கொலை செய்ய நினைக்கிறார்.
அதை உயிர் நண்பன் விவேக் பிரசன்னாவோடு பகிர்ந்து
கொண்டு விடைபெற திட்டமிட்டு போன் செய்கிறார்.
சடுதியில் விவேக் செயல்பட்டு, ப்ரியாவிடமே எதிர்மறையாகப்
பேச வைத்து வைபவ்வின் தற்கொலை முடிவை மாற்றுகிறார்.
மீண்ட வைபவ் தன் காதலில் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின்
இறுதிக் கணங்கள். மிகச் சிறிய கதைக்கு விறுவிறுப்பு கூட்டிய
வகையிலும் நெருக்கமாக கதை சொன்ன விதத்திலும் அறிமுகப்
படைப்பில் கவனம் கவர்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
வைபவ் ‘மேயாத மான்’ என இசைக்குழு நடத்துபவராக வருவது
புது ஆரம்பம். பாசத்தில் உருகும் அண்ணனாக, நட்பில்
திளைப்பவராக, காதலியுடன் நெருக்கத்தில் கலக்குபவராக
வைபவ் கச்சிதம்.
அலட்சியமும், விடலைத்திமிரும், உருகும் காதலும், காதலியிடம்
சலம்பும் விதமும் பின் அவள் காதல் வேண்டி பம்முவதுமாக
வயதுக்கு உரிய மேனரிசங்களை அநாயாசமாக அள்ளித்தருகிறார்.
இதே பாட்டையில் சென்றால் நிச்சயம் வழியுண்டு ப்ரோ!
-
அசத்தலான அறிமுகம் ப்ரியா. கவர்ச்சியில் காலடி வைக்காமல்
மிளிர்கிறார். அந்த உயரத்திற்கும், மிடுக்கிற்கும் கொஞ்சம்
நடிப்பையும் கற்றுக்கொண்டால் தமிழுக்கு கூடுதல் கதாநாயகி
இருப்பு கன்பார்ம்!
ஜாடிக்கேற்ற மூடியாக விவேக் பிரசன்னா எளிமையான நடிப்பில்
மெருகூட்டுகிறார். இதற்கு முன்பான படங்களில் வித்தியாசம்
காட்டத் தெரிந்தவரை முழுமையான நடிகனாக்கியிருக்கிறார்
இயக்குநர்.
யார் அந்த வாயாடி தங்கச்சி... என கேட்க வைக்கிறார் புதுமுகம்
இந்துஜா. வடசென்னை பெண்களுக்கான இயல்பு, துடுக்கு, பிரியம்
என மின்னுகிறார். இன்னொரு அருமையான காதல் இந்துஜா -
விவேக்குக்கானது.
தங்கையாக நினைத்துப் பழகும் விவேக்கின் தன்மையை
இந்துஜா நிராகரிக்கும் முதல் கணம் அவரைப் போலவே, நமக்கும்
திருப்பம்.
படத்தின் எதார்த்தமே பெரிய பலம். ஆனால், அதை மட்டும்
வைத்துக்கொண்டு பிற்பகுதியில் கதை சொல்ல முடியாமல்
திகைத்து நிற்கிறார் இயக்குநர்.
தன் நிச்சயத்தைக்கூட மாற்றிக் கொண்டு வரும் ப்ரியா, வைபவ்
சொல்லும் ஒரு வார்த்தைக்காக கோபிப்பதும், அதையே வைபவ்
முன்னெடுத்துச் செல்வதும் ரொமான்ஸுக்கு தூரமாகவே
இருக்கிறது.
விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு வடசென்னையின்
தெருக்களில் புகுந்து புறப்பட்டு எழில் சேர்க்கிறது. பிரதீப்குமார்
- சந்தோஷ் நாராயணன் கூட்டணி இசையில் அசத்துகிறது.
நடுநடுவே தலை நீட்டும் குட்டிகுட்டி பாடல்கள் முதற்கொண்டு
அத்தனையும் உத்தமம். கடைசியில் காதலில் இணைவதற்கு
‘அந்த ஒரு வழி’தான் மிச்சமா! விறுவிறு திரைக்கதை கடைசியில்
திணறுவது கண்கூடு.
திரைக்கதையை இறுக்கியிருந்தால், ‘மேயாத மான்’ இன்னும்
நம்மைக் கவர்ந்திருக்கும்!
-
----------------------------------------
நன்றி- குங்குமம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|