புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
59 Posts - 55%
heezulia
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

Guna.D

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
54 Posts - 55%

29 Posts - 29%
mohamed nizamudeen
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_m10உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Dec 08, 2009 5:37 pm

உலகில் ஒவ்வொரு நாளும் எதோ ஒரு மூலையில்
எதோ ஒரு விபத்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு விபத்துமே
இழப்புக்களைத் தருபவை.அந்த இழப்புக்களின் பாதிப்புக்கள் சம்பந்தப்
பட்டவர்களுக்கே உணரக்கூடிய வலிகளைத் தருகின்றன.விபத்துக்கு
வரைவிலக்கணப்படி பார்த்தால் இழப்பு,காயம்,பாதிப்பு,நஷ்டங்களை
ஏற்படுத்துகின்ற விரும்பத்தகாத,துரதிர்ஷ்டவசமான திடீர் நிகழ்வு என்று
சொல்லலாம்.விபத்துகளில்
இழக்கப்படும் ஒவ்வொரு உயிருமே விலை மதிக்க முடியாதவை. உலக சரித்திரத்திலே
உயிர்களை அதிகளவில் பலி கொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப்
பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும்
விபத்துகளையே ($) கீழே வரிசைப் படுத்தியிருக்கிறேன்.இதிலே
முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, போர் அல்லது தீவிரவாத நடவடிக்கை
காரணமாக நிகழ்ந்த எந்த ஒரு அழிவும் இங்கு குறிப்பிடப் படவில்லை.

#10. Titanic - $150 Million
டைட்டனிக் கப்பல் விபத்து
டைட்டனிக்
திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912ஆம்
ஆண்டு இடம்பெற்றது.கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக்
கப்பலாகக் கருதப்பட்ட டைடானிக் தனது வெள்ளோட்டத்திலேயே பனிப்பாறையுடன்
மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைடானிக் கட்டி
முடிக்க ஏற்பட்ட மொத்த செலவு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அப்போதே
செலவானது.. இப்போதைய மதிப்பில் சுமார் 150 மில்லியன் டொலர்கள்.உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image002
#9.Wiehltal Bridge -$358 Millionவீல்ட்ஹால் விபத்து
ஜெர்மனியில்
2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வீல்ட்ஹால் பாலத்தின் மீது
32000 லிட்டர் எரிபொருள் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார்
ஒன்று மோதியது.90 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே ஆட்டோ பான் என்று
அழைக்கப்படும் பிரதான பாதையில் வீழ்ந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து
எரிந்தது.அந்த வெப்பம் தாங்கமுடியாமல் பாலமும் வெடித்தது.தற்காலிகமாகப்
பாலத்தைத் திருத்த ஆனா செலவு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.மீளப் பாலம்
கட்ட ஆன செலவு 318 மில்லியன் டொலர்கள்.

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image003
#8. MetroLink Crash - $500 Millionமெட்ரோ லிங்க் விபத்து
அமெரிக்காவின்
கலிபோர்நியாவில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 இல் இடம்பெற்ற மிகக் கோரமான
தொடருந்து விபத்து இது. லொஸ் அன்ஜெலிஸ் தொடருந்து நிலையத்தில் எதிரும்
புதிருமாக இரண்டு தொடருந்துகள் (அது தான் ரயில்கள்) மிக வேகமாக
மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாகப் பலியாயினர்.மெட்ரோ லிங்க் தொடருந்து
வந்த பொழுது அதை நிறுத்தும் சமிக்ஞ்சை வழங்க வேண்டிய அதிகாரி sms
அனுப்புவதில் பிஸியாக இருந்தாராம். உயிர்களின் நஷ்ட ஈடு,பொருள் இழப்பு
எல்லாம் சேர்த்து இழப்பு 500 மில்லியன் டொலர்கள்.

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image004
#7. B-2 Bomber Crash - $1.4 BillionB2 பொம்பர்கள் விபத்து
குவாமில்
உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து மேலெழுந்த அமெரிக்க
விமானப்படையின் B2 குண்டுவீச்சு விமானம் சமிக்ஞ்சை கோளாறு காரணமாக தலை
குப்புறமாக வீழ்ந்து 1.4 பில்லியன் டாலர்களைக் கரியாக்கியது.இதுவரைக்கும்
மிக அதிக இழப்பான விமான விபத்தாக இதுவே கருதப்படுகிறது. எனினும் விமானிகள்
இருவருமே வெளியே பரஷுட்டில் பாய்ந்து உயிர் தப்பிக் கொண்டனர்.

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image005
உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image006
#6. Exxon Valdez -$2.5 Billion
எக்சன் வல்டஸ் எண்ணைக் கசிவு

அமெரிக்காவின்
அலாஸ்கா பிராந்தியத்தில் எக்சன் நிறுவனத்துக்கு சொந்தமான வல்டஸ் கப்பல்
பவளப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 10.8
மில்லியன் கலன் எண்ணெய் கடலோடு கலந்து வீணாகியது. இது நடந்தது 1989 ஆம்
ஆண்டு. எண்ணெய்க் கழிவுகளை சுத்திகரிக்க ஆன செலவு மட்டும் 2.5 பில்லியன்
டொலர்.

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image007
#5. Piper Alpha Oil Rig - $3.4 Billionபைபர் அல்பா எண்ணெய்க் கிணறு விபத்து1988
இல் ஜூலை மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்துக்கு சொந்தமான வட கடலில்
அமைந்திருந்தன பைபர் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து முழு
எண்ணெய்க் கிணற்றுத் தளத்தையும் எரித்து நாசமாக்கியது. இரண்டு
மணித்தியாலங்களில் 16 தொழிலாளர்கள் பலியானதோடு 300 கோபுரங்கள்,100 பாரிய
எண்ணெய்க் குழாய்கள் என்று அனைத்துமே சாம்பராயின.அந்தக் காலகட்டத்தில்
அதிக எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய பைபர் முழுவதுமாக இல்லாது
போயிற்று.மொத்த இழப்பு 3.4 பில்லியன் டொலர்கள்.

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image008
#4. Challenger Explosion - $5.5 Billion
சலேன்ஜர் விண் விபத்து

அமெரிக்காவினால்
1986 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சல்லேன்ஜர் விண்கலம் விண்ணில் எழுந்து 73
வினாடிகளில் வெடித்து சிதறியது.ஒரு சிறிய தொழிநுட்பக் கோளாறு தான் இதற்கான
காரணம் எனினும்,ஆன செலவோ மொத்தம் 5.5 பில்லியன் டொலர்கள்.உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image009
#3. Prestige Oil Spill -$12 Billion
ப்ரெஸ்டீஜ் எண்ணெய்க் கசிவுகிரேக்க
நாட்டுக்கு சொந்தமான ப்ரெஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் ஸ்பானிய,பிரெஞ்சு
கடற்கரையோரமாக 2002 ஆம் ஆண்டு நவெம்பர் 13 ஆம் திகதி பயணம்
மேற்கொண்டிருந்தவேளையில் சந்தித்த மாபெரும் புயல் காற்றே இந்த மிகப்பெரிய
எண்ணெய்க் கசிவு விபத்துக்குக் காரணம்.
77000 தொன்கள் கொண்ட எண்ணெய்த்
தாங்கிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலைப் புயல்
தாக்கியதும் சில தாங்கிகள் வெடித்து சிதறின.உடனடியாக
கப்பல் தலைவன்,முதலில் ஸ்பானிய கடற்படையிடமும்,பின்னர்
பிரெஞ்சு,போர்த்துக்கல் கடற்படையிடமும் உதவி கோரி கோரிக்கை
விடுத்தபோதும்,கரையொதுங்க அனுமதி கேட்டபோதும் மறுக்கப்படவே செய்வதறியாமல்
திகைத்துப்போன கப்பல் தலைவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. இந்த மூன்று
நாடுகளுமே கப்பலைத் தங்கள் கரையோரம் ஒதுங்க வேண்டாம் என்று விரட்டின.
நடுக்கடலில் கடும் புயலில் மாட்டிக்கொண்ட கப்பலைப் புயல் இரண்டாகப்
பிளந்தது. இருபது மில்லியன் கலன் எண்ணெய் கடலிலே வீணாகியது.இதன் காரணமாக பிரான்ஸ்,ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நீளமான கடற்கரைகள் மாசடைந்து போயின.
சேதாரங்களும்,சுத்திகரிப்புப் பணிகளுக்கும் ஆன மொத்த செலவு 12 பில்லியன் டொலர்கள்.

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image010
#2. Space Shuttle Columbia - $13 Billion
கொலம்பியா விண்கல விபத்து1978
ஆம் ஆண்டில் ஆரம்பமான கொலம்பியா விண்கலக் கட்டுமானப் பணிகளின் மூலம்
அமெரிக்கா உலகின் தலை சிறந்த விண்கலத்தை அமைத்த பெருமையை அடைந்தது.25
ஆண்டுகள் நீடித்த அந்த பெருமை, 2003 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின்
முதலாம் திகதி டெக்சாஸ் மாத்தின் வான் பரப்பில் நிகழ்ந்த கொடூர விபத்தோடு
இல்லாமல் போயிற்று.
விண்கலத்தின் இறக்கைகள் ஒன்றில் ஏற்பட்ட சிறுதுவாரம் பேரு விபத்தை ஏற்படுத்தியது.
விண்கலத்தில்
என் துவாரம் ஏற்பட்டது என்று ஆராயவே 500 மில்லியன் டாலர்கள்
செலவிடப்பட்டன. மீள் கட்டுமானப் பணிகளுக்கு மேலுமொரு 300 மில்லியன்
டொலர்கள்.
மொத்த இழப்பு மட்டும் 13 பில்லியன் டொலர்கள்.உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image011
#1. Chernobyl - $200 Billion
செர்னோபில் அணு உலை விபத்து1986
ஆம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்து தான் உலகில் யுத்தங்கள்
இல்லாமல் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய சம்பவம். வரலாற்றில் கறை படிந்த
நாளாகிப் போன ஏப்ரல் 26,1986 - அன்று தான் அப்போதைய சோவியத் யூனியனின்
உக்ரைனில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு மிக நீண்ட
காலம் நீடிக்கக்கூடிய அழிவுகளைத் தந்தது.
பலவருடம் கழித்து புற்று
நோயினாலும் பலியானோரோடு சேர்த்து 125000.உக்ரைனின் அரைவாசிப் பிரதேசம்
அணுக்கசிவின் காரணமாக இன்றுவரை பாதிக்கப் பட்டுள்ளது.இரண்டு
லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறிடங்களில் குடியமர்த்தப்பட
வேண்டியவரானார்கள்.1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றுவரை
கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் சேர்த்து இழப்பு வேறெந்த விபத்துமே நெருங்க முடியாத 200 பில்லியன் டொலர்கள்.உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Image012 ^^^^****^^^^இனிமேலுமாவது இந்த விபத்துக்களை வேறெந்த விபத்துகளும் இழப்பு எண்ணிக்கையிலோ,பிரம்மாண்டதிலோ முந்தக் கூடாது என்று எண்ணுவோமாக..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Dec 08, 2009 5:41 pm

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2009 5:47 pm

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 08, 2009 5:49 pm

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து 67637 உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து 67637

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Dec 08, 2009 5:56 pm

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து Icon_eek

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக