புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_m10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_m10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_m10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_m10 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடே! அரபு நாடே ! (அராபிய நாட்டுப்புறப் பாடல்)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 30, 2017 7:55 pm


நாடே! அரபு நாடே ! (அராபிய நாட்டுப்புறப் பாடல்)

எனது நாடே!
ஓ எனது நாடே!
ஓ எனது நாடே!- நீ
எவ்வளவு அமைதியாக உள்ளாய்!
எவ்வளவு அழகாக உள்ளாய் !-
என் நாடே!
உனது பிறை-
உடுக்களுக்கு விளையாட்டுக்களம் !
ஒட்டகம் ஓட்டுநர் புகழ்கிறார்கள்!

உனது அழகை-
யாரும் பின்பற்ற இயலாது !
பல நலங்கள் உன்னிடம் உள்ளன!
உனது மலையிலும்,
உனது பள்ளத்தாக்கிலும்-
கழுகள் வருவதும் போவதுமாக உள்ளன!

உனது சீதோஷ்ணம் -
அருமை!
அது-
மகிழ்வைத் தருவது !
உனது முழு நிலவு –
ஒளி தருவது !
அவ்வொளி எல்லா இடத்தும் பரவுவது !
குருவிகள் –
இனிய மெல்லிசையைப் பாடுகின்றன!

எனது நாட்டின் மீது –
அன்பு செலுத்துவது-
அது கட்டாயமானது!
அது எனது கடமை!
எனது நாட்டு நிலம்-
அது மிக அழகானது !
நான் உலகம் முழுவதும் சுற்றிவந்தேன் !-
ஆனால்-
என் நாடுபோல் அழகான நாடு எங்குமே கண்டதில்லை !



( ‘Blady’ என்ற அராபிய நாட்டுப்புறப்) பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Oriee ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 30, 2017 8:52 pm

 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  103459460  நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  3838410834  நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  3838410834
-
Blady

my land, oh my land
oh my land you're quiet
How beautiful you are my land
your crescent is a playground for the stars, the cameleer praise (sing)

Your beauty can't be imitated, given you many favours
a eagle stops and another flies over the hill and the valley

يا بلادي جوك هادي
هلالك ملعب للنجمات فيك بيتغنى الحادي

The weather is so nice and happy, and the full moon is lightening straying with his eyes
a warbler's singing the melodies surrounded by ..... (couldn't understood)

Loving my land is a must and obligatory, the land of my country is the most beautiful land
I wandered all the world and didn't find like my country.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 03, 2017 7:01 pm

 நாடே! அரபு நாடே !  (அராபிய நாட்டுப்புறப் பாடல்)  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக