புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_m10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_m10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_m10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_m10வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 29, 2017 2:30 pm

சென்னை காசிமேடு அருகே நடுக்கடலில் இன்று காலை திடீரெனெ உருவான சூறாவளிக் காற்றின் வீடியோ வெளியாகியுள்ளது.
வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ W0JDasRbiZt2B0GDT2Rg+31b2411e2d884832a88e81890e9246db
சென்னை காசிமேடு அருகே வியாழக்கிழமை காலை நடுக்கடலில் திடீர் சூறாவளி வீசியது. சுமார் 45 நிமிஷம் நீடித்த இந்த சூறாவளியால் பொதுமக்கள் பீதிக்குள்ளாயினர்.
வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், வியாழக்கிழமை காலை முதலே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரை லேசான மழை பெய்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே நடுக்கடலில் திடீர் சூறாவளி ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தின் கப்பல் நுழைவு வாயில் பகுதியில் தொடங்கிய இந்தச் சூறாவளி பனைமரம் உயரத்திற்கு விசித்திரமான முறையில் நகர்ந்து சென்றது. மேலும் அங்கும் இங்குமாக நகர்ந்த சூறாவளி, திருவொற்றியூர் பகுதிவரை சென்று படிப்படியாக மறைந்தது. இதுபோன்ற சூறாவளியை இப்பகுதியில் இதுவரை பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பயங்கர வேகத்துடன் சூறாவளி வீசிய நிலையில் அப்பகுதியில் படகுகள் ஏதும் செல்லாததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது

இரண்டு மேகக்கூட்டங்களுக்கிடையே இடைவெளி ஏற்படும்போது அழுத்தம் ஏற்பட்டு அதன் விசை தரைப்பகுதியை நோக்கி பாயும். இதனால் ஏற்படும் சுழற்சியே சூறாவளியாகும். இரண்டு மேகங்களும் ஒன்றாக இணைந்த பிறகு சூறாவளியும் நின்றுவிடும். கடல் பகுதியில் நீர்த்தாரைகளால் சுழற்சி ஏற்பட்டு இச்சூறாவளி உருவாகி இருக்கக்கூடும். வியாழக்கிழமை மேகமூட்டமாகக் காணப்பட்டதால் இதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்துள்ளது. அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் தாக்கும் "டோர்னடா' போன்ற பயங்கர சூறாவளிகள் இந்திய பகுதியில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. தூரத்திலிருந்து பார்க்கும்போது வானாளவிய உயரத்திற்குத் தெரியும். எனினும் அப்போது எடுக்கப்பட்ட விடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். ரேடார் கருவிகளின் பதிவுகள், கடலில் அமைக்கப்பட்டுள்ள மிதவைகளை ஆய்வு செய்த பிறகுதான் இச்சூறாவளி ஏற்பட்டதற்கான காரணங்கள் தெரியவரும்.
நன்றி
Webdunia

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக