புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கிழக்கில் மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு ஆரம்பம்!!!
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
ஸ்ரீலங்காவினால்
தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகளுக்கு
எதிராக ஆயுதப் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக கிழக்கைத் தளமாகக் கொண்ட
மக்கள் விடுதலை இராணுவம் [ People's Liberation Army - PLA ] என்ற அமைப்பு
அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் ரைம்ஸ் சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கோணேஸ் என்பவர் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட முக்கிய
பகுதி வருமாறு:
பலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் கியூபா ஆகியவற்றுடன் நெருக்கமான
உறவுகளை கொண்டுள்ள இந்த அமைப்பு ஆயுதப் போராட்டங்கள் மூலமே தமிழ் மக்களின்
விடுதலை சாத்தியம் என்று அறிவித்துள்ளதாக ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
தமது அமைப்பிற்கும் விடுதலைப் புலிகளிற்கும் எந்த தொடர்பும் இல்லை
என்று அந்த அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துள்ள கோணேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு 6 மாதங்கள்
நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த ஒரு
தீர்வினையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்றும் அதனால் தாங்கள் ஆயுத
போராட்டங்களில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது,
தங்கள் இராணுவத்தில் 300 போராளிகள் இருப்பதாகவும், போரினால்
பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களிடையே ஆட்களை இணைந்து 5000 போராளிகளாக
அதிகரிப்பததே தமது அடுத்த இலக்கு எனக் கூறியுள்ளார்.
மக்கள்
விடுதலை இராணுவத்தின் தலைவர் கோணேசுக்கு 40 அகவை எனவும் 1983 இல் இந்தியா
உத்தரபிரதேசத்தில் கெரில்லா பயிற்சி பெற்றுள்ளார். அவர் பாலஸ்தீனியன்
விடுதலை இயக்க பயிற்சியாளர்களிடம் இருந்தும் பயிற்சி பெற்றுள்ளார் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்கள் இராணுவத்தில் அரச
படைகளுக்கு எதிராகப் போராடி அனுபவம் கொண்ட போராளிகள் இருப்பதாகவும்,
தங்களதுஅமைப்பில் மத்திய குழுவைச் சேர்ந்த 10 பேர்
உள்ளடக்கப்பட்பட்டுள்ளனர் எனக் தெரிவித்துள்ளார்.
தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் தம்முடன் இணைந்து கொள்ளலாம்.
நாம் விடுதலைப்புலிகளை விட அரசியல் ரீதியாக அனுபவம் வாய்ந்தவர்கள், எனவே
பயங்கரவாத முத்திரையை எவ்வாறு தவிர்ப்பது என்பது எமக்கு தெரியும் எனவும்
கோணேஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடுதலை அமைப்பு
தொடர்பான பல கேள்விகளும், பின்னணிகளும், பின்னால் உள்ள இயங்கு சக்திகள்
தொடர்பிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

Similar topics
» தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒடுக்கிய சிங்களத்திற்கு துணைநின்ற காங்கிரஸை கருவறுப்போம்- சீமான்
» கிழக்கில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு அவர்களது காணிகள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுகின்றன
» காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
» விடுதலை புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல - நெதர்லாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» தயா ’நிதி’ என்ற மக்கள் பிரதி ’நிதி’

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1