புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
Page 1 of 1 •
கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1248996- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திருச்சி அருகே தலைமலையில் கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலைச் சுற்றி நேற்று கிரிவலம் சென்றபோது தவறி விழும் நபர். இவர் முசிறி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை அடுத்த அஞ்சலம் அருகே தலைமலையில் உள்ள 3 ஆயிரம் அடி உயரத்தில் பெருமாள் கோயிலைச் சுற்றி கிரிவலம் சென்ற ஆட்டோ ஓட்டுநர் தவறி விழுந்தார். அவர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
தலைமலை காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயரத்தில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. இது, தலைமலை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் செவந்திப்பட்டி, பவுத்திரம் ஆகிய அடிவார கிராமங்களில் இருந்து செல்லலாம். ஆனால், சரியான பாதையோ, படிக்கட்டுகளோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தொழில் சிறக்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும், வேலை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்ள சனிக்கிழமைகளில் பக்தர்கள் இந்த மலைக்கோயிலுக்கு செல்வார்கள். குறிப்பாக, புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரைப் பிடித்தபடி உள்ளங்கை அகலத்தில் உள்ள கட்டுமானத்தில் நடந்துசென்று கிரிவலம் சென்று வேண்டிக் கொள்வது வழக்கம். இக்கோயிலின் மேலே இருந்து கீழே பார்த்தாலே மயக்கம் வந்துவிடும் என்று பலரும் கூறுவர். எனினும் இந்தப் பகுதியை ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சுற்றிவருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை இளைஞர் ஒருவர் கிரிவலம் சென்றபோது கால்இடறி மலை உச்சியில் இருந்து சுமார் 3,200 அடி பள்ளத்தில் விழுந்தார். அப்போது பக்தர்களில் ஒருவர் எடுத்த வாட்ஸ் அப் வீடியோ மூலம் இந்தத் தகவல் பரவியது.
இந்தக் கோயிலுக்கு திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதால் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
கதறி அழுத மனைவி
இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் நீலியாம்பட்டிக்கு வந்த முசிறி அரசு மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த தாரா(36) என்பவர், வாட்ஸ் அப் வீடியோவைப் பார்த்ததாகவும், மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தவர் தனது கணவரான ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம்(38) எனவும் கூறி கதறி அழுதார்.
வேண்டுதலுக்காக புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி குணசீலம் பெருமாள் கோயிலுக்கு தாராவும், தலைமலை கோயிலுக்கு ஆறுமுகமும் வந்தது தெரியவந்தது. இந்த வாட்ஸ் அப் வீடியோவைப் பார்த்த அவரது உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்ததை அடுத்தே, இதுகுறித்து தாராவுக்கு தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸில் புகார் அளிப்பதற்காக சஞ்சீவிராய பெருமாள் கோயில் நிர்வாகிகளுடன் தாரா சென்றார்.
இதனிடையே, நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் ஆறுமுகத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடர்ந்த மரங்கள், இறங்கிச் சென்று தேட முடியாத நிலையில் உள்ள பள்ளங்கள் இருப்பதால், ஹெலிகாப்டர் உதவியுடன் மட்டுமே தேடுதல் பணியை துரிதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1248997- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நேற்று தொலைக்காட்சி செய்தியில் வீடியோ வந்தது.
அந்த சமயத்தில் எப்பிடி வீடியோ பிடிக்கத் தோன்றியது?
ஆச்சரியம் !
ரமணியன்
அந்த சமயத்தில் எப்பிடி வீடியோ பிடிக்கத் தோன்றியது?
ஆச்சரியம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1249004முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1249015- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதன் வீடியோ,பார்வைக்கு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1249016மேற்கோள் செய்த பதிவு: 1248997T.N.Balasubramanian wrote:நேற்று தொலைக்காட்சி செய்தியில் வீடியோ வந்தது.
அந்த சமயத்தில் எப்பிடி வீடியோ பிடிக்கத் தோன்றியது?
ஆச்சரியம் !
ரமணியன்
--
விபத்து நேரும் என்ற நோக்கில் அல்லாமல்-
உள்ளங்கை அகல பாதையில் நடந்து வருவதை
செல்போனில் படம் பிடித்து பகிர நினைத்திருக்கலாம்
-
அவ்வாறு நடந்து வந்தவர் அங்கிருந்து விழுந்த
விபத்தும் பதிவாகி இருக்கும்...
-
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1249028- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்பிடித்தான் இருந்திருக்கவேண்டும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1249031- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலைச் சுற்றிவரும்போது , எந்தப் பயமும் தேவையில்லை . அந்த அளவுக்குப் பாதுகாப்பாக , சுற்றுச்சுவர் எழுப்பிக் கம்பி கேட்போட்டு வைத்திருக்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#1249032- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1249031M.Jagadeesan wrote:திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலைச் சுற்றிவரும்போது , எந்தப் பயமும் தேவையில்லை . அந்த அளவுக்குப் பாதுகாப்பாக , சுற்றுச்சுவர் எழுப்பிக் கம்பி கேட்போட்டு வைத்திருக்கிறார்கள் .
திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில், பின்புறம் ராமர்(சிலர் விபீஷணர் என்றும் சொல்லுவார் ) பாதம்
என்ற பாத தடம் இருக்கிறது. அதை பார்க்க பலர் போவதுண்டு . சிறிது தூரம் தவழ்ந்து செல்லவேண்டும்..அது 20 /25 வருடங்களுக்கு முன் அடைக்கப்பட்டது. ( கல்லூரி மாணவ/ மாணவிகள் அவ்விடம் சென்று ,சில சமயம் இரவு முழுதும் தங்கி .............ஆம் அதான் காரணம் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
#0- Sponsored content
Similar topics
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» பால்கனியில் யோகா செய்தபோது 80 அடி உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி
» பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார்
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1