புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை)
Page 1 of 1 •
சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை)
ரூபாய் நோட்டுகளில் சில செல்லாது அறிவித்தார்கள்!
அந்த நேரத்தில் கணேசனுக்கு வரவேண்டிய பணம் எதுவும் வரவில்லை! சுமார் பத்து லட்சத்துக்கிட்டே முடங்கிவிட்டது ! ஷாக் ஆனான் ! அவ்வளவு தொகை இழப்பைக் கண்டு நொறுங்கிவிட்டான் !
வீட்டில் சில நாட்கள் யாரிடமும் பேசவில்லை! அப்புறம் பார்த்தால் கட்டிலில் இருந்து எழவே இல்லை ! பேச்சும் வரவில்லை! கண், கை, கால் … ம்ஹூம்! எதுவும் அசையவில்லை!
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்! ‘கோமா’ என்று சொல்லிவிட்டார்கள்! கட்டிய இளம் மனைவி செல்வி கொஞ்சம் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டாள்! ‘வீட்டுக்குக் கொண்டுபோங்கள்; நினைவு வந்தால் நல்லது!’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்!
செல்வி தன் கடமையைச் செய்தாள்!
கணேசனுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொடுப்பது, சிறு நீர்க் கழிவைத் தூய்மை செய்வது .. எல்லாவற்றையும் செய்தாள் !
பத்து நாட்கள்தான் !
கணேசன் உயிர் பிரிந்தது! அவனுக்கு வயது முப்பதுதான்!
எல்லோரிம் கணேசன் உடலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள் !
செல்வியின் அம்மா – “சரி! எங்க கடமை முடிந்தது ! தாலி கழற்றுவது, வளையல் உடைப்பது, அது, இது என்ற சடங்குகளுக்கு எல்லாம் நாங்கள் ஆள் கிடையாது ! இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! நீங்கள் பாடியை எரிப்பீர்களோ புதைப்பீர்களோ எங்களுக்குத் தெறியாது! நல்லவேளையாக செல்விக்குக் குழந்தை எதுவும் உண்டாகவில்லை!” என்று சொல்லிவிட்டுச் செல்வியுடன் விடுவிடு என்று வெளியேறினார் !
கூடியிருந்தவர்கள் சிலையானார்கள்!
கணேசனின் அப்பாவோ இடிந்துபோயுள்ளார்! இந்த நேரத்தில் சம்பந்திவேறு இடி இடித்தால்?
அப்போது ஒருவர் சொன்னார் – “அதாங்க! நான் எப்பவு சொல்றது ! சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்க சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்கன்னு ! யாரு கேட்கிறா? எத்தனை இருந்தாலும் சொந்தக்காரப் பொண்ணுன்னா இப்படிக் கணவன் செத்துக்கிடக்கும்போது விட்டுவிட்டுப் போவாளா? கணேசனுக்குச் சொந்தப் பொண்ணுங்க இருந்தாங்க! அவங்கள்ளாம் வசதியா இல்லைன்னு செல்வியை முடித்தார்கள்! இப்ப வசதி என்னாயிற்று ! ”
அவரின் குரல் சுற்றி இருந்தவர்களைச் சற்று யோசிக்க வைத்தது !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|