புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
by heezulia Today at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணைய உலக வரலாறு"
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
· 1969 இல் இரு கணனிகளுக்கிடையில் "log-in" என்ற சொல்லே முதலில் அனுப்பி
பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.
· 1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக
மிக பிரபல்யமான பல்கலைக்களகங்களை
இணைத்தனர்.
· 1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த
தொடர்பு சாதனம் இயக்கி
காட்டப்பட்டது. இதே ஆண்டு UK ஐ சேர்ந்த விஞ்ஞானி
முதலாவது e-mail ஐ @ உடன் வடிவமைத்து
வெற்றி கொண்டார்.
· 1973 ARPANET ஆனது DARPA என பெயர் மாற்றம்
செய்ததோடு இணையம் பற்றிய பலரது
கருதுகோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம கடைப்பிடிப்புக்கள்
உருப்பெற்றன(TCP/IP).
· 1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக
அதிகரித்தது.
· 1976 இல் முதலாவது மின்-அஞ்சல் (e-mail)
பிரித்தானிய மகாராணியினால் அனுபப்பட்டது
மட்டுமல்லாமல் இவரே முதலில் e-mail அனுப்பிய அரச தலைவருமாவர்.
· 1982 முதல் முதலாக "internet" சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற்(.)
என்ற குறியீடு இணைக்கதொடங்கப்பட்ட வருடம்.
· 1984 இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.
· 1985 AOL, .com, .edu, .gov உதயம்.
· 1986 .net அறிமுகம்.
· 1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம்
தொடர்ந்த ஆண்டு.
· 1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு
கணனிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன்
60,000 இணைப்புக்களை
தாண்டியது.
· 1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம். Tim Berners-lee தனது இணைய
ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை (HTML) வெளியிட்டதுமல்லாமல் WWW
ஐயும் நிறுவினார்.
· 1990 இல் world.std.com தனது (dial-up) சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக
நோக்கிலான இனைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில்
இருப்பது கணக்கிடப்பட்டது.
· 1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு " w w w" நடைமுறைக்கு வந்த
ஆண்டாகியது.
· 1992 இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு
மில்லியன் பாவனையாளர்களை
உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.
· 1993 இணைய வானொலி,இணையத்ள பேசுமொழி
பரிமாற்ரி அமுலாக்கி (http) அறிமுகத்தோடு mosaic உதயம்.
· 1994 இணையம் பிறந்து 25 வருடம் பூர்த்தி கொண்டாட்டம்,அத்துடன் இணைய உலகின்
பிரபல்யமான yahoo,
amazon,
w3c, netscape
அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை
பெற்றது பதிவானது.
· 1995 புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் Internet Explorar, Mozilla
வருகை. இணையவர்த்தகத்தில் அழியா புகழ் பெற்ற e-bay(இன்று வரை 223 மில்லியன் மேலான
பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்.)
வெளியானதோடு java, java script அறிமுகமானது.
இவற்றோடு Alta Vista,
mp3
என பல புரட்சி வருகை கண்ட வருடம்.
· 1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி,இணைய உலகில் தகவல் பெற என்றும்
தட்டப்படும் wiki, Alexa
என்பவற்றின் வருகை. tv.com விற்க்கப்பட்டது ($15,000). இணைய உலகில் 1.7 மில்லியன்
பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை
பெற்றது பதிவானது.
· 1997 தொடுப்பில்லா தொடர்பு (WAP) அறிமுகம். Business.com விலைபோனது ($150,000). இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை
எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த
விலையில் dmoz.org ஐ கொள்முதல் ($ஒரு மில்லியன்)
செய்தனர்.
· 1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப்பெரிய
விலைக்கும் ($4.2 பில்லியன்கள்
மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் AltaVista ஐயும் ($3.3 மில்லியன்)
கொள்முதல் செய்தன.
· 1999 இந்த ஆண்டில் my space, paypal
இவற்றின் வருகையுடன் "blog" என்ற சொற்பிரயோகம்
நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க
Amazone $250 மில்லியன்களை
கொடுத்தது.
· 2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக
இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16 பில்லியன்களை
கொடுத்து Time warner
ஐ சொந்தமாக்கியது.
· 2001 மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான
ஆண்டானதுடன்(virus of the year)
.biz, .info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக்களஞ்சியமான wikipedia
பிறந்ததும் இந்த ஆண்டில் தான்.
· 2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியங்களை
தாண்டியது. RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.
· 2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான
.pro உடன் iTune அறிமுகமானது.இந்த ஆண்டிலேயே பிரபல்யமான
உரிமை மீறல் aol-microsoft தீர்ப்பானது. AOL இற்கு $750 மில்லியன் நஸ்டஈடா
கொடுத்ததுடன் netscape இன் வீழ்ச்சிக்கான
சூழ்ச்சி செய்த வருடம் இதுதான்.
· 2004 கணனி இணைய இயக்கி FireFox பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக
வருவாய் $117 பில்லியங்களையும்
தாண்டியது.
· 2005 இணைய உலகின் பெயர்பெற்ற video தளம் YouTube உருவானது.
· 2006 Google தனது இணைய
ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை
கொடுத்து YouTube ஐ சொந்தமாக்கியது.
இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலான
இணையதளங்கள் வலம் வந்தன.
· 2007 மிகவும் அண்மையில் (30th September) எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்
படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை 1,244,449,601 ஐயும் தாண்டி சாதனை
தொடர்கிறது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|