புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
9 Posts - 4%
prajai
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
18 Posts - 4%
prajai
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மாதுளையின் மகத்துவம் Poll_c10மாதுளையின் மகத்துவம் Poll_m10மாதுளையின் மகத்துவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதுளையின் மகத்துவம்

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Sun Dec 06, 2009 12:30 pm

மாதுளையின் மகத்துவம் -
மாதுளையின் மகத்துவம் Mathulai

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். நன்றி hi2world.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 06, 2009 12:41 pm

சூப்பர் செல்வி உங்கள் தகவலுக்கு நன்றி மாதுளையின் மகத்துவம் 677196 மாதுளையின் மகத்துவம் 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Dec 06, 2009 1:44 pm

மாதுளையில் பல நன்மைகள் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.... ஆனால் உங்களின் இந்த பதிவின் மூலம் பல புதிய செய்திகள் தெரியவருகிறது.

மாதுளையில் இவ்வளவு மகத்துவமா.........

நன்றி... செல்.வி. மாதுளையின் மகத்துவம் 678642 மாதுளையின் மகத்துவம் 154550

மாதுளையின் மகத்துவம் Eegaraitkmkhan
மாதுளையின் மகத்துவம் Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 07, 2009 5:31 am

உண்மையில் நல்ல தகவல் நன்றி செல்.வி... மாதுளையின் மகத்துவம் 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Dec 07, 2009 11:57 am

எவ்விளவு விஷயம் இருக்கா
மிக்க நன்றி செல்வி அக்கா அவர்களே.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 07, 2009 12:24 pm

நல்ல தகவல் நன்றி செல்.வி... மாதுளையின் மகத்துவம் 677196 மாதுளையின் மகத்துவம் 677196 மாதுளையின் மகத்துவம் 677196

avatar
varadharaj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 26/08/2009

Postvaradharaj Mon Dec 07, 2009 3:41 pm

உங்கள் தகவலுக்கு நன்றி மாதுளையின் மகத்துவம் 677196 மாதுளையின் மகத்துவம் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக