ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:35 pm

» வீட்டிலேயே இரு முறையில் மின் உற்பத்தி செய்யலாம்
by Dr.S.Soundarapandian Today at 9:39 am

» சிங்கிள் வரி சிறுகதைகள்
by Dr.S.Soundarapandian Today at 9:37 am

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஊரே கேக்குது!
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» நீ ஊட்டி பார்த்திருக்கியா (கடி ஜோக்ஸ்)
by T.N.Balasubramanian Yesterday at 7:31 pm

» ஐ பி எல் 2021
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» இதயத்தை இதமாக வைத்திருக்க டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:50 pm

» பப்லு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஹலோ எப் எம்-ல் நடிகர் சசிகுமாருடன் சந்திப்பு
by ayyasamy ram Yesterday at 7:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:44 pm

» துபாய் எக்ஸ்போ கண்காட்சி இந்திய அரங்கில் கண்காட்சி
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: நவ., 22ல் கூட்ட திட்டம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:16 pm

» என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே – நீ
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:15 pm

» சண்டி குதிரை நொண்டி குதிரை…
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:14 pm

» கீழடி -(கவிதை)
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:09 pm

» டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய 'ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 4:02 pm

» நட்சத்திர ஜோடிய போல நண்பர்களா இருக்கலாம்…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:57 pm

» வாட்சப் சர்வர் டவுனாம் மாமா…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:54 pm

» இரண்டு வடை ஒரு ஸ்ட்ராங் டீ…அவ்வளவுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:51 pm

» சென்னையில் புதிய வகையில் மோசடி.. லிங்கை தொட்டவுடன் ரூ. 20000 அவுட்.. போலீஸ் முக்கிய அலார்ட்
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 3:47 pm

» அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 12:03 pm

» உலகிலேயே உயர்ந்த பெண்
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:06 am

» நாலடியார் பாடல் :123 (விளக்கம்)
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:03 am

» இணையத்தில் சுட்டவை
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:58 am

» கோபத்தைக் கொல்வோம்!
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:28 am

» கிரக தோஷத்தைப் தீர்க்கும் கோளறு பதிகம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:27 am

» சனி பிரதோஷம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:26 am

» புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் ...
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» சுதர்சண ஹோமம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:23 am

» பஞ்ச புராணம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:22 am

» ஆயுத பூஜை மீம்ஸ்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:19 am

» கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
by Dr.S.Soundarapandian Fri Oct 15, 2021 8:40 am

» தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 10:08 pm

» அதிரடி ஆக்ஷனுடன் அண்ணாத்த டீசர்
by ayyasamy ram Thu Oct 14, 2021 7:42 pm

» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:11 pm

» விநோதய சித்தம் - திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:06 pm

» கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 4:59 pm

» கோதுமை புல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:50 pm

» 100 சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:49 pm

» எண்ணம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:47 pm

» போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)

2 posters

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) Empty போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Sun Sep 24, 2017 7:01 pm

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)

ஒருநாள் காலை எழுந்திருந்தேன்!
போய் வருகிறேன் , என் அழகே!
போய்வருகிறேன், என் அழகே!
ஒருநாள் காலை எழுந்திருந்தேன்!
அப்போ-
படையெடுத்து வந்தோர் திரண்டு வந்தனர் !

ஓ! இத்தாலிய வீரனே!
என்னை எடுத்துச் செல் !
போய்வருகிறேன், என் அழகே!
ஓ! இத்தாலிய வீரனே !
நீ என்னை எடுத்துச் செல்!- நான்
இறப்பதைப்போல நினைக்கிறேன் !

நான் ஒரு இத்தாலிய வீரனாக இறந்தால்,
நீ என்னைப் புதைக்க வேண்டும்!-
அங்கே மலை மீது புதைக்கவேண்டும் !
போய் வருகிறேன் , என் அழகே!
போய்வருகிறேன், என் அழகே!
நீ என்னை-
மலை மீதுள்ள ஒரு பூவின் கீழே புதைக்கவேண்டும் !

போவோர் வருவோரெல்லாம்-
போய் வருகிறேன் , என் அழகே!
போய்வருகிறேன், என் அழகே!
போவோர் வருவோரெல்லாம்-
‘என்ன அழகான பூ!’ என வியக்கட்டும் !

இது இத்தாலிய வீரரின் பூ!
போய்வருகிறேன், என் அழகே!
போய்வருகிறேன், என் அழகே!
இத்தாலிக்காக இறந்த வீரரின் பூ!
நமது விடுதலைக்காக-
இறந்த வீரரின் பூ!

(ஜெர்மனி வீரர்கள் இத்தாலியில் படையெடுத்தபோது ஓர் இத்தாலிய வீரன் பாடுவதான பாடல்)

(‘Bella ciao’ என்ற இத்தாலிய நாட்டுப்புறப்பாடல்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6447
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3345

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) Empty Re: போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)

Post by ayyasamy ram Sun Sep 24, 2017 7:30 pm

மொழி பெயர்ப்பு .... போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) 3838410834 போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) 3838410834
-
One morning I woke up
O bella ciao, bella ciao, bella ciao ciao ciao
One morning I woke up
And I found the invader

 
Oh partisan, carry me away,
O bella ciao, bella ciao, bella ciao ciao ciao
Oh partisan, carry me away,
For I feel I'm dying

And if I die as a partisan
O bella ciao, bella ciao, bella ciao ciao ciao
And if I die as a partisan
You have to bury me

 
But bury me up in the mountain
O bella ciao, bella ciao, bella ciao ciao ciao,
But bury me up in the mountain
Under the shadow of a beautiful flower

 
And the people who will pass by
O bella ciao, bella ciao, bella ciao ciao ciao,
And the people who will pass by
Will say to me: "what a beautiful flower"

 
This is the flower of the partisan
O bella ciao, bella ciao, bella ciao ciao ciao
This is the flower of the partisan
Who died for freedom
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70633
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) Empty Re: போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian Sun Sep 24, 2017 8:45 pm

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6447
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3345

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) Empty Re: போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை