புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் -செப் 22 --2016
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்த நாள் -செப் 22 --2016
ஓடியது ஓராண்டு!
செப்டம்பர் 22... ஓடியது ஓராண்டு!
'ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி; தலைமையை தவிர, யாருக்கும் அதிகாரம் இல்லை' என, 'ஒன் வுமன் ஆர்மி'யாக
அறியப்பட்ட, அ.தி.மு.க., ஜெயலலிதா இருக்கும் வரை, கட்டுக்கோப்பாகவே இருந்தது.
சட்டசபையில் முதல்வராக, தன் துறை தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், 110 விதியின் கீழ், மற்ற
அமைச்சர்களின் துறை அறிவிப்புகளையும், தானே அறிவித்து ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா.
இரும்பு மனுஷி
அமைச்சர் முதலிய பதவிகள் யாருக்கு, எப்போது கிடைக்கும், எப்போது பறிபோகும் என, கணிக்க முடியாத, தான் நினைத்ததை,
செயல்படுத்தும் இரும்பு மனுஷியாக, ஜெ., இருந்தார். எம்.ஜி.ஆருக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., என, ஆட்சிகள் மாறின.
ஆனால், 2011ல் வென்ற, அ.தி.மு.க., தொடர்ச்சியாக, 2016லும் ஆட்சியை தக்கவைத்து, ஆச்சரியம் அளித்தது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும், பிரசாரத்தில், 'அனைத்து துறைகளிலும்
சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பது, குஜராத்தின் மோடியல்ல... இந்த லேடி தான்' என, கர்ஜித்து, தனித்தே களமிறங்கி,
37 இடங்களை அள்ளியது, அவரது தைரியத்திற்கு சான்று. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க.,வை வலுவாக்கினார்.
அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைத்த, ஜெ., பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். செப்., 21ல்,
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்தை துவக்கி வைத்தார்.மறுநாள், செப்., 22ல், காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு
காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றோடு, ஜெ., சகாப்தம் முடிந்தது. ஜெ.,யின் ஆளுமை, ஆவேச பேச்சு எதையும், தமிழக
மக்கள் காண முடியவில்லை.முதல் குழப்பம், சிகிச்சையில் துவங்கியது. சிகிச்சை பற்றி மருத்துவமனை தகவல்கள் தான் வந்ததே
தவிர, அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவர வில்லை. மருத்துவமனையிலும், முழுக்க முழுக்க, சசிகலா உறவினர்களின்
ஆதிக்கமே இருந்தது.
டிச., 5ல், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அன்று இரவே, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை, பதவி ஏற்றது.
அதன்பின் நடந்த நிகழ்வுகள், மக்களை முகம் சுளிக்க வைத்தன.
அப்பேதைய, தலைமைச் செயலர், ராமமோகன ராவ் வீட்டில், சோதனை நடத்திய வருமான வரித்துறையினர்,
தலைமைச் செயலகத்தில் உள்ள, அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, முதல்வர் பன்னீர் செல்வமும், தலைமைச் செயலகத்தில் இருந்தார். இப்படி ஒரு நிகழ்வு,
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, நடக்க வாய்ப்பே இல்லை.
அது மட்டுமல்ல, மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், தலைமைச்
செயலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தியது, வலுவான தலைவர் இல்லாததால் நடந்த நிகழ்வுகளாகவே பார்க்கப்படுகின்றன.
பன்னீர் ராஜினாமாவுக்குப் பின், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியாகி, சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
பழனிசாமி, முதல்வரானார். தற்போது, பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்து, சசி குடும்பத்தை ஓரங்கட்டி, தினகரனை சமாளித்து,
தட்டு தடுமாறி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.
தள்ளாட்டம்
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் ஏற்பட்ட தடுமாற்றத்தை, தன் துணிச்சலால் சரி செய்ய ஜெயலலிதா இருந்தார். ஆனால் இன்று, வலுவான
தலைவர் இல்லாமல், ஆட்சியும், கட்சியும் தள்ளாட்டத்தில் உள்ளது.மதுக்கடை எதிர்ப்பில் பெண்கள் களமிறங்கி, கடைகளை அடித்து நொறுக்குவது, கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்போராட்டம், 'நீட்' தேர்வு
எதிர்ப்பு போராட்டம் என, பல தரப்பிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, போராட்டங்கள் நடத்த சற்று தயக்கம் இருந்தது. இப்போது, அந்த தயக்கம் யாருக்கும் இல்லை.
தி.மு.க., தலைவர் கருணாநிதியும், உடல்நலமின்றி முடங்கி விட்டதால், அரசியலில் வெற்றிடம் இருப்பதாக, நடிகர்களும், அரசியல்
களத்தில் கம்பு சுற்றத் துவங்கி உள்ளனர். அதே நேரம், சில முன்னேற்றமான மாற்றங்களையும் காண முடிகிறது. ஜெ., முன் நிமிர்ந்து
நிற்காத அமைச்சர்கள், கட்சியினர் இன்று நிமிர்ந்து உள்ளனர். பத்திரிகையாளர்களிடம் பேசுகின்றனர். மத்திய அரசிடம் இணக்கமான
போக்கு நிலவுகிறது. மாற்றுக் கட்சியினரிடம் நட்பு காட்டுகின்றனர்.
ஜெயலலிதாவின் நினைவிடம், அரசியல் காட்சிகளுக்கு, சாட்சியாக விளங்கி கொண்டு இருக்கிறது. காலம் இன்னொரு
ஆளுமைத் தலைவரை, தமிழகத்திற்கு அடையாளம் காட்டும் வரை, தமிழக அரசியல் இப்படித்தான் போகும்!
கடைசி நிகழ்வு
கடந்த ஆண்டு, செப்., 21ல், முதல்வராக இருந்த ஜெ., சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான, 8.6 கி.மீ., மெட்ரோ ரயில் சேவையை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கொடியசைத்து துவக்கினார். தனக்கு மிகவும் பிடித்த, பச்சை நிற சேலை அணிந்து,
பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்த போது, அதுதான், தன் கடைசி பணி என, அவரும் அறியவில்லை; மக்களும் நினைக்கவில்லை.
சின்னமலையில் துவக்க விழா நடந்த போது, அங்கு செல்லாமல், தலைமைச் செயலகத்தில் இருந்து, ஏன் துவக்கி வைத்தார்
என்பதற்கான அதிகாரபூர்வ காரணம் எதுவும் தெரிவிக்க பட வில்லை. ஆனால், அந்நிகழ்வில் அருகில் அமர்ந்திருந்தவர்கள், '
அவர் கொஞ்சம் தளர்வாக இருந்தார். ஆனால், முகத்தில் உற்சாகத்துக்கு குறைவில்லை' என, தெரிவித்தனர்.
நன்றி - டி.எஸ்.எழிலரசன்,
தினமலரில் பதிவு.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1248073ayyasamy ram wrote:முக்கியமான உலகத்தலைவர்களுக்கு
22 ம் தேதி ஒரு அபாயகரமான
நாள் .....!
-
்தி இந்து - வாசகர் ஒருவரின் கமெண்ட் இது
-
௨௨ ம் தேதியில் பாதிக்கப்பட்ட உலகத்தலைவர்கள்
யார் என்ற விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
குரு நாணக் , ஜெப்பனீஸ் மதத்தலைவர் டொஜென், போப் ஃ Felix IV , போப் கிளிமெண்ட் 14 ,
நடிகை s வரலக்ஷ்மி
இன்னும் பலர் பலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1