புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
7 Posts - 3%
prajai
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 4:57 pm

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்

மகா பெரியவா கூறியப்படி மன்மத வருடம் பங்குனி மாதம் ,3 தேதி ,மார்ச் 16,2016 சிலாக்கியமான நாள் .

"ஆயுஷ்மான் பவ செளம்யா   "அர்த்தம் என்ன ?

மஹா பெரியவ தரிசனம் தர வந்த போது , பெரியவாளை தரிசிக்க 4/5 வித்வான்கள் வந்திருந்தார்கள்.
பேசிக்கொண்டு இருக்கும் போது , பெரியவா சொல்லறா ,
''பக்தர்கள் என்னை நமஸ்காரம் செய்யும் போது , நாராயணன் நாமம் கூறி ஆசீர்வதிப்பேன் "
சம்சாரிகளான நீங்கள் எல்லாம் எப்பிடி ஆசீர்வதிப்பீர்கள் ?

"தீர்க்க சுமங்கலி பவ" அல்லது "தீர்க்காயுஷ்மான் பவ செளம்யா" என்போம் அதுதான் நாங்கள் ஆசீர்வதிக்கும் முறை .
"அதன் அர்த்தம் என்ன " பெரியவ !
"நீண்ட சுமங்கலியா இருப்பாயாக , நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக .என்பதுதானே அர்த்தம் "

எல்லோரையும் கேட்கிறார் பெரியவ  எல்லோரும் இதையே கூற, .  
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் , இது சரி போல் தோன்றினாலும் , அதில் பொதிந்துள்ள அர்த்தம் வேறு என்று கூறுகிறார்
நானே சொல்றேன் , என்றதும் வித்வான்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்க தயாரானார்கள் ..

பெரியவா சொல்றா ,

மொத்தம் 27 யோகங்கள்  அதில் ஆயுஷ்மான் என்பது ஒன்று .
மொத்தம் 11 கரணங்கள்  அதில் பவ என்பதும் ஒன்று .
வாராந்திர நாட்களில் புதன் கிழமையை செளம்ய வாசரம் என்பார்கள் .
ஆயுஷ்மான் யோகம் பவ காரணத்தில் செளம்யவாரத்தில் வந்தால் அது மிகவும் உசிதமான /சிலாக்யமான
தினம் . நிறைந்த நாள்  நல்ல பலன்கள் கிடைக்கும்  உங்கள் எல்லோருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கட்டும் என்றார்..
வித்வான்கள் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்தனர் .

இந்த மூன்றும் ஒரே தினத்தில் அமைவது எப்போவாவது ஒரு முறை தான் ஏற்படும் .

அது போல் அமைந்த தினம் இன்று , மார்ச் 16, 2016 ,புதன் கிழமை .
வாழ்த்து பெறவும்,  வாழ்த்தவும், நற்காரியங்கள் செய்யவும் உகந்த தினம் இன்று.
இப்போதுதான் எனக்கு இச்செய்தி கிடைத்தது .
அன்புடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைக்கிறேன் .
இந்த புனித தினத்தில் சகலருக்கும் சகல் செளபாக்யங்கள் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்  .

ரமணியன்

நன்றி மின்னஞ்சல்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 6:28 pm

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  3838410834
-
ஆயுஷ்மான் (ஆயு யோகம்):-
-
இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி –
யோகிகள் “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின்
பெயரால் வாழ்த்துவது உண்டு.

“ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று
பொருளாகும். அதற் கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள்
நீண்ட ஆயுளுடன் நல்ல வசதி யாக வாழ்வார்கள்.

அனைவ ரையும் மதிப்பவர்கள், பக்திமான் களாக தெய்வ
காரியங்கள் செய்வார்கள். கால் நடைச் செல்வ ங்கள்
உடையவர்க ளாக இருப்பார்கள்.
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 6:35 pm

நான் இன்றுதான் கேள்வி பட்டேன் ram .
இதுவரை கேள்விபட்டது இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 7:26 pm

ரொம்ப ரொம்ப நல்ல விவரங்கள் ஐயா , மற்றும் ராம் அண்ணா..............இதையே என் நமஸ்காரமாய் ஏற்றுக்கொண்டு, எங்கள் குலம்  தழைக்க,  எனக்கு ஆசி சொல்லுங்கள்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

@T.N.Balasubramanian @ayyasamy ram

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 12:59 pm

அன்பு தங்கையின் குடும்பம் வாழ்க வள நலமுடன்
என அன்புடன் வாழ்த்துகிறேன்....
-
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  ZRxQJLs9REyYRyZbqJR3+179545_476014289092853_1219288200_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 1:10 pm

ayyasamy ram wrote:அன்பு தங்கையின் குடும்பம் வாழ்க வள நலமுடன்
என அன்புடன் வாழ்த்துகிறேன்....
-
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  ZRxQJLs9REyYRyZbqJR3+179545_476014289092853_1219288200_n
மேற்கோள் செய்த பதிவு: 1198308மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  JqbEDxLREONpboirxzHj+bowdown_smilieமார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  C3RttZf9SPyTx5DKuu7y+bowdown_smilie :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் மிக்க நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 1:21 pm

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  AOtzHBkQMKynklxRKt9i+pathinaarupetru

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 1:24 pm

அருமையான அந்த பாடலை, வெங்கலக் குரலோன், சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேளுங்கள் புன்னகை ........விவரங்களுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2016 7:36 pm

krishnaamma wrote:ரொம்ப ரொம்ப நல்ல விவரங்கள் ஐயா , மற்றும் ராம் அண்ணா..............இதையே என் நமஸ்காரமாய் ஏற்றுக்கொண்டு, எங்கள் குலம்  தழைக்க,  எனக்கு ஆசி சொல்லுங்கள்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

@T.N.Balasubramanian @ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1197942

தீர்க்க சுமங்கலி பவா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 7:42 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ரொம்ப ரொம்ப நல்ல விவரங்கள் ஐயா , மற்றும் ராம் அண்ணா..............இதையே என் நமஸ்காரமாய் ஏற்றுக்கொண்டு, எங்கள் குலம்  தழைக்க,  எனக்கு ஆசி சொல்லுங்கள்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

@T.N.Balasubramanian @ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1197942

தீர்க்க சுமங்கலி பவா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  PNmDQ8qZSOqBbigwUzvF+bowdown_smilieமார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  W8DKOcpTTLGyl8BKnmGD+bowdown_smilie:வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர்  மிக்க நன்றி ஐயா!புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக