புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
95 Posts - 66%
heezulia
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
5 Posts - 3%
prajai
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
473 Posts - 52%
heezulia
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
20 Posts - 2%
i6appar
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
13 Posts - 1%
prajai
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_m10உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 22, 2017 2:38 pm

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! Masala

இர்மா சூறாவளியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு,
துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களில்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மாரத்தான்
பகுதியைச் சேர்ந்த ஜுலியோ மெலெண்டஸும் ஒருவர்.


சூறாவளியால் வீடு உட்பட அனைத்தையும் இழந்துவிட்டார்.
தற்போது தன்னுடைய ட்ரக்கில்தான் வசித்து வருகிறார்.
ஆனாலும் பிறருக்கு உதவுவதில் மும்முரமாக இருக்கிறார்.
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்ணீர், உணவுப்
பொருட்கள், போர்வை என்று தனக்குக் கிடைப்பதைக்
கொடுத்துவிடுகிறார்.


ஜுலியோவைக் கவனித்து வந்த லேன் லோஸோனோ, காற்றுப்
படுக்கை ஒன்றை அளித்தார். உடனே ஜுலியோ, “இந்த
உதவிக்கு மிக்க நன்றி. ஆனால் என்னைவிட மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை அளித்துவிடுவேன்.
உதவி வேண்டி ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள்” என்று
சொல்லும்போதே அழுதுவிட்டார்.


லோஸோனோவை இந்தச் சம்பவம் உலுக்கிவிட்டது.
ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். “நாங்கள் இரண்டு நாட்கள்
அந்தப் பகுதி யில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.
அடிக்கடி ஜுலியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
தன்னிடம் எதுவுமே இல்லாதபோதும், தனக்குக் கிடைக்கும்
பொருட்களைப் பிறருக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு பெரிய
மனம் வேண்டும்.


இந்த நல்ல உள்ளத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று
முடிவெடுத்தேன். அதனால் எங்கள் சந்திப்பு வீடியோவுடன்,
இந்த ஹீரோவுக்கு ஒரு வேலையும் வீடும் கொடுத்து உதவ
வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.


இதுவரை 50 லட்சம் தடவை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது
. 3 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
இந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருக்கு ஏராளமானவர்கள்
உதவுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்” என்கிறார்
வேன் லோஸோனோ.


ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!

————————-
தி இந்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக