புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அப்பாவிடமிருந்து தகவலறிந்தேன் உறவுகளே. அவர் மீனு பற்றி
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!
கண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..
பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..
உறவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி
வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!
எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????
போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..
அழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;
மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????
எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...
இத்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..
பெற்றவனாய்.. உடன் பிறந்தவனாய்.. உற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!
ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..
திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..
வருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..
நம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்
அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..
இரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!
எமன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..
இதோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------
அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..
வித்யாசாகர்

- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
இன்று போல் சந்தோசமான நாள் என் வாழ்க்கையில் எப்பவும் இல்லை.நம்ம கடவுள் நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
இன்று போல் சந்தோசமான நாள் என் வாழ்க்கையில் எப்பவும் இல்லை.நம்ம கடவுள்
நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக
தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக
தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
நன்றி கடவுளே... உங்கலுக்கு கோடான கோடி நன்றி....
எங்கள் அனைவரது பிராத்தனை ஏற்று இந்த இன்ப அதிரிச்சி தந்து உள்ளீர் நன்றி ஆண்டன்வா!!!!!!
எங்கள் அனைவரது பிராத்தனை வீன் போகவில்லை..... 3 நாள் சொல்ல முடியாத வேதனை எங்கலை ஆட்டி வைத்த இறைவா உங்கள் கருனைக்கு எங்கள் ஈகரை குடும்பத்தின் சார்பில் நன்றி....
மீனுவின் உடல் நிலை எப்படி இருக்கு? யாராவது சொல்லுங்கப்பா.... டாக்குடர் என்ன சொல்லுரார்.....

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Tamilzhan wrote:பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
அல் ஹம்துலில்லாஹ்! எல்லப்புகழும் இறைவனுக்கே!
வித்யாசாகர் wrote:
விடைபெறுகிறேன் தோழர்களே மகிழ்வோடிருங்கள். இந்த தருணத்தையும் கொண்டாடுங்கள்.. அப்பாவிற்கும் மீனுகுட்டிக்கும் உங்களுக்கான தைரியத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள்.. பிறகு நேரம் கிடைக்கையில் அப்பா வந்து பேசுவதாக சொன்னார்.. சந்திப்போம்.. வணக்கம்!
மிக்க நன்றி அண்ணா உங்களுக்கும் எங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை சொன்னதற்கு
கடவுளுக்கு நன்றி
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
அன்புத்தங்கை மீனுகாவின் உடல்நலம் விரைவில் சீராகி ஈகரையில் உலவ எல்லாம் வல்ல் இறைவனைப் பிராத்திக்கிறேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உகூஊஉ ..யாஹூ ..மீனு நாலாயிரம் பதிவை தொட்டு விட்டாள்..அசத்திட்டே மீனு..
» ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !
» வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
» ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்
» உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2