புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.
அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.
மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !
மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !
ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!
போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !
அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .
திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!
இந்த முறை நட்பு வென்றது !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1