புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:11 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:00 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 9:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 2:49 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 2:35 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 2:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:54 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 10:37 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 9:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 8:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 7:21 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 6:58 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 5:26 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 3:17 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 8:46 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 7:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 10:23 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 8:24 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 7:19 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 3:47 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 2:02 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 11:03 am

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 10:59 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 5:53 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 5:51 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 5:48 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 5:47 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 5:44 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 5:15 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 5:13 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:05 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:04 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:29 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:22 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:20 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:18 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:13 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:12 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:11 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:10 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
423 Posts - 73%
heezulia
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
93 Posts - 16%

21 Posts - 4%
E KUMARAN
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
8 Posts - 1%
prajai
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
4 Posts - 1%
Shivanya
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_m10*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 06, 2017 5:11 am

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே:

1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு,
தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.

2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு,
அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.

3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு,
மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.

4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு,
ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.

5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக
போராட்டம்.

6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக
போராட்டம்.

7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா
போராட்டம்.

8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு,
மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.

9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, 
ஊழலக்கு எதிராக போராட்டம்.

10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா
போராட்டம்.

11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, 
நீருக்காதவராக போராட்டம்.

12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு
போராட்டம்.

13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,
சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.

அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள்  ஆட்சி செய்பவர்கள் தான்
எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான்
வேடிக்கையாக உள்ளது.

தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம்
மாற்றம் பிறக்கும்.
-
-------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....

கடைசியா பதிலைச்சொன்னான்.....

இதையெல்லாம் வித்து தான்.....

உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....

மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....

மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....

மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....

மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....

கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....

தாலிக்கு தங்கமும்....
அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...

அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....

அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....

யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள்
என்றார்கள்.....!!

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
-
------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக