புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
2 Posts - 1%
prajai
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
435 Posts - 47%
heezulia
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
30 Posts - 3%
prajai
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_m10நாம் தான் கடைசி தலைமுறை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் தான் கடைசி தலைமுறை!

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 12:05 pm

வலிக்கும் உண்மை..

1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.

நன்றி: அனந்த விகடன்.

நாம் தான் கடைசி தலைமுறை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாம் தான் கடைசி தலைமுறை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாம் தான் கடைசி தலைமுறை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 08, 2014 12:29 pm

தொழில்நுட்ப வளர்ச்சியால் சிலவற்றை இழந்துள்ளோம் என்பது உண்மை தான் ஆனால் , நாகரீக வளர்ச்சியால் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போனதால் சிலவற்றை இழந்துள்ளோம் என்பதும் வேதனையான் உண்மை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 08, 2014 12:55 pm

இதோடு மட்டும் இல்லாமல் விளையாட்டுகளிலும் பலவற்றை இழந்துள்ளோம்.

குண்டு அடித்தல், நொண்டி ஆட்டம் பம்பரம்
இன்னும் ஏகப்பட்ட கிராமப்புற விளையாட்டுகள் உள்ளன.

இதுவே இப்ப இருக்குற இளைய சமுதாயத்திற்கு தெரியுமா என்று தெரியவில்லை.

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Tue Jul 08, 2014 1:19 pm

கார்த்திகை மாதம் முழுவதும் சைக்கிள் டயரை கொழுத்திக்கொண்டு அலைந்த கடைசி தலைமுறை; அலர்ஜி போன்ற 10 வகையான 10 வகையான skin problems பத்தி கவலைப்படாத கடைசி தலைமுறை; மழை நீரில் குளித்த, அதில் காகித கப்பல் விட்டு விளையாடிய கடைசி தலைமுறையும் நாமதான்.

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 08, 2014 1:37 pm

அனைத்துமே நிஜம் தான் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 08, 2014 3:40 pm

இன்னும் எவ்வளவோ இருக்கு................ பாவம் அக்காக்கு கை வலிக்குதுன்னு பாதிதான் சொல்லிருக்காங்க.............

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 08, 2014 7:26 pm

ஆம், அனைத்தும் உண்மையே. கொஞ்ச, நஞ்சம் மனிதாபிமானமுள்ள கடைசி தலைமுறையும் நாமதான்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jul 09, 2014 8:38 am

M.M.SENTHIL wrote:ஆம், அனைத்தும் உண்மையே.  கொஞ்ச, நஞ்சம் மனிதாபிமானமுள்ள கடைசி தலைமுறையும் நாமதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1072984

உண்மை உண்மை அண்ணா உலகம் பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jul 09, 2014 10:24 am

நேற்று முக நூலில் இப்பதிவை படிக்கும் பொழுது நான் போட்ட பின்னூட்டம். இதையும் மறக்காம சேர்த்துக்கோங்க

அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.

நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.

அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும்  அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.

அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்

புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.

பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.

இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats  app  மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.

அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.

ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில்  உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers  day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.

வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின்  அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்

சதாசிவம்
நாம் தான் கடைசி தலைமுறை! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 09, 2014 11:13 am

சதாசிவம் wrote:நேற்று முக நூலில் இப்பதிவை படிக்கும் பொழுது நான் போட்ட பின்னூட்டம். இதையும் மறக்காம சேர்த்துக்கோங்க

அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.

நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.

அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும்  அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.

அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்

புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.

பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.

இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats  app  மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.

அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.

ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில்  உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers  day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.

வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின்  அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்

 நாம் தான் கடைசி தலைமுறை! 3838410834  நாம் தான் கடைசி தலைமுறை! 3838410834  நாம் தான் கடைசி தலைமுறை! 3838410834  நாம் தான் கடைசி தலைமுறை! 3838410834  நாம் தான் கடைசி தலைமுறை! 3838410834  நாம் தான் கடைசி தலைமுறை! 3838410834  நாம் தான் கடைசி தலைமுறை! 3838410834 

அதோடு இதனையும் சேர்த்து கொள்ளுங்கள்.

உடனிருக்கும் அம்மாவுக்கு அவர் பிறந்தநாளில் நேரிடையாய் ஒரு வாழ்த்து சொல்லவோ, ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளவோ தடுக்கும் நம் ஈகோ,

முகநூலில் என் அன்னைக்கு பிறந்தநாள் என்று போஸ்ட் போட்டு கமெண்ட்ஸ்-சுக்கும், லைக்-கிற்கும் காத்துகிடக்கும் முதல் தலைமுறையும் நாம் தான்.

நாம் தான் கடைசி தலைமுறை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாம் தான் கடைசி தலைமுறை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாம் தான் கடைசி தலைமுறை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக