புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
21 Posts - 4%
prajai
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_m10எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 05, 2017 7:11 pm


-
'எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம், ஜூலை முதல், 1.05 லட்சம்
ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி,
சட்டசபையில் அறிவித்து, இரண்டு மாதங்களாகியும், இன்னும்
நடைமுறைக்கு வரவில்லை.

தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, தற்போது, மாத சம்பளமாக,
55 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 1.05 லட்சம்
ரூபாயாக, உயர்த்தப்படும்; முன்னாள் எம்.எல்.ஏ., ஓய்வூதியம்,
12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாகவும்,
குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படும்
என, அறிவிக்கப்பட்டது.

மேலும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் மருத்துவ உதவித் தொகை,
ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக
உயர்த்தப்படும்.எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி,
இரண்டு கோடி ரூபாயில் இருந்து, 2.50 கோடி ரூபாயாக
உயர்த்தப்படும் என்றும், ஜூலை முதல், இது அமல்படுத்தப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை, 19ல், வெளியான இந்த அறிவிப்புகளால், எம்.எல்.ஏ.,க்கள்
மகிழ்ச்சி அடைந்தனர்; மேஜையை தட்டி வரவேற்றனர்.ஆகஸ்ட்டில்,
புதிய சம்பளம் கிடைக்கும் என, எதிர்பார்த்தனர்; ஆனால், பழைய
சம்பளமே வந்தது. இந்த மாதமும். அதே நிலை தான். அதனால்,
எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேபோல், முன்னாள்
எம்.எல்.ஏ.,க்களுக்கும், புதிய ஓய்வூதியம் வராததால், அவர்களும்
ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறுகையில், 'புதிய சம்பளம்
குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகளிடம் கேட்ட போது,
அவர்கள், அதற்கான அரசாணை வரவில்லை என்கின்றனர்.

'அதேபோல, தொகுதி மேம்பாட்டு நிதி, 2.50 கோடி ரூபாயாக
உயர்த்தப்பட்ட அறிவிப்பும், நடைமுறைக்கு வரவில்லை' என்றனர்.

- நமது நிருபர் -
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக