புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
85 Posts - 54%
heezulia
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
1 Post - 1%
prajai
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
15 Posts - 54%
heezulia
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
11 Posts - 39%
mohamed nizamudeen
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_m10\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83357
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 05, 2017 7:04 pm

சென்னை:
தமிழக அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக சென்னை
ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க
முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்
புகழேந்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு
தொடர்ந்தார்.

முதுகில் சவாரி:
-
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முதல்வர் சார்பில்,
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில்,
தமிழக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. கட்சி பிளவுபட்டு
3ல் 2 பங்கு எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியும்.

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிறர் தோளில் ஏறி சவாரி
செய்ய பார்க்கின்றன. அரசு மீது நம்பிக்கையில்லாவிட்டால்
எதிர்க்கட்சிகள் நேரடியாக கோர்ட்டை அணுகலாம்.

அரசுக்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு உள்ளது என்பது பற்றி
ஆதாரங்களுடன் வழக்கு தொடரவில்லை. இவ்வாறு அவர்
கூறினார்.

மக்கள் நலன்கருதி:
-
வழக்கை தொடர்ந்த மனுதாரர் புகழேந்தி வாதாடுகையில்,
கவர்னர் செயல்படாத நிலையில், கோர்ட்டும் கண்டு
கொள்ளாமல் இருக்கக்கூடாது. மக்கள் நலன் கருதி, அரசின்
பெரும்பான்மை நிருபிக்க வேண்டும். இவ்வாறு அவர்
கூறினார்.
தொடர்ந்து இந்த வழக்கு பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த
போது, எதிர்க்கட்சி தலைவர் மனு அளித்தது தொடர்பாக
பொது நல வழக்கு தொடர மூன்றாவது நபருக்கு
அனுமதியில்லை. எதிர்க்கட்சி தலைவரே கோர்ட்டை
அணுகலாம்.

மூன்றாவது நபர் பொது நல வழக்கு தொடர்வதை
அனுமதிக்கக்கூடாது என வாதிடப்பட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது
குறித்து முடிவெடுப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை
அக்.,3ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது
-
------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக