புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
kaysudha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மகள் மித்தாலி!
Page 1 of 1 •
-
மகள் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறாளே என்று அம்மாவுக்கு
வருத்தம். காலையில் படுக்கையில் இருந்து அவளை எழுப்புவதே
சிரமமாக இருந்தது அம்மாவுக்கு.
சீக்கிரமே எழுந்து என்னம்மா செய்யப் போறேன்? என்று
கேட்டபடியே மீண்டும் போர்வையை இழுத்து மூடிக் கொள்ளும்
இவளை என்ன செய்யலாம்? அதிகாலையிலேயே படுக்கையில்
இருந்து எழுவதை எப்படிப் பழக்குவது?
அம்மாவும் அப்பாவும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
அதிகாலையில் எழுந்து கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லும் மகன்
மிதுனுடன் அவளையும் அனுப்ப முடிவானது.
பயிற்சிக்குப் போன இடத்தில் சிறுவர்களுக்குத்தான் பயிற்சி
அளிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிறுமியின் தந்தை தரைராஜூக்கு
கோச் ஜோதி பிரசாத் நண்பர் என்பதால், அங்கிருந்த சிறுவர்களுடன்
அந்தச் சிறுமிக்கும் பயிற்சி தொடங்கியது.
சில மாதங்களிலேயே சிறுமியின் திறமையைக் கண்டுபிடித்து
விட்டார் கோச் ஜோதி பிரசாத். துரைராஜை அழைத்து அவர்,
பையனைப் பெரிய கிரிக்கெட்டர் ஆக்கம்கிறதை மறந்துடுங்க.
பேசாம, பொண்ணு மேல கான்சென்ட்ரேட் பண்ணுங்க என்று கூறி,
தேசிய விளையாட்டுக் கழகத்தின் (என்ஐஎஸ்) பயிற்சியாளர்
சம்பத்குமாரிடம் சிறுமியை அழைத்துச் செல்ல ஆலோசனை
சொன்னார்.
அதன்படி சம்பத்குமாரிடம் அழைத்துச் செல்லப்பட்டாள் சிறுமி.
சில மாதப் பயிற்சியலேயே அவளது திறமையைக் கண்டுபிடித்த
சம்பத் குமார், இவள் சாதிக்கப் பிறந்தவள் என்று சர்டிஃபிகேட்
கொடுத்தார்.
அவர் சொன்னது அப்படியே பலித்தது. மித்து என்று வீட்டில்
செல்லமாக அழைக்கப்பட்ட அந்தச் சிறுமியின் பெயர்
மித்தாலி ராஜ். ஆம்! ஆம்! இந்திய மகளிர் கிரிக்கெட்டில்
18 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் அதே
மித்தாலி ராஜ்தான்!
–
மித்தாலி பிறந்தபோது (டிசம்பர் 3, 1982) அவரது குடும்பம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்தது. அப்பா துரைராஜ்,
இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்தார்.
அம்மா லீலாராஜ். இப்போதும் வீட்டில் தமிழ் பேசும் சுத்தமான
தமிழ்க் குடும்பம்.
மித்தாலியின் சிறுவயதிலேயே அப்பா துரைராஜ் விமானப்படை
வேலையை விட்டு விட்டு, ஆந்திரா வங்கியில் பணியில் சேர
குடும்பம் ஹைதராபாத்தில் செட்டிலானது.
-
சம்பத்குமாரிடம் பயிற்சிக்குச் சென்றபிறகு, மித்தாலியின்
வாழ்க்கையே அடியோடு மாறியது. ஆசை ஆசையாகக் கற்றுக்
கொண்ட பரதநாட்டியத்தைக் கிரிக்கெட்டுக்காக தியாகம் செய்ய
வேண்டியதானது. கடுமையான பயிற்சியின் பலன் மூன்றே
ஆண்டுகளில் தெரிந்தது.
1997ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான
உத்தேச அணியில் சேர்க்கப்பட்டபோது, மித்தாலியின் வயது 14.
ஆனால் 14 வயது சிறுமிக்கு உலகக் கோப்பைப் போட்டியில்
பங்கேற்கும் அளவுக்கான பக்குவம் இருக்காது என்று கூறி,
இறுதிப் பட்டியலில் அவரது பெயரைத் தேர்வாளர்கள்
சேர்க்கவில்லை.
ஆனாலும், இந்திய அணியில் இடம் பிடிக்க மித்தாலிக்கு அதிகக்
காலம் பிடிக்கவில்லை. அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்திய
அணியில் இடம்பிடித்தார். அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள்
போட்டியில் முதல் முறையாகக் களம் இறங்கிய மித்தாலி,
ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் குவித்து, அறிமுகப் போட்டியில்
சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
அதோடு, மிகக் குறைந்த வயதில் அறிமுகப் போட்டியில்
சதமடித்தவர் என்ற சாதனையும் அவரது பெயரில் இருக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்தார்
மித்தாலி. இங்கிலாந்துக்கு எதிராக தனது மூன்றாவது டெஸ்டை
விளையாடிய அவர், 214 ரன்கள் குவித்தார்
–
அதற்கு முன் மகளிர் கிரிக்கெட்டில் ஒரே ஒரு இரட்டை சதம்தான்
(209) அடிக்கப்பட்டிருந்தது.
2001ம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்
போட்டியில் டைபாய்டு காய்ச்சல் காரணமாகப் பங்கேற்க முடியாத
மித்தாலி, அடுத்த உலகக் கோப்பைத் தொடரி்ல் கேப்டன்
பொறுப்பையும் ஏற்றிருந்தார். இறுதிப் போட்டிக்க முன்னேறிய
இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
ஆனால், அடுத்த ஆண்டே, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர்,
ஒருநாள் தொடர்களை வென்றதுடன், அதே ஆண்டில் ஆசியக்
கோப்பையும் வென்றது இந்திய அணி.
இந்த முறை இங்கிலாந்தில் நடந்து முடிந்த தொடரிலும் இறுதிப்
போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, நூலிழையில் இங்கிலாந்திடம்
தோல்வியடைந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில்
இருமுறை விளையாடிய இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் மட்டுமே.
உலகக் கோப்பைப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும்,
லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது
இந்திய மகளிர் அணி. முறையான திட்டமிடலும், முக்கியத்துவமும்
அளிக்கப்பட்டால், மித்தாலி ராஜ்களைப் போன்று இந்தியாவும்
ஏராளமான சாதனைப் பெண்களை உருவாக்க முடியும்.

இதுவரை 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி,
6190 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஆறாயிரம்
ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஒரே வீராங்கனை மித்தாலி,
மிக அதிக அரைசதங்கள் (49) அடித்தவர். தொடர்ச்சியாக
7 போட்டிகளில் அரை சதம் அடித்த ஒரே வீராங்கனை என்று பல
சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் அடித்திருக்கிறார்.
18 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வந்தாலும், மித்தாலி பங்கேற்ற
டெஸ்ட் போட்டிகள் 10 மட்டுமே. மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தியா
முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால், இந்தியா அதிக
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில்லை. இனியாவது அந்த நிலை
மாறவேண்டும்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்திருக்கும் இருவருமே
(சச்சின் டெண்டுல்கர், மித்தாலி) இந்தியர்கள் என்பது நமக்கெல்லாம்
பெருமை.
உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவில், உலகின் மிகச் சிறந்த
வீராங்கனைகளைக் கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் அறிவித்துள்ளது. மித்தாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர்,
தீப்தி சர்மா என மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ள அந்த
அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.
ம், கனவு குணியின் கேப்டன் நம் தமிழ் பெண் மித்தாலி ராஜ்!
கொண்டாடுவோம்.
–
—————————————————-
– அனு ஆர். சுகுமார்
நன்றி- மங்கையர் மலர்
தினமலர் பிற இதழ்கள் பகுதி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தந்தை துரைராஜ்
பிறந்தது ராஜஸ்தான்
மகிழ்ச்சி ..கனவு குயின் மிதாலிராஜ்
மிக்க மகிழ்ச்சி --தமிழச்சி எனும்போது.
ரமணியன்
பிறந்தது ராஜஸ்தான்
மகிழ்ச்சி ..கனவு குயின் மிதாலிராஜ்
மிக்க மகிழ்ச்சி --தமிழச்சி எனும்போது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தமிழ் தாயின் மகள் ஈகரை
» தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
» ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டி தொடர்: இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக நீடிக்கிறார் மித்தாலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1