புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றார்
Page 1 of 1 •
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த
ஜே.எஸ்.கேஹர் நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு
பெற்றார். இதையடுத்து அந்த பதவிக்கு அரசியல் அமைப்பின்
நடைமுறைப்படி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு இருந்த
64 வயது நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார்
அரங்கில் நடந்தது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
தீபக் மிஸ்ரா ஆங்கிலத்தில் கடவுளின் பெயரால் உறுதி மொழி
எடுத்துக்கொண்டார்.
அவர் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அடுத்த ஆண்டு
அக்டோபர் 2-ந் தேதி வரை பதவி வகிப்பார்.
அவர் நாட்டின் 45-வது தலைமை நீதிபதி ஆவார்.
தலைவர்கள் பங்கேற்பு
பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,
பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
குலாம்நபி ஆசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
1977-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்துகொண்ட தீபக் மிஸ்ரா,
ஒடிசா ஐகோர்ட்டில் சிவில், கிரிமினல், வருவாய், சேவை மற்றும்
விற்பனை வரி போன்ற வழக்குகளில் ஆஜராகி வாதாடினார்.
1996-ல் ஒடிசா ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாகவும், 1997-ல் மத்திய
பிரதேச ஐகோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
2010-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும்,
2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும்
பொறுப்பேற்றார்.
டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் ஒரு பெண்ணை கூட்டாக
கற்பழித்து கொன்ற வழக்கில் (நிர்பயா வழக்கு) 4 பேருக்கு மரண
தண்டனையை உறுதி செய்தது மற்றும் சினிமா தியேட்டர்களில்
கட்டாயம் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்ற உத்தரவுகளை
பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் அமர்வுகளில்
தீபக் மிஸ்ராவும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி வாழ்த்து
தீபக் மிஸ்ராவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
அதில், “சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள
தீபக் மிஸ்ராவை வாழ்த்துகிறேன். அவருடைய பதவிகாலம் மிகச்
சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமைந்திட வாழ்த்துகிறேன்”
என்று தெரிவித்து உள்ளார்
-
------------------------------
தினத்தந்தி

Similar topics
» தமிழ்நாட்டை சேர்ந்த பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம்
» ஏப்.,24ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் என்.வி.ரமணா
» பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்
» அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|