புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப்
Page 1 of 1 •
"ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு! (அப்படித்தானே!)
தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!! என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?
ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?
சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது...
´ரிக்´ வேதத்தில் பெண் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறது...
"பெண்ணே! உன் கண்கள் நிலத்தை மட்டுமே பார்க்க வேண்டும். தலை நிமிர்வது குற்றம். கால்களை குறுக்கி நட, கால் அகல விரித்து உட்காராதே, முகத்தை மறைத்து முக்காடு இட்டுக்கொள்" என்று நிற்பதில் இருந்து உட்காரும் வரையில் பெண்ணின் செயல்களை சமயம் தீர்மாணிக்கிறது.
ஆனால், இன்று எவ்வளவோ மாற்றங்கள் நம் சமூகத்தில் நிகழ்ந்தாலும் பெண்ணை அடங்கியவளாக, பலவீனமானவளாக, அதைரியமுடையவளாகவே திரைப்படங்களிலும் அல்லது வாழ்க்கையிலும் ஒரு பிம்பத்தை கொடுக்க முற்படுகிறார்கள்.
பரதநாட்டியத்திற்கும், சங்கீதத்திற்கும், சமையற்கலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் தற்காப்புக் கலைகளுக்கும், வீரக்கலைகளுக்கும் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? பெண்ணுரிமை பேசும் பெண்கள் கூட தன்னுடைய பெண்பிள்ளைகளுக்கு வீர உணர்ச்சியும், தைரியத்தையும் உருவாக்க முற்படுவதில்லை. உரிமையும், சுதந்திரத்தையும் பேசுவது தான் பெண்ணுரிமையா? சிகரெட் புடிப்பதும், தண்ணீ அடிப்பதும் தான் சுதந்திரமா?
´ரேப்´ செய்ய வருபவனிடம் நீ யாருடா என்னை ´ரேப்´ செய்ய... நான் செய்கிறேன்டா உன்னை ´ரேப்´பு... என்று ஒரு டலாக் விடும் அளவுக்கு தைரியம் வரவேண்டாமா?
பெண் இப்படி பேசினால் பஜாரி, அடங்காப்பிடாரி என்று சொல்லி விடுவார்கள். நான் குறிப்பிடுவது இக்காட்டான சூழ்நிலை வரும் போது உதறிக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும் ஓடுவது தான் எதிராளிக்கு உற்சாகத்தை கொடுக்கிறது?
இப்படி ஒரு கேள்வியை கேட்டால் இது "கேசா" என்று முழிப்பானா... மாட்டானா...
அடக்கமும், வீரமும் இரண்டுமே தேவைதான் என்பதை இந்த பெண்கள் உணர்ந்தாலும், வீரம் என்பதை ஆணுக்கு உரியது என்றும், அடக்கம் என்பது பெண்களுக்கு உரியது என்றும் ஏன் நினைக்கிறார்கள்? [ஆனால் உண்மையில் பெண்கள் வீட்டுக்குள் காட்டும் வீரம் பல குடும்பங்களில் வேறுமாதிரி]
பெண்கள் குறித்து பெரியார் சொல்லுவார்:
"நம் பெண்கள், நாட்டுக்கு, சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு, ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களும், சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து தினம் ஒரு ஃபேஷன் நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதும் தான் என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? என்பது எல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொது நலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல், தாங்களும் ஆக வேண்டும் என்றில்லாமல், இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமூதாயத்தின் கீழ்ப்போக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்."
பெண்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தங்கள் பெண் குழந்தைகளின் வளர்ப்பு குறித்து...
நன்றி :- தமிழச்சி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- saudigentlemanபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 07/03/2009
I am very sorry...I do not agree with this opinion expressed here. No religion suppresses women ...but it prescribes some code of conduct which are beneficial for all mankind...
Actually women in western countries, where full freedom and liberty exists for women, are attacked or raped or subjected to torture either physically or mentally..etc.. But in eastern countries generally the condition of women is safer than other developed countries.
The point here i wish to mention is that liberty is not a key to safety of women and what Periyar..(Is he really a Periyar? It is another million dolar question.)said is not a rule it was just a saying lime the sayings of any one lay man in our society. So no need to worry about our ladies. They live safer and happier than majority of the developed countries.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1