புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
29 Posts - 62%
heezulia
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
194 Posts - 73%
heezulia
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_m10காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 28, 2017 10:09 pm

காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை)

பம்பாயின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது அப் பள்ளிக்கூடம். அதில் மிஸ்ரா என்றொரு இந்திப் பண்டிட் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். சேர்ந்த புதிதில் வேட்டி சட்டைதான் போட்டிருந்தார்.
சில நாட்களில் அங்கே ஆங்கில ஆசிரியை ஒருத்தி (அவள் பேர் மேரி) புதிதாகச் சேர்ந்தாள் வேலைக்கு. மிஸ்ராவின் அறையிலிருந்து பார்த்தால் மேரி தங்கியிருக்கும் அறை தெரியும். மிஸ்ரா மாலை நேரங்களில் அவரது அறை வாசலில் நிற்க, மேரி அவளது அறை வாசலில் நிற்க இருவர் பார்வைகளும் பொருந்தின!

பார்வைகள் தொடரவே , மிஸ்ரா வேட்டியைக் கடாசிவிட்டு பேண்ட் டி சர்ட் அணிய லானார்; செருப்பு அணிந்த அவரின் கால்கள் வெள்ளை கேன்வாஸ் ஷூ அணிந்தன! கண்களுக்குக் கூலிங் கிளாஸ்! மிஸ்ராவின் நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது; மேரியின் உடைகளிலும் மாற்றம் ! மெல்ல மிஸ்ரா சக ஆசிரியர்களிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்!

பள்ளி ஆண்டுத் தேர்வு முடிந்ததும் , மேரியைக் கூப்பிட்டு , “இந்தாம்மா! விடுப்பில் போன சிஸ்டர் வந்துட்டாங்க! அதனால உனது வேலை இந்த மாதத்தோடு முடிகிறது” என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்!

நொந்து போனார் மிஸ்ரா! அவரால் அங்கு வேலைசெய்யப் பிடிக்கவில்லை! வேலையிலிருந்து அவரது கவனம் சிதறலாயிற்று ! பாடம் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது என்று எல்லாவற்றிலும் தவறு செய்யலானார்! ஆண்டு முடிவில் மிஸ்ராவையும் வெளியேற்றியது நிர்வாகம் ! மிஸ்ரா அவரது தந்தைபார்த்த கத்தரிக்காய்க் கடைக்கே போய்ச் சேர்ந்துவிட்டார் !

காதலர் இருவரும் ஒருவரோடு ஒருவர் போனில் பேசிக்கொண்டார்கள்; அன்புப் பிணைப்பு கூடியது ! மேரி ஒருநாள் மிஸ்ராவைப் பார்த்துக் காதலை நிறைவேற்ற எண்ணம் கொண்டாள் !

மிஸ்ராவின் தந்தை கடையை நெருங்கிய மேரியின் முகம் சுருங்கியது ! கத்தரிக்கய்க் கடையில் , தரையில் சாக்கை விரித்து , அதன் மேல் குவிக்கப்பட்டிருந்த கத்தரிக்காய்க் குவியலிலிருந்து , நிறுத்து நிறுத்துப் போட்டுக்கொண்டிருந்தார் மிஸ்ரா! தலையெல்லாம் கலைந்து , தாடி மீசையுடன் , வெற்றிலைபாக்கு வாயுடன் மிஸ்ராவைப் பார்க்கச் சகிக்கவில்லை மேரிக்கு ! பழைய வெள்ளைக் கேன்வாஸ் ஷோபோட்ட , துள்ளலான மிஸ்ராவை அல்லவா மேரி பார்க்கப் போனாள்?அதற்கு மாறான மிஸ்ராவைச் சற்று தூரத்திலே கண்டதும் ,அதற்குமேல் அவள் கால்கள் மிஸ்ராவை நெருங்க அனுமதிக்கவில்ல!காலுக்குள்ளும் மூளை இருக்கிறதோ?

பேசாமல் திரும்பி வந்தவழியே போய்விட்டாள்!

நமக்காக மிஸ்ராவுக்கு வேலை போனதுபற்றியெல்லாம் அப்போது அவளுக்கு நினைக்கத் தோன்றவில்லை! ‘காதலாவது கத்தரிக்காயாவது’ என்று அவளது மனம் அவளின் கன்னத்தில் விட்ட அறைதான் பெரிதாக வலித்தது அவளுக்கு அப்போது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 29, 2017 6:20 am

மேரியும் மிஸ்ராவும் சேர்வது தவறன்றோ !
...மேரியும் மிஸ்ராவும் வெவ்வேறு மதமன்றோ !
எரியும் கடலும் சேர்ந்திட ஒல்லுமோ ?
...ஏமாந்தது மிஸ்ரா என்பதில் ஐயமோ !
பூரியும் கிழங்கும் சேர்ந்தே சுவைபயக்கும்
....பூரியுடன் சட்னி  சேர்ந்தால் சுவைக்காது !
காரியே துப்பினும் காதலர் திருந்திடார்
...கண்டதும் காதல் எந்நாளும் தீமையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 29, 2017 12:23 pm

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 30, 2017 6:55 pm

காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக