புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
423 Posts - 74%
heezulia
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
88 Posts - 15%
mohamed nizamudeen
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
8 Posts - 1%
prajai
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 24, 2017 6:44 am

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் !
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !

என்பது பழமொழி .

சிறுவர்களுக்கு நாயைக் கண்டால் கை பரபரக்கும் . அதை அடிப்பதற்காகக் கல்லைத் தேடுவார்கள் . ஆனால் கல் கிடைக்காது . நாய் ஓடிவிடும் . சில சமயங்களில் அடிப்பதற்குத் தோதாக பெரிய கல் ஒன்று கிடைக்கும் . ஆனால் அப்போது தெருவிலே நாய் இருக்காது . இப்படி சிலர் பொருள் கொள்வர் . வேறு சிலரோ  

ஒரு சிற்பி கல்லிலே நாயின் சிற்பத்தை தத்ரூபமாக செதுக்கியிருந்தானாம் . அப்போது அந்த சிற்பத்தைப் பார்த்தவர்கள்

நாயைப் பார்க்கும்போது கல் தெரியவில்லை !
கல்லை பார்க்கும்போது நாய் தெரியவில்லை !

என்று சொன்னார்களாம் . அதாவது ஒன்றைப் பார்க்கும்போது மற்றொன்று தெரியவில்லை என்பதுதான் இதற்குப் பொருள் .

இந்தப் பழமொழியைப் படித்தவுடன் எனக்கு சட்டென்று ஒரு குறள் நினைவுக்கு வந்தது .

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து .( 1285 )

கண்ணுக்கு மை தீட்டும்போது , மை தீட்டும் கோல் நம் கண்ணுக்குத் தெரியாது . தனியாகப் பார்த்தால் தெரியும் .அதேபோல கணவன் தவறு செய்யும்போது மனைவி , " இன்றைக்கு அவர் வீட்டுக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் ! " என்று மனதிலே கறுவுவாள் .வீட்டுக்கு வருகின்ற கணவனின் கையிலே அல்வாவும் , மல்லிகைப்பூவும் இருப்பதைப் பார்த்தவுடன் அவன் செய்த குற்றத்தை எல்லாம் மறந்துவிடுகிறாள் . அதாவது கணவனைக் காணாதபோது அவன்செய்த குற்றம் மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிகிறது ; ஆனால் கணவனைக் கண்ட மாத்திரத்தில் , அவன் கொடுத்த இன்பத்தை மட்டுமே அவள் நினைத்துப் பார்க்கிறாள் .

என்னே அய்யன் வள்ளுவனின் கற்பனை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 24, 2017 7:51 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Aug 26, 2017 8:36 am

நல்ல கருத்து
திருமூலரின் இந்த வரிகளையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 26, 2017 9:44 am

நன்று ஐயா !

இதைத்தான் " Association of thoughts " என்பார்கள் . ஒரு நூலில் ஒரு கருத்தைப் படித்தவுடனேயே அது தொடர்பான கருத்துக்கள் நினைவுக்கு வருவது , நன்கு கற்றவர்களுக்கே சாலும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக