புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)

Page 2 of 2 Previous  1, 2

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 25, 2017 1:32 pm

First topic message reminder :

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)

அவர் ஒரு விஞ்ஞானி! வயது 65;  வீட்டிலிருந்து தினமும் ஆட்டோவில் வேலைக்குச் செல்வார்; அதேபோல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இன்னொரு ஆட்டோவில் வருவார்; ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே கட்டணத்தைக் கொடுப்பார்; மீட்டர் போட்டால் 130 ரூபாய் தான் வரும் இவர் 200 ரூபாய் கொடுப்பார்! பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில் மனமும் உடலும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் கண்டவர்!

 மழை நேரம் என்றால் ஆட்டோக்காரர் கேட்காமலேயே ஐம்பது ரூபாயைக் கூடுதலாகக் கொடுப்பார்! டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அரைமணி நேரம் தாமதமாக வரநேரிட்டால் அந்த அரை மணி நேர ஓட்டம் ஆட்டோக்காரருக்கு நட்டம்தானே? எனவே அதற்கென்று முப்பது ரூபாயை அவரிடம் அவர் கேட்காமலேயே கொடுப்பார்; இதனால், வீட்டிலிருந்து செல்லும் ஆட்டோக்காரரும் சரி, அலுவலகத்திலிருந்து வரும் ஆட்டோக்காரும்சரி , என்ன இடியானாலும் மழையானாலும் நேரம் தவறாது வந்து இவருக்காகக் காத்திருப்பர்!

ஒருநாள் , அலுவலகத்திலிருந்து வழக்கமாகக் கூட்டிவரும் ஆட்டோக்காரர் – அவர் பெயர் கமால் – இரவு ஏழு மணிக்குப் போன் செய்தார்; “சார்! …என் பொண்ணுக்குக் காய்ச்சல்; மருத்துவ மனையில் சேர்த்திருக்கேன்; பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறாள்! ஏழாயிரம் ரூபாய் கட்டணுமாம்; ஐயாயிரம் தேற்றிவிட்டேன்; நீங்கள் ரெண்டாயிரம் கொடுத்தால்..நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”என்றார்.

விஞ்ஞானிக்குப் பொறிதட்டியது! “ஆகா! நாம்  அவருக்குப் பார்த்தும் பார்க்காமலும் கட்டணத்தைத் தாராளமாகக் கொடுப்பதைத் தவறாக எடுத்துக்கொண்டார் போலும் ; இவர் சரியான கறவை மாடு என நினைத்தாரோ? ஏதோ நம்மை பிளாக்மெயில் செய்கிறாரோ? இன்றைக்குக் கொடுத்துவிட்டால், நாளைக்கு இன்னொரு கஷ்டம் வந்தால் அதற்கும் நம்மைத்தானே நாடுவார்? திசை எங்கோ மாறுகிறதே?”- இப்படி ஓடியது எண்ணம்!மனதை இறுக்கிக் கொண்டார்! “இல்லைப்பா ! என்னிடம் அதற்குத் தோது இல்லை! இப்ப ஒண்ணும் தர்றமாதிரி இல்லை!” என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டார் !

அவரும் “சரிங்க!” என்று போனை வைத்துவிட்டான்.
“பணம் இல்லை” என்று சொல்லிவிட்டாரே தவிர , “நாம் செய்தது சரியா? சிறு தொகைதானே கேட்டார்? அதைக் கொடுத்திருந்தால் என்ன? ஏன் நாம் வில்லங்கமாக நினைக்கவேண்டும்?அவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தரோ?” என்ற எணணம் அவர் மண்டைக்குள் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது ! என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் மண்டையில் ஏற்படும் சலனத்திலிருந்து எவரும் தப்பமுடியாதோ?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 30, 2017 6:30 am

M.Jagadeesan wrote:வராத அந்த 500 ரூபாயைக் காந்திக் கணக்கிலே சேர்த்துவிட வேண்டியதுதான் . காந்திக் கணக்கு என்றால் என்ன ? எனக்கு நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1247223

இதோ உங்களுக்கு விளக்கம் !

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு
என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள்.
அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள்
போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும்
வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று
எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள்
அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்.

இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி :திரு-நன்றி வலைப்பூ.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 30, 2017 4:25 pm

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) - Page 2 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 30, 2017 6:39 pm

நன்றி நன்றி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக