புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 18%
i6appar
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 9%
Jenila
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
88 Posts - 35%
i6appar
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 25, 2017 1:32 pm

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)

அவர் ஒரு விஞ்ஞானி! வயது 65;  வீட்டிலிருந்து தினமும் ஆட்டோவில் வேலைக்குச் செல்வார்; அதேபோல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இன்னொரு ஆட்டோவில் வருவார்; ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே கட்டணத்தைக் கொடுப்பார்; மீட்டர் போட்டால் 130 ரூபாய் தான் வரும் இவர் 200 ரூபாய் கொடுப்பார்! பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில் மனமும் உடலும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் கண்டவர்!

 மழை நேரம் என்றால் ஆட்டோக்காரர் கேட்காமலேயே ஐம்பது ரூபாயைக் கூடுதலாகக் கொடுப்பார்! டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அரைமணி நேரம் தாமதமாக வரநேரிட்டால் அந்த அரை மணி நேர ஓட்டம் ஆட்டோக்காரருக்கு நட்டம்தானே? எனவே அதற்கென்று முப்பது ரூபாயை அவரிடம் அவர் கேட்காமலேயே கொடுப்பார்; இதனால், வீட்டிலிருந்து செல்லும் ஆட்டோக்காரரும் சரி, அலுவலகத்திலிருந்து வரும் ஆட்டோக்காரும்சரி , என்ன இடியானாலும் மழையானாலும் நேரம் தவறாது வந்து இவருக்காகக் காத்திருப்பர்!

ஒருநாள் , அலுவலகத்திலிருந்து வழக்கமாகக் கூட்டிவரும் ஆட்டோக்காரர் – அவர் பெயர் கமால் – இரவு ஏழு மணிக்குப் போன் செய்தார்; “சார்! …என் பொண்ணுக்குக் காய்ச்சல்; மருத்துவ மனையில் சேர்த்திருக்கேன்; பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறாள்! ஏழாயிரம் ரூபாய் கட்டணுமாம்; ஐயாயிரம் தேற்றிவிட்டேன்; நீங்கள் ரெண்டாயிரம் கொடுத்தால்..நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”என்றார்.

விஞ்ஞானிக்குப் பொறிதட்டியது! “ஆகா! நாம்  அவருக்குப் பார்த்தும் பார்க்காமலும் கட்டணத்தைத் தாராளமாகக் கொடுப்பதைத் தவறாக எடுத்துக்கொண்டார் போலும் ; இவர் சரியான கறவை மாடு என நினைத்தாரோ? ஏதோ நம்மை பிளாக்மெயில் செய்கிறாரோ? இன்றைக்குக் கொடுத்துவிட்டால், நாளைக்கு இன்னொரு கஷ்டம் வந்தால் அதற்கும் நம்மைத்தானே நாடுவார்? திசை எங்கோ மாறுகிறதே?”- இப்படி ஓடியது எண்ணம்!மனதை இறுக்கிக் கொண்டார்! “இல்லைப்பா ! என்னிடம் அதற்குத் தோது இல்லை! இப்ப ஒண்ணும் தர்றமாதிரி இல்லை!” என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டார் !

அவரும் “சரிங்க!” என்று போனை வைத்துவிட்டான்.
“பணம் இல்லை” என்று சொல்லிவிட்டாரே தவிர , “நாம் செய்தது சரியா? சிறு தொகைதானே கேட்டார்? அதைக் கொடுத்திருந்தால் என்ன? ஏன் நாம் வில்லங்கமாக நினைக்கவேண்டும்?அவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தரோ?” என்ற எணணம் அவர் மண்டைக்குள் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது ! என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் மண்டையில் ஏற்படும் சலனத்திலிருந்து எவரும் தப்பமுடியாதோ?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 25, 2017 11:05 pm

இது மனித இயல்புதான்.
விஞ்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் என்ற பட்டங்களுக்கு அப்பாற்பட்டது
இது மாதிரியான மனதின் நிலைப்பாடு.

anything unasked , if given , is not well recognized but will be treated as weakness . என்று
ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனது ஆபீசர் அறிவுரையாக கூறினார்.
அதன் அர்த்தங்களை பல முறைகள் சிலாகித்து ,போற்றிய தருணங்கள்
எனது பணி நிர்வாகத்தில் கண்டதுண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 26, 2017 7:11 am

ஆட்டோ கட்டணத்திற்கு அதிகமாய் கொடுத்ததும்
...அரைமணி தாமதம் என்றாலும் கூலியைக்
கூட்டியே கொடுத்ததும் இடிமழை காலத்தில்
...இன்னும் அதிகமாய் அள்ளியே கொடுத்ததும்
தாட்டியாய் தன்னிடம் காசுகள் உள்ளதென
...தம்பட்டம் அடித்ததால் வந்தவினை இதுவன்றோ !
ஆட்டோ ஓட்டியிடம் அதுவும் சென்னையிலே
...அதிகமாய் பணத்தை எப்போதும் கொடுக்காதே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:11 am

நன்றி ரமணியன் அவர்களே!
சூப்பர் மேற்கோள் எழுதியுள்ளீர்கள்!பாராட்டுகள்!

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:14 am

நன்றி ஜெகதீசன் அவர்களே!
தமிழை உங்கள் போக்குக்கு வளைக்கிறீர்கள்! அருமை! ஆனால் , ஆட்டோக்காரர்களையுமா?

மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 29, 2017 12:30 pm

நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 29, 2017 5:59 pm

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) 3838410834
-

-
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அலுவலகத்தில்
உதவியாளராக இருந்தவர் தன் மகள் பிசவசத்திற்கு
ஐயாயிரம் ரூபாய் கடன் கேட்டார்....
-
அலுவலகத்தில் கடன் கேட்டு மனு கொடுத்துள்ளதாகவும்
கடன் தொகை கிடைக்க இரண்டு வார காலம் ஆகும்
என்றும், சொன்னார்...
-
கொடுத்தேன், அவரும் வாக்குத் தவறாமல் நடந்து
கொண்டார்.....
-
நான் பணி ஓய்வு பெற்ற பின்னர், அவரே வீட்டுக்கு வந்தார்...
ஒரு பழைய சைக்கிள் குறைந்த விலைக்கு வருவதாகவும்
ஐநூறு ரூபாய் மட்டும் வேண்டும் என்றார்....ஒரு வாரத்தில்
திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி கூறினார்....
-
கொடுத்தேன், இம்முறை அவர் நாணயமாக நடந்து
கொள்ளவில்லை...!
-
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எனது மன சஞ்சலம்
எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது....
-
ஆகவே பிறருக்கு உதவ சிறு தொகையாக இருந்தால்
வந்தால் வரவு, இல்லையென்றால் செலவு என்ற
மன நிலையில் உதவுவது உத்தமம்...!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 29, 2017 6:45 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 29, 2017 9:27 pm

நா நயம் தவறிவிட்டது.
5000 போகாமல் 500 போனதற்கு
சந்தோஷ படவேண்டியதுதான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 30, 2017 6:05 am

வராத அந்த 500 ரூபாயைக் காந்திக் கணக்கிலே சேர்த்துவிட வேண்டியதுதான் . காந்திக் கணக்கு என்றால் என்ன ? எனக்கு நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக