புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
44 Posts - 43%
heezulia
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
5 Posts - 5%
Raji@123
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
2 Posts - 2%
Barushree
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
2 Posts - 2%
prajai
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_m10எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 25, 2017 3:24 am

எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை  

சென்னை: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் இனி இந்த திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஆதாரை
கட்டாயமாக்க முடியாது. ஆதார் கார்டால் தனி நபர் அந்தரங்கம் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி மனித
அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே என்று அதிரடியாக அதுவும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பினால் ஆதார் கார்டு கட்டாயமாக்க முடியாது என்றாலும் கூட மத்திய அரசே இதற்கெல்லாம் ஆதார் அவசியம் என்று
அளவுகோல் வைக்கும் பட்சத்தில் மட்டுமே அது கட்டாயமாக்கப்படும்.

இனி எந்த திட்டங்களுக்கெல்லாம் ஆதார் தேவையில்லை என்பதை பார்ப்போம்.

வங்கிக் கணக்குகள் தொடங்குதல்
பான் எண்ணுடன் இணைத்தல்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல்
இலவச ஆம்புலன்ஸ் வசதி பெறுதல்
காசநோயாளிகள் சிகிச்சை பெறுதல்
சமையல் எரிவாயு மானியம் பெறுதல்
வீடு கட்ட மானியம் கோரி விண்ணப்பிக்கும் பீடி, இரும்பு, சுண்ணாம்பு பணியாளர்கள்
குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம்
விவசாயிகளுக்கான நலதிட்டங்கள் பயிர் காப்பீடு திட்டம்
விதைகளுக்கான மானியம்
கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை பெறுதல்
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் (6 வயது முதல் 14 வயது வரை)
ரயில்களில் முன்பதிவு செய்தல்
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள்
ஜனனி சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் நிதியுதவி பெறுதல்
பான் அட்டை பெறுதல்
சிம் கார்டு, செல்போன் வாங்குதல்
இறப்பு சான்றிதழ் பெறுதல்
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்
பங்குகளை வாங்குதல்,
பரஸ்பர நிதி முதலீடு செய்தல்
மேற்கண்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதார் கார்டு அவசியமாக்கியது.

உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பால் இனி இதற்கெல்லாம் ஆதார் கட்டாயமில்லை என்று தெரிகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 25, 2017 3:35 am

போகிற போக்கைப் பார்த்தால், நாளைக்கு ஆஸ்பத்திரியில் பிரசவ கேசுகள்,
சேர்ப்பதற்கு முன் மனைவி கணவன் இருவருடைய ஆதார் கார்டுகள் கேட்பார்களோ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 25, 2017 7:36 am

ஆதார் வழக்கில் உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு BJP க்குக் கிடைத்த மரணஅடி . இனியாவது மக்களைக் கசக்கிப் பிழிகின்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 25, 2017 10:51 am

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக