புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
24 Posts - 51%
heezulia
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
7 Posts - 2%
prajai
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_m10சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி " Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி "

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Dec 04, 2009 7:26 am

சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி "
பிரணவ் பற்றி:குஜராத்தை சேர்ந்த
28 வயது பிரணவ், மும்பை I.I.T யில் பட்டம் பெற்று அமெரிக்கா சென்றவர்
மைக்ரோசாப்ட்டில் சில காலம் பணிபுரிந்துள்ளார். இதற்கு முன்னரே 3D
பேனா,குறிப்புத்தால்கணினி,பிசிக்கல் மேப் என விளையாடியவர்.அவரின்
கண்டுப்பிடிப்பே இந்த " சிக்ஸ்த் சென்ஸ் "
சந்தேகமே இல்லை... இந்தியாவும் இந்தியர்களும் இந்த உலகத்தின் பரிணாம
வளர்ச்சிக்கு முக்கியம். இந்தியரான ஆர்யபட்டா" பூஜ்யம் " கண்டுப்பிடித்த
பிறகுதான் கணிதம் நாலுகால் பாய்ச்சலில் பரிணமித்தது.இப்போது இந்த கணினி
யுகத்திலும் ஓர் இந்தியனின் கண்டுப்பிடிப்புதான் " Talk Of The World "
பிரணவ் மிஸ்ட்ரி உலகத்தில் இதுவரை வாழ்ந்த மூன்று சிறந்த
கண்டுப்பிடிப்பாளர்களுள் " பிரணவ் " நிச்சயம் என்பது ஒரு வரி
அறிமுகம்.உலகின் தலை சிறந்த அறிவியல் ஆய்வு கூடம் அமெரிக்காவின்
மாசாசூட்ஸ் ஆய்வு கூடம். அங்கு அறிவியல் கண்டுப்பிடிப்புகளை வணிகரீதியில்
உருவாக்குவது பற்றி ஆய்வு செய்வது எம்.ஐ.டி.பரிசோதனைக்கூடம்.
அதன் டக்டரடே மாணவரான பிரணவ் கண்டுப்பிடித்திருப்பதுதான் " சிக்ஸ்த் சென்ஸ் " ஆறாவது அறிவு.
கிட்டத்தட்ட மனிதனின் கைகளில் இருக்கும், மூளையின் செயல் திறனுக்கு ஒப்பான
ஒரு கருவி.சிம்பிளாக ,உங்கள் உள்ளங்கையில் ஒரு லேப்டாப்பைப் புதைத்து
வைத்திருப்பதற்கு ஒப்பான ஒரு டெக்னாலஜி .சுருக்கமாக " பேப்பர் லேப்டாப் "
என்கிறார்கள்.
தொப்பி அல்லது கண்ணாடியில் அணிந்துகொள்ளகூடிய ஒரு கேமரா, சின்ன
ப்ரொஜெக்டர்,கீ செயின் வடிவில் பாக்கெட்டுக்குள் அடங்கும் ஒரு
சின்னமெசின், விரல் முனைகளில் பொருத்திகொள்ளும் வளையங்கள்.இவ்வளவுதான் "
சிக்ஸ்த் சென்ஸ் "
உங்கள் கண் பார்வை பதியும் இடங்களில் லென்ஸ் பதியுமாறு அந்தக் கேமராவை
பொருத்திக்கொள்ளவேண்டும்.நீங்கள் பார்க்கும் எந்த பொருள் அல்லது சம்பவம்
பற்றி உங்களுக்கு தகவல் தெரிய வேண்டும் என்றாலும், விரல் சொடுக்கினால்,
விவரங்கள்
வீடியோ வடிவில் புள்ளி விவரங்களுடன் உங்கள் உள்ளங்கையையே திரையாக்கி காட்சிகளாக விரியும்.
வெள்ளைத்தாள், சுவர்,துணி,பாலிதீன்
உறை,கண்ணாடி என எதிரில் இருக்கும் எந்த பொருளின் மீதும் விவரங்களைப்
புராஜெக்ட் செய்யலாம். தேவைப்படும் மாற்றங்களையும் எடிட் செய்து பதிவேற்றி
உலகத்துக்கு உண்மைகள் சொல்லலாம்.கம்ப்யூட்டர் படிப்புகளில்
ஊறித் திளைத்து பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இதை பயன்படுத்தமுடியும்
என்பது இல்லை. அடிப்படை ஆங்கிலம் தெரிந்த, செல்போன் இயக்கத்தெரிந்த எவரும்
அதே லாவகத்தோடு இந்த " சிக்ஸ்த் சென்ஸை " பொருத்தி உபயோகபடுத்தலாம்
என்பது இன்னொரு விசேஷம்.

புரொஜெக்டர்,கேமரா சென்ஸார்,எல்லாம்
முந்தியே இருக்கிறதுதானே,அந்த மூன்றையும் ஒருங்கினைத்திருகிறான்,இதற்கு
ஏன் இத்தனை உற்சாகக் கூக்குரல் எனக் கேட்கும் ஜீனியஸ்களே --- ஒரு நிமிடம்,
தரமான நிறுவனத்தின் மிகக் குறைந்தபட்ச நினைவு திறன், வேகம் கொண்ட ஒரு
மேசை கணினியின் விலையே குறைந்த பட்சம்
20 ஆயிரத்தில் இருந்துதான்துவங்கும்.ஆனால் கிட்டத்தட்ட உலகத்தையே உள்ளங்கையில் அடக்கும் இந்த " சிக்ஸ்த் சென்சின் " விலை 15 ஆயிரத்துக்குள்தான்.அதிலும் அந்த சிக்ஸ்த் சென்சின் ரகசியத்தை உலகத்துக்கு இலவசமாக அளிக்க போகிறேன் என்று
பிரணாவ் அறிவித்திருப்பதுதான் சிலிக்கன் வேலியின் இன்றைய நம்பமுடியாத பர பர விவாதம்.
விண்டோஸ் என்ற ஒற்றை மென்பொருள்
மூலம் பில் கேட்ஸ் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனதுபோல,இந்த சிக்ஸ்த்
சென்ஸ் மூலம் பிரணாவ் அவரைகாட்டிலும் கோடிகளில் டாலர்களை
குவிக்கலாம்.அந்த வாய்ப்பைத்தான் " ஜஸ்ட் லைக் தட் "
உதாசீனப்படுத்தீருக்கிறார் பிரணாவ்.உலகின் போக்கை தீர்மானிக்கும் மல்டி
நேசனல் நிறுவனங்கள் இந்த சிக்ஸ்த் சென்ஸை என்னிடம் விலை பேசின..ஆனால்
சிக்ஸ்த் சென்ஸை உலகின் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதுதான் என்
கனவு.
அதை சாத்தியப்படுத்தும் ஆசையுள்ள எவருடனும் கைகோர்க்க ஆவலாக உள்ளேன்.
இந்திய அரசாங்கம் ஆர்வம் காட்டினால் முதல் முன்னுரிமை அவர்களுக்குதான்
என்று அறிவித்துள்ளார் பிரணாவ். சபாஸ்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Dec 04, 2009 9:30 am

அபாரம்..!

யினும், இப்படி ஆயிரம் சபாஸ் போடும் எத்தனையோ திறமை சாலிகள் நம்மோடு இருந்துக் கொண்டு தானிருக்கிறார்கள் அருள். தட்டிக் கொடுத்து வாய்ப்பளித்து வரவேற்று பயனடைந்துக் கொள்ளத் தான் நமக்கெல்லாம் முடிந்து விட மாட்டேனென்கிறது. சபாசாவது போடுவோம். பிரனவ்வின் திறமை நல்லதற்காய் பயன் படட்டும் அருள். வியக்கத் தக்க தகவலுக்கு மிக்க நன்றி!

avatar
ravi4coollife
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 27/11/2009

Postravi4coollife Fri Dec 04, 2009 3:59 pm

சிக்ஸ்த் சென்ஸ் " பிரணவ் மிஸ்ட்ரி "

for demo :

http://www.ted.com/talks/lang/eng/pattie_maes_demos_the_sixth_sense.html

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 04, 2009 4:11 pm

வணக்கம்
இந்த இரண்டு தளங்களிலும் அந்தக் காணொளிகள் கிடைக்கும்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக