புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆச்சரியமூட்டும் நவீன “பேப்பர்” பேட்டரி!
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
ஒரு சில தொழில்னுட்ப முன்னேற்றங்களப்
பார்த்தா, அழிவுப்பாதையில போய்க்கிட்டிருக்கிற உலகம் கொஞ்சம் கொஞ்சமா
திசைமாறி முன்னேற்றப்பாதையில போக ஆரம்பித்திருக்கிறதோன்னு தோனுதுங்க!
இருக்காதா பின்ன, நல்லதுக்கு பயன்படுத்த
வேண்டிய பல தொழில்னுட்பங்கள உலகத்துல பல பேர் மனித அழிவுக்கும், யார்
பெரியவங்கிற சண்டைக்கும் பயன்படுத்தினா எப்படி? சரி, சரி நமக்கு எதுக்கு
ஊர் வம்பு?! நாம சொல்ல வந்த செய்தியப் பார்ப்போம்…..
நம்மள்ல பல பேருக்குத் தெரியும்
மின்சாரத்த தேக்கி வைக்கிற பேட்டரியை, பொதுவா சிங்க், மாங்கனீஸ்
மாதிரியான வேதியல் பொருள்களாலதான் உருவாக்க முடியும்னு. அதுமட்டுமில்லாம,
லெட், மெர்க்குரி, போன்ற ஆபத்தான வேதியல் பொருள்கள் கொண்ட பேட்டரிக்களால
சுற்றுச்சூழல் வெகுவா பாதிப்புக்குள்ளாகுது!
உலக வெப்பமயமாதல் மாதிரியான பேரவலங்கள
தவிர்க்க வேண்டி, “எங்கும் பசுமை, எதிலும் பசுமைன்னு” எல்லாம் மாறிகிட்டு
வர்ற இந்தக் காலத்துல முக்கால்வாசி தொழில்னுட்பங்களும் சுற்றுச்சூழல்
பாதுகாப்பை கருத்தில் கொண்டே உருவாக்கப்படுகின்றன அப்படின்னு நம்ம
எல்லாருக்கும் தெரியும்.
அந்த வரிசையில சமீபத்திய நல்வரவு
“பேப்பர் பேட்டரி”! என்னங்க, இப்படி ஆச்சரியமாப் பார்த்தா எப்படி? நான்
சொல்றது நம்புறமாதிரி இல்லையோ? இருக்கலாம், ஏன்னா இதுவரைக்கும்
குறைந்தபட்சம் ஒரு உலோகமாவது இல்லாம தயாரிக்க முடியாதுங்கிற நெலைமல
இருக்கிற பேட்டரிய சம்பந்தமே இல்லாத மாதிரி பேப்பர்ல உருவாக்க முடியும்னு
சொன்னா நம்புறது கஷ்டம்தான்!
பேப்பர் பேட்டரி
ஆனா, வேற வழியில்ல. நீங்க நம்பித்தான்
ஆகனும். ஏன்னா, முழுக்க முழுக்க செல்லுலோஸ் (அதாங்க பேப்பர்!) மட்டுமே
கொண்டு, மின்சாரத்தை கடத்தும் ஆனால் சுற்றுச்சூழலுக்கு 100% பாதுகாப்பான
ஒரு பேட்டரியை உருவாக்க முடியும்னு நிரூபிச்சிருக்காங்க ஸ்வீடனின் உப்சலா
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம்மே!
அதுக்காக நீங்க, “ஐய்ய…..இந்த பேட்டரி
வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டும்தானா” அப்படின்னு அல்பமா
நெனச்சுடாதீங்க. இதுல நீங்க கற்பனை செஞ்சு பார்க்க முடியாத அளவுக்கு பெரிய
மாயாஜாலமெல்லாம் இருக்குங்க! வாங்க அது என்னன்னு பார்ப்போம்….
பேப்பர் பேட்டரியின் மாயாஜாலங்கள்!
ஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா, பொதுவா
நீங்க பரிசுப் பொருள்கள் எல்லாம் கொடுக்கும் போது அதை ஒரு பல வண்ண,
ஜொலிக்கிற மாதிரி இருக்குற பேப்பரிலே சுத்தி “இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் ” அப்படின்னு எழுதிக் கொடுக்கிறதுதானே வழக்கம்? ஆனால்
அதுவே, பரிசுகளை சுற்ற பயன்படுத்தும் பேப்பரே “வண்ண ஒளியுடன் ஒளிரக்கூடிய
எழுத்துக்களைக் கொண்டிருந்தால்” எப்படி இருக்கும்?! சொல்லவே
வேணாம்…..சும்மா சூப்பரா இருக்கும்!
சரி, இனி நாம இந்த பேட்டரியப் பத்தின சில சுவாரசியங்களை வரிசையா பார்ப்போம்….
1. இந்த பேட்டரிய மிகச் சுலபாம உருவாக்கிடலாமாம். ஏன்னா, “க்ளாடோஃபோரா” அப்படிங்கிற ஒரு கடல்
Cladophora algae
வாழ் ஆல்கேவான ஒரு
தாவரத்திலிருந்துதான் இதை உருவாக்கியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, கடல்ல
தானா வளர்றதுனால இது மிகவும் மலிவானதும்கூட!
2. மிகவும் லேசான, சுற்றுச்சூழலுக்கு
பாதுகாப்பான, வளைக்கக்கூடிய, உலோகக் கலப்பே இல்லாத , மலிவான பேட்டரியாம்
இந்த பேப்பர் பேட்டர. அடேங்கப்பா!
3. இது செல்லுலோஸில் உருவாக்கப்பட்ட
பேட்டரி என்பதால் “பாலிமர் பேட்டரி” அப்படிங்கிற வகையைச் சார்ந்தது.
ஆனால், இதுவரை உள்ள பாலிமர் பேட்டரிக்களைவிட 50-200 மடங்கு அதிக அளவு
மின்சாரத்தை தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்ததாம் இந்த பேப்பர்
பேட்டரி!
4. இதை மிகச் சுலபமா “சார்ஜ்”
பண்ணிடலாமாம். அதுமட்டுமில்லாம, இப்போ பயன்பாட்டுல இருக்கிற லித்தியம்
பேட்டரிக்களை விட வேகமா சார்ஜ் ஆகக் கூடிய சக்தி படைத்ததாம் இந்த பேட்டரி.
பரவாயில்லையே!
5. இந்த பேட்டரியில் ரீச்சார்ஜபுள் வகையும் உண்டு. ஆஹா….வயித்துல பால வார்த்தாங்கப்பா..!
இதை எல்லாத்தையும் விட கவர்ச்சிகரமான ஒரு
பயன்பாடு இருக்கு இந்த பேட்டரிக்கு. அது என்னன்னா, “ஃப்லெக்சிபுள்
எலக்ட்ரானிக்ஸ்” அப்படின்னு சொல்லக்கூடிய, உடைகளின்மேல் ஜொலிக்கும் தன்மை
கொண்ட சில பயன்பாடுகளுக்கும் (அதாங்க, ஜிகு ஜிகுன்னு இருக்குமே!) இந்த வகை
பேப்பர் பேட்டரிக்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாமாம். அப்படிப் போடு அருவாள…
உதாரணமா சொல்லனும்னா, உங்க வீட்டுல
இருக்குற வால்பேப்பர்ல இருக்குற லைட் சென்சர்ல இந்த வகை பேப்பர்
பேட்டரியப் போட்டுட்டீங்கன்னா அப்புறம் என்ன வீட்டையே ஒரே ஜிகு ஜிகுன்னு
ஜொலிக்க வச்சிடலாம் போங்க!
தற்போதைக்கு தொடக்க நிலையில இருக்கிற
இந்த பேப்பர் பேட்டரியின் பயன்பாடு கூடிய சீக்கிரம் முழுமையடைஞ்சு கடைகள்
கிடைக்கும்னு சொல்றாங்க மரியா ஸ்ட்ரோம்மே! சரிங்க மரியா, உங்களுக்கு
முதல்ல ஒரு சபாஷ்!
பேப்பர் பேட்டரிப் பத்தின ஒரு காணொளிச் செய்தி உங்களுக்காக கீழே…..

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1