புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
423 Posts - 74%
heezulia
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
8 Posts - 1%
prajai
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
6 Posts - 1%
kaysudha
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_m10பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 20, 2017 3:43 pm

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)

சில வீடுகளில் பெண்கள், “வேண்டாம்! வேண்டாம் ! ஓட்டலில் எல்லாம் சாப்பாடு எடுக்கவேண்டாம் ! இதோ ஒரு நொடியில் நான் சமைத்துவிடுகிறேன் !” என்பார்கள் ; பிறகு அதை எடுங்கள் , இதை எடுங்கள் கணவரின் உயிரை எடுப்பார்கள்!

இதற்கு ஓர் அடிப்படை இருக்கிறது !

அஃதாவது குடும்பத்தைச் சிதறவிடாமல் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க அவள் விரும்புகிறாள்!

’நீ ஒன்றும் இங்கு பெரிதில்லை’ என்பதுபோன்ற கருத்து மற்றவர் மனங்களில் வரக்கூடாது ! தன்னைச் சுற்றியே எல்லாம் நடக்கவேண்டும் !

இதற்கு மானிடவியல் (Anthropology) அடிப்படையும் உண்டு !

ஆதிநாளில் குடும்ப உறுப்பினர்களைச் சேகரமாக வைத்து விலங்குகளிடமிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஆணைவிடப் பெண்ணுக்கே அதிகம் இருந்தது ! பெற்றவளுக்கல்லவா தெரியும் பிள்ளைகளின் அருமை?

இந்த மானிடவியல் உண்மையைப் பொருத்திப்பாருங்கள் இன்றைய நமது வீட்டுப் பெண்களின் சில நடவடிக்கைகள் உங்களுக்குப் புரியும் !





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 20, 2017 5:12 pm

வெளியில் ஹோட்டலில் சாப்பிட்டால் செலவு அதிகமாகும் . தற்போது GST வேறு 12 % போடுவதால் உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது . இதையெல்லாம் பெண்கள் நன்கு அறிவார்கள் . ஒரு சாப்பாடு 110 ரூபாய் சொல்கிறார்கள் . வீட்டில் சமைத்தால் 100 ரூபாய் செலவில் குடும்பமே உட்கார்ந்து சாப்பிடலாம் .

ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படுவது பெண்களின் கைகளில்தான் உள்ளது. கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு குடும்பம் நடத்துவது பெண்களின் தனிச்சிறப்பாகும் .

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை .

என்பது ஐயனின் வாக்கு .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 20, 2017 7:26 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 9:44 pm

உள்குட்டா அல்லது உள்குத்தா ?

குட்டுப் பட்டாலும் வலிக்கும் குத்து பட்டாலும் வலிக்கும்.

ஆண்கள் மிகவும் பாவம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 25, 2017 10:56 am

ஆறுதல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக