புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:39 am

» நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» புராணக் கதை: ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்வதே கர்ம யோகம்!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சினிமா செய்திகள் - மார்ச் ‘24 (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» யோகா செய்யுங்கள்! வலிமையாகுங்கள்! உற்சாகமாக உடற்பயிற்சி செய்து அசத்தும் மாளவிகா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ‘பிரேமலு’ தெலுங்கு வெர்ஷனுக்காக பாகுபலி பாணியில் உருவாக்கப்பட்ட புரோமோ
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 am

» கருத்துப்படம் 01/03/2024
by mohamed nizamudeen Yesterday at 8:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:35 am

» இணைய கலாட்டா
by TI Buhari Thu Feb 29, 2024 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Thu Feb 29, 2024 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Thu Feb 29, 2024 7:39 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Thu Feb 29, 2024 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Thu Feb 29, 2024 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Thu Feb 29, 2024 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Thu Feb 29, 2024 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Thu Feb 29, 2024 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Thu Feb 29, 2024 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
92 Posts - 29%
TI Buhari
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
77 Posts - 24%
Dr.S.Soundarapandian
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
63 Posts - 20%
ayyasamy ram
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
63 Posts - 20%
Rutu
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
25 Posts - 74%
ayyasamy ram
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 24%
mohamed nizamudeen
அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_m10அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81345
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 21, 2017 11:54 am


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு
புறப்பட்டு சென்றுள்ளார்.

ஓபிஎஸ்.,ஐ தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமியும் தலைமை
அலுவலகம் வர உள்ளார்.

அங்கு இரு அணிகள் இணைப்பு நடைபெற உள்ளது.
பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஜெ., நினைவிடத்திற்கு
சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்

அணிகள் இணைப்பிற்கு பிறகு ஓபிஎஸ்.,க்கு
துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மாலையே துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்க
உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81345
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 21, 2017 12:12 pm

தமிழ்நாட்டுக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் வருகை
திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அமித்ஷா நாளை காலை சென்னை வருவதாக இருந்தது.
-
நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பல்வேறு
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
24-ந் தேதி கோவையில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார்.
-
இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் திடீரென
ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலையில் செய்தி
வெளியிடப்பட்டது.
-
இரு அணிகளும் இணையும் நேரத்தில் அமித்ஷா
இங்கு இருப்பது  தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தலாம்.
எனவே அமித்ஷா வருகை திடீரென்று ஒத்திவைக்கப்
பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81345
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 21, 2017 3:37 pm

அ.தி.மு.க-வின் இரு அணிகளின் இணைப்பு குறித்து
நடிகர் கமல் ட்வீட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் கமல், ''காந்திக் குல்லா! காவிக் குல்லா! கஷ்மீர் குல்லா!
தற்போது கோமாளிக் குல்லா, தமிழன் தலையில்.

போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா'' 
என்று கூறியுள்ளார்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 5:54 pm

வரும் ஆனால் வராது என்ற நிலைதான் !

இணையும் ஆனால் இணையாது ; கூடும் ஆனால் கூடாது .

செப்புப் பாத்திரங்களுக்கு மூடி செய்யமாட்டார்கள் . ஏனென்றால் சில சமயங்களில் அது பாத்திரத்தோடு பொருந்தும் ; சில சம்மயங்களில் பொருந்தாது . அதுபோல உட்பகை கொண்ட குடும்பங்கள் சேருவதுபோலத் தோன்றினாலும் , உண்மையில் அவை சேராது .

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81345
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 21, 2017 6:59 pm

சென்னை

தமிழகத்தின் துணை முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் 
பதவியேற்றுக் கொண்டார். 
அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து 
வைத்தார்.
-
அமைச்சராக மாபா பாண்டியராஜனும் பதவியேற்றுக் 
கொண்டர்.
-
அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் 
ஓ. பன்னீர்செல்வத்தின் கைகளை இணைத்து ஆளுநர் 
வித்யாசாகர் ராவ் குலுக்கச் செய்தார்.  

பிறகு, ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தமிழக முதல்வர், 
துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் 
கொண்டனர்.

பின்னர் தனது அலுவலகத்திற்கு சென்று தனது பொறுப்பை ஏற்று 
கொண்டார். அவருக்கு முதல் அமைச்சரும், அமைச்சர்களும்  
வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு 
பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதிதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற 
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துக்கள் ! தமிழகம் இன்னும் 
புதிய உயர்வை தொடும் என நம்புகிறேன் என கூறி 
உள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக